<%@ Language=JavaScript %> Welcome. !
எங்கள் தேசம் இணையம் www.engaltheaasam.com Welcome To Visit

     E-mail: eenagal@gmail.com

படையினருக்கும் புலிகளுக்குமிடையே நேற்று மாலை மல்லாவிக்கு தெற்க்கே இடம்பெற்ற மோதலின்போது பலியான புலிகளின் 30 சடலங்கள் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

 

   

Wanni Operation  21st & 22nd July 2008 view video
 

Progress of Wanni theatre of operations View Vedio

T.m.v.p.Songs.Click Here

ஒலி பதிவுகள்

Live Radio Click Here 

 T.I.R.Radio Live   

T.B.C.Rodio.Live

B.B.C.Tamil 

Download Baamni 

Tamil Font  

 Sithiram Font 

 

அரசியல் கட்சிகள்

  ஈ.ம.ஜ.கட்சி   டெலோ நியூஸ்  த.ம.வி.புலிகள்   த.ம.வி.கழகம்   ஈ.ம.பு..வி.மு

இணையங்கள்

 :: அதிரடி  :: இலக்கிய  :: ஈழநாசம்  :: நெருப்பு :: காரைநெற்  :: தமிழ்நீயூஸ்வெப்  :: தாயகம்  :: தேசம்நெற்  :: தேனீ  :: விழிப்பு  :: உயிர் நிழல்  :: ஊடறு  :: கரித்துண்டு  :: கீற்று :: சத்திய கடதாசி  :: தூ .................

களஞ்சியம்

பதிவுகள் வார பலன்

Welcome. to Visit.angaltheaasam.com ..!

செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள்: 25 ஜுலை, 2008

* தமிழ்  சினிமா*

*ஜோ‌திட‌ வார பலன்*

தமக்குத் தீமையைச் செய்தவருக்கும், தாம் பதிலுக்குத் தீமை செய்யாது மன்னித்து விடுவதை, அறிவினுள் எல்லாம் சிறந்த அறிவு என்பார்கள்.

 

படையினருக்கும் புலிகளுக்குமிடையே நேற்று மாலை மல்லாவிக்கு தெற்க்கே இடம்பெற்ற மோதலின்போது பலியான புலிகளின் 30 சடலங்கள் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

 படையினருக்கும் புலிகளுக்குமிடையே நேற்று மாலை மல்லாவிக்கு தெற்க்கே இடம்பெற்ற மோதலின்போது புலிகளின் சாள்ஸ் அன்ரனி படைப்பரிவின் முக்கியஸ்தர் உட்பட 30க்கு மேற்பட்ட புலிகள் கொல்லப்பட்டுள்ளனர். பல்லவன் என்ற புலிகளின் முக்கியஸ்தர் உட்பட பலியான புலிகளின் 30 சடலங்கள் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. முன்னேறிவரும் படையினருக்கு எதிரான வலிந்த தாக்குதலை புலிகள் மேற்கொண்டபோதே இவ் இழப்பு புலிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

இதேவேளை வன்னியை விடுவிக்கும் இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள 57வது படைப்பிரிவின் மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் தலைமையிலான விசேட படைப்பிரிவு வவுனிக்குளம் குளக்கட்டு பகுதியை கைப்பற்றியுள்ளதுடன் தொடர்ந்து முன்னேறி மல்லாவிக்கு குறுக்காக செல்லும் பாலியாறு பகுதிவரை முன்னேறியுள்ளதாக தேசியபாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

<<முன்னைய பதிவுகள்>>

யூலை 1983: வெலிக்கடை படுகொலைகளும் தமிழின அழித்தொழிப்பும் அந்த நாட்களில் எங்கள் தேசத்தின் தெருக்களிலெல்லாம் தமிழர்களின் குருதி வடிந்தது.அனைவரும் வருக! எதிர்வரும் யூலை 27ஆவது நாள் நாம் பேசியே ஆகவேண்டிய நாள்! (மேலும்)
தமிழ் சஞ்சிகைள்
தமிழ்ஓசை

தினக்குரல்

வீரகேசரி

நமது ஈழநாடு
விகடன்
அம்பலம்
சுடர் ஒளி
ஈழமுரச
குமுதம்
தினகரன்
தினத்தந்தி
விடுதலை
தினபூமி
தினமணி
மாலைச்சுடர்
தினமலர்
மாலைமலர்
எரிமலை
நக்கீரன்
English
Good Srilanka
Tamilnet
LTTE Peace Secretariat
msnbc
yahoo
google
BBC
CNN
Tamilcanadian
ndtv
Tamilguardian
Lankapage
Worldnews

பதிவுகள்

சுவிட்சலாந்து நாட்டில் இடம்பெற்ற புளொட் வீரமக்கள் தின நிகழ்வு.05.06.2008.(படம் இணைப்பு)

பாதுகாப்பு படையினர் யாழ் குடாநாட்டில் உள்ள 50 பாடசாலைகளுக்கு கணனிகள் அன்பளிப்பு (படம் இணைப்பு)

மஹிந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பட்டமளிப்பு விழா  11.07.2008(படம் இணைப்பு)

குடாநாட்டில் பொருட்களின் விலையை குறைப்பது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் உயர் மாநாடு 11.07.2008(படம் இணைப்பு)

மனித உரிமைவாதியும் சட்டத்தரணியுமான செல்வி மகேஸ்வரி வேலாயுதம் அவர்களின் வாழ்வையும் சேவையினையும் நினைவுகூரும் பொதுக்கூட்டம் லண்டன்.13.07.2008.(படம் இணைப்பு)

 

        Last update: 20-06-2008. Desigin and Copyright