<%@ Language=JavaScript %> Welcome. !

வடக்கே நேற்று முன்தினம் சனிக்கிழமை பல பகுதிகளிலும் கடும் மோதல்கள் புலிகளின் உடல்கள் படைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் படையினர் தெரிவித்துள்ளனர்.

 E-mail: eenagal@gmail.com

தமக்குத் தீமையைச் செய்தவருக்கும், தாம் பதிலுக்குத் தீமை செய்யாது மன்னித்து விடுவதை, அறிவினுள் எல்லாம் சிறந்த அறிவு என்பார்கள்.

 

 

 

You are visitor No:Welcome. to Visit.angaltheaasam.com ..!

 
 

  Wanni Operation.10. August 2008 view video 

Wanni Operation 25th and 27th July 2008view video 

Progress of Wanni theatre of operations View Vedio

T.m.v.p.Songs.Click Here

ஒலி பதிவுகள்

Live Radio Click Here 

 T.I.R.Radio Live

  T.B.C.Rodio.Live      

  B.B.C.Tamil       

Download Baamni    

Tamil Font  

 Sithiram Font 

அரசியல் கட்சிகள்

  ஈ.ம.ஜ.கட்சி   டெலோ நியூஸ்  த.ம.வி.புலிகள்   த.ம.வி.கழகம்   ஈ.ம.பு..வி.மு

இணையங்கள்

 :: நிச்சாமம் :: வார்ப்பு  :: ஈழநாசம்  :: நெருப்பு :: காரைநெற்  :: தமிழ்நீயூஸ்வெப்  :: தாயகம்  :: தேசம்நெற்  :: தேனீ  :: விழிப்பு  :: உயிர் நிழல்  :: ஊடறு  :: கரித்துண்டு  :: கீற்று :: சத்திய கடதாசி  :: தூ .................

களஞ்சியம்

பதிவுகள் வார பலன்

செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள்:11 ஆகஸ்ட் , 2008

* தமிழ்  சினிமா*

*ஜோ‌திட‌ வார பலன்*

 

வடக்கே நேற்று முன்தினம் சனிக்கிழமை பல பகுதிகளிலும் கடும் மோதல்கள் புலிகளின் உடல்கள் படைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் படையினர் தெரிவித்துள்ளனர்.

வடக்கே நேற்று முன்தினம் சனிக்கிழமை பல பகுதிகளிலும் கடும் மோதல்கள் நடைபெற்ற அதேநேரம் நேற்று அதிகாலை கிளாலி பகுதியிலும் மோதல்கள் நடைபெற்றுள்ளன.

வவுனியாவில் சனிக்கிழமை காலை 7.30 மணியளவில் பாலமோட்டை பகுதியிலும் 10.45 மணியளவில் நெடுங்குளம் மற்றும் நாவற்குளம் பகுதியிலும் பிற்பகல் 3 மணியளில் பாலமோட்டை பகுதியிலும் கடும் மோதல்கள் நடைபெற்றுள்ளன.

இந்த மோதல்களில் எட்டுப் புலிகள் கொல்லப்பட்டும் பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

இதேநேரம், அன்று நண்பகல் 11.45 மணியளவில் துணுக்காய்க்கு மேற்கே மோதல்கள் நடைபெற்றுள்ளன.

மணலாறில் காலை 9.25 மணி முதல் மாலை 6 மணிவரை கடும் மோதல்கள் நடைபெற்றுள்ளன.

நண்பகல் 11.50 மணியளில் ஆண்டான்குளம் பகுதியில் மோதல்கள் நடைபெற்றுள்ளன.

ஜனகபுரவுக்கு வடக்கேயும் மோதல்கள் நடைபெற்றதில் பல புலிகள் கொல்லப்பட்டதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

இதேநேரம், யாழ். மாவட்டத்தில் கிளாலி முன்னரங்க நிலைப்பகுதியில் நேற்று அதிகாலை 4 மணியளவில் படையினர் நடத்திய திடீர் தாக்குதலில் 15 புலிகள் வரை கொல்லப்பட்டதாகவும் புலிகளின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் படையினர் தெரிவித்துள்ளனர்.

 

<<முன்னைய பதிவுகள்>>

தமிழ் சஞ்சிகைள்
தமிழ்ஓசை

தினக்குரல்

வீரகேசரி

நமது ஈழநாடு
விகடன்
அம்பலம்
சுடர் ஒளி
ஈழமுரச
குமுதம்
தினகரன்
தினத்தந்தி
விடுதலை
தினபூமி
தினமணி
மாலைச்சுடர்
தினமலர்
மாலைமலர்
எரிமலை
நக்கீரன்
English
Good Srilanka
Tamilnet
LTTE Peace Secretariat
msnbc
yahoo
google
BBC
CNN
Tamilcanadian
ndtv
Tamilguardian
Lankapage

INFO
LANKA

Worldnews

        Last update: 20-06-2008. Desigin and Copyright