|
நேர்காணல்:
மினர்வா
&
நந்தன்
keetru.com - நேர்காணல்
|
தன்னுடைய
எழுத்து,
இயக்கம்
எல்லாம்
மக்களுக்காகவே’
என்று
இயங்கும்
தமிழ்
படைப்பாளிகளில்
மிக
முக்கியமானவர்
ஆதவன்
தீட்சண்யா.
புறத்திருந்து,
பூஜ்ஜியத்திலிருந்து
துவங்கும்
ஆட்டம்,
தந்துகி
எனும்
மூன்று
கவிதை
நூல்களையும்,
எழுத
வேண்டிய
நாட்குறிப்பின்
கடைசி
பக்கங்கள்
எனும்
சிறுகதை
தொகுப்பையும்
வெளியிட்டுள்ளார்.
கட்டுரையாக
எழுத
வேண்டிய
ஒரு
செய்தியை
சிறுகதையாக
எழுதுவதும்,
ஒரு
நாவலுக்கான
கருப்பொருளை
ஒரு
கவிதையில்
பொருத்திச்
செல்வதும்,
எழுத்தில்
புதுப்புது
வடிவங்களை
பழகுவதும்
ஆதவனுக்குக்
கைவந்த
கலை. ‘புதுவிசை’
இதழின்
ஆசிரியராகவும்,
தமிழ்நாடு
முற்போக்கு
எழுத்தாளர்
சங்கத்தின்
மாநிலத்
துணைச்
செயலாளராகவும்
செயல்படுகிறார்.
ஒடுக்குமுறை
எந்த
வடிவில்
இருந்தாலும்
அதை
உக்கிரமான
மொழியில்
எதிர்கொள்ளும்
ஆதவன்,
எழுதுவதோடு
தன்னுடைய
வேலை
முடிந்தது
என்றில்லாமல்,
போராட்டங்கள்,
பொதுக்கூட்டங்கள்,
கருத்தரங்குகள்
என
மாநிலம்
முழுவதும்
பிரயாணம்
செய்தபடி
இருக்கிறார்.
ஒரு
நூல்
வெளியீட்டு
விழாவிற்காக
சென்னை
வந்தவரை,
BEFI
அலுவலகத்தில்
சந்தித்து
உரையாடினோம்
|
ஒரு
படைப்பாளி
தனது
படைப்பில்
என்ன
சொல்கிறாரோ,
அதற்கு
நேர்மையாக
வாழ
முடிகிறதா?
அதற்கான
சூழல்
இங்கு
இருக்கிறதா?
எதை
எழுதுகிறார்கள்
என்பதைப்
பொறுத்தது
அது.
ஒருவரது
மனக்கிளர்ச்சிகள்,
அனுபவங்கள்
தான்
எழுத்தாகிறது.
இந்த
அனுபவங்கள்
ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு
வகையாக
கிடைப்பதற்கு
காரணமாக
இந்தியச்
சமூகத்தில்
சாதியும்
பாலினமுமே
இருக்கிறது.
எனவே
எழுதும்போது
அவர்
தனக்கான
அடையாளங்களை
நிராகரித்துவிட்டு
எழுதுகிறாரா
அல்லது
புது
அடையாளங்களை
உருவாக்கிக்
கொண்டு
எழுதுகிறாரா,
பிறப்பின்
அடிப்படையில்
தன்மீது
சுமத்தப்பட்டிருக்கிற
அடையாளங்கள்
பற்றி
அவருக்கு
என்ன
மதிப்பீடு
இருக்கிறது
என்பதெல்லாம்
படைப்புக்குள்
வந்துவிடுகிறது.
அதை
அவரால்
மறைக்க
முடியாது.
அதனால்
‘தான்’
என்று
எழுதும்போது,
அவர்
தன்னை
மட்டும்
குறிப்பிடுகிறாரா,
அல்லது
தான்
சார்ந்த
சமூகப்
பிரிவையும்
குறிக்கிறாரா
என்பதைப்
பார்க்க
வேண்டியுள்ளது.
ஒரு
குறிப்பிட்ட
சமூகப்பிரிவை
முன்னிறுத்தி
‘தான்’
என்று
எழுதுகிற
எழுத்தாளர்களும்
இருக்கிறார்கள்.
சாகும்வரை
தனிநபராகிய
தன்னை
மட்டுமே
முன்னிறுத்தி
எழுதுகிறவர்களும்
இருக்கிறார்கள்.
சொந்த
அடையாளங்களைக்
கொண்டாடுவது
அல்லது
மறைப்பது/துறப்பது
என்ற
எதிரெதிர்
நிலைகளில்
ஒன்றைத்
தேர்ந்தெடுத்து
வாழ்வதற்கு
விதிக்கப்பட்ட
ஒரு
சமூகத்தில்
கலை
இலக்கியவாதி
மட்டும்
அதிலிருந்து
தப்பித்துக்
கொள்ள
முடியாது.
இரண்டு
விஷயங்களை
இந்த
இடத்தில்
குறிப்பிடலாம்
என்று
நினைக்கிறேன்.
சமீபத்திய
தீராநதி
இதழில்
நாகார்ஜூனனின்
நேர்காணல்
வெளியாகியிருந்தது.
அதில்
அவர் ‘என்
அம்மா
ஜெயகாந்தன்
எழுத்தை
விரும்பி
படிப்பவர்,
என்
தாத்தா
வள்ளலாரை
கரைத்துக்
குடித்தவர்,
என்
மாமா
இன்னின்னாரோடு
தொடர்புடையவர்’
என்பதாகவெல்லாம்
குறிப்பிட்டிருந்தார்.
அவரது
வாசிப்பு,
சிந்தனை,
எழுத்து
முயற்சிகளுக்கு
ஒரு
பாரம்பரிய
வேர்
இருப்பதை
நிறுவியிருந்தார்.
ஒருவகையில்
கருவிலே
திருவுடையோனாக
காட்டிக்கொள்ளும்
முயற்சியும்
இயல்பாக
வந்துவிடுகிறது.
அதாவது
நாகார்ஜூனன்
தன்
அம்மா,
தாத்தா,
மாமாவின்
தோள்
மீது
ஏறி
நின்று
பேசிக்
கொண்டிருக்கிறார்.
நாங்கள்
இப்பேர்ப்பட்ட
பரம்பரையாக்கும்
என்கிற
கித்தாப்பு
அவரையறியாமலே
வெளிப்படுகிறது.
அதே
இதழில்,
ஜீவசுந்தரி
எழுதி
பரிசல்
வெளியீடாக
வந்திருக்கும்
மூவலூர்
ராமாமிர்தத்தின்
வாழ்க்கை
வரலாறு
நூலுக்கான
விமர்சனமும்
வெளியாகியிருக்கிறது.
தன்
காலத்தின்
கலகக்காரராக
வாழ்ந்த
அவரது
வாழ்க்கை
இன்றைக்கும்
பெரும்
படிப்பினைகளைத்
தரும்
விதத்தில்
ஜீவசுந்தரி
எழுதியிருக்கிறார்.
ஆனால், ‘தமது
முன்னோர்கள்
தேவதாசிகளாக
இருந்தனர்,
தங்களது
குலப்பெருமை
கொண்டாடத்தக்கதாக
இல்லை’
என்பதால்,
வெளியான
புத்தகப்பிரதிகள்
மொத்தத்தையும்
ராமாமிர்தம்
அம்மையாரின்
தற்போதைய
வம்சாவளியினர்
வாங்கி
விட்டதாக
சொல்லப்படுகிறது.
இப்போ
விற்பனைக்கு
கிடைப்பது
அவர்களால்
திருத்தித்
தரப்பட்ட
பதிப்புதான்.
அவலமான
தங்களது
முன்னோரின்
வாழ்க்கை
இந்த
சமூகத்தோடு
பகிர்ந்து
கொள்ளத்தக்கதல்ல
என்கிற
ஒரு
அவமானவுணர்வு
அவர்களை
இந்த
முடிவுக்கு
இட்டுச்
சென்றிருக்கிறது.
இதில்
அவர்களின்
தனிப்பட்ட
அவமானம்
எதுவுமில்லை
இந்த
சமூகம்
அவமானப்பட
வேண்டிய
விஷயம்
அது.
புத்தகத்தை
மொத்தமாக
விலைகொடுத்து
வாங்கியதன்
மூலம்
இந்தத்
தலைமுறை
தன்னுடைய
வேர்களை
மறைத்துக்
கொள்ள
விரும்புகிறது.
அதேசமயம்
நாகார்ஜுனன்
தன்னுடைய
வேர்களின்
பிரபல்யத்தை
குறித்து
பேசிக்
கொண்டிருக்கிறார்.
அதை
அகங்காரமாக
அல்ல,
வெகு
இயல்பாக
சொல்கிறார்.
அவர்
பேசுவதிலிருந்து
நாங்கள்
கல்வி
கற்ற
தலைமுறையைச்
சேர்ந்தவர்கள்
என்று
சொல்கிறார்.
அவர்
சொல்லாமல்
விட்ட
விஷயம்,
என்
அம்மாவும்,
தாத்தாவும்
கல்வி
கற்ற
அதேநேரத்தில்
யாரெல்லாம்
கல்வி
கற்கவில்லை
என்பதைத்
தான்.
இவர்களுக்கு
கல்வி
கிடைக்கக்
காரணமாயிருந்த
அதே
சாதிதான்
மற்றவர்களுக்கு
கல்வி
கிடைக்காமல்
போவதற்கும்
காரணமாய்
இருந்திருக்கிறது.
மூவலூர்
ராமாமிருதத்தின்
வாழ்க்கை
உள்ளது
உள்ளபடியே
புத்தகமாக
வெளிவருவதை
அவரது
இன்றைய
தலைமுறை
அவமானமாக
கருதுவதற்கும்,
அவர்களுடைய
முன்னோர்கள்
பட்ட
கஷ்டங்கள்
அனைத்திற்கும்
சாதிதான்
காரணமாக
இருந்திருக்கிறது.
நாகார்ஜுனன்
உலக
அரசியல்
விஷயங்கள்
குறித்துப்
பேசினாலும்
அவர்
சாதியின்
தோள்மீது
நின்றுதான்
பேசிக்கொண்டிருக்கிறார்.
அவர் ‘தான்’
என்றும்,
தன்
அனுபவம்
என்றும்
பேசியது
தன்னுடைய
சாதி
கொடுத்த
அறிவைத்தான்.
நாகார்ஜூனன்
தான்
எழுதியதற்கு
நேர்மையாக
இருக்கிறார்
என்றால்
இந்த
இடத்தில்
எது
நேர்மை
என்ற
கேள்வி
வருகிறது.
அதேபோல்
ராமாமிருதம்
அம்மையாரின்
வாழ்க்கை
வரலாறு
வெளிவருவதைக்
கூட
மறைக்க
விரும்புவதால்
அவரது
சந்ததியினரின்
செயல்
நேர்மையற்றதாகி
விடாது.
பொதுவாகவே
தலித்
எழுத்தாளர்களின்
எழுத்துக்களில்
வலியும்
வேதனையும்
கழிவிரக்கமுமே
நிரம்பியிருப்பதாக
சொல்லப்படுவதுண்டு.
இதிலிருந்து
மாறுபட்டு
மிகுந்த
கோபத்தோடு
தனித்து
ஒலிக்கிற
குரல்
உங்களுடையது.
மற்றவர்கள்
வலியை
மட்டுமே
கூறும்போது,
வலிப்பதற்கான
காரணத்தைக்
கூறுவது
உங்களது
எழுத்து.
பிற
தலித்
எழுத்தாளர்களில்
இருந்து
நீங்கள்
வேறுபட
ஆரம்பித்தது
எப்போது?
தலித்
இலக்கியம்
என்று
ஒன்று
தனியாக
தோன்றுவதற்குக்
காரணமே
இதுவரை
நீ
எழுதிய
எந்த
இலக்கியத்திலும்
என்னைப்
பற்றி
எதுவும்
எழுதவில்லை
என்பதுதானே.
இதில்
அனைவருமே
கோபத்தோடு
தான்
எதிர்ப்புக்குரல்
எழுப்பியிருக்கிறார்கள்.
‘என்னுடைய
சேரிக்கு
நீ
வந்தது
கிடையாது,
உன்
தெருவுக்குள்
என்னை
நுழையவிட்டதில்லை.
நான்
உன்
தொழுவத்தில்,
உன்
பண்ணையில்
வேலை
செய்த
நேரம்
போக
என்னுடைய
வாழ்க்கை
என்ன,
என்னுடைய
கஷ்டங்கள்
என்ன,
என்னுடைய
கொண்டாட்டங்கள்,
நம்பிக்கைகள்
என்னென்ன
என்று
எதுவும்
உனக்குத்
தெரியாது.
அப்படியிருக்கும்போது
என்னைப்
பற்றி
நீ
எழுதுவதாகச்
சொல்வது
வெறும்
பம்மாத்து.
அதில்
எந்த
நேர்மையும்
கிடையாது.
உனக்குத்
தெரிந்ததை
நீ
எழுதிக்கொள்.
என்
வாழ்க்கையை
நான்
எழுதிக்
கொள்கிறேன்’
என்ற
மீறலில்
தான்
தலித்
இலக்கியமே
வருகிறது.
தலித்
எழுத்துக்கள்
எல்லாமே
இப்படியிப்படித்தான்
இருக்கும்
என்று
பொத்தாம்பொதுவாக
வகைப்படுத்திவிட
முடியாது.
நிலவும்
சமூக
அமைப்பு
எல்லா
மட்டத்திலும்
ஏற்றத்தாழ்வை
கடைபிடிக்கிறது.
சகமனிதனை
ஒருபோதும்
சமமாய்
பார்க்க
அனுமதிக்காத
அதன்
அடிப்படை
சாதியத்திற்குள்
புதைந்து
கிடக்கிறது.
சமத்துவமின்மையை
நியாயப்படுத்துவதாக
சாதியடுக்கு
அமைந்திருக்கிறது.
இதை
அம்பேத்கர்
பன்மப்
படிநிலை
அடுக்கு
என்கிறார்.
இந்த
அடுக்கு
குலையாமல்
நீடிக்க
ஒடுக்குமுறை
கையாளப்படுகிறது.
ஒரு
தளத்திலோ
ஒரு
முனையிலோ
இல்லாமல்
ஒடுக்குமுறைங்கறது
அரசியல்,
பண்பாடு,
பொருளாதாரம்,
கலை,
இலக்கியம்னு
வாழ்க்கையோட
எல்லா
மட்டத்திலும்
நிலவுது.
நுட்பமாகவும்
வெளிப்படையாகவும்
பல்வேறு
வடிவங்களில்
நிலவுகிற
சாதியடுக்குமுறையைப்
புரிந்துகொள்வது,
அதிலிருந்து
விடுபடுறதுக்கு
எத்தனிப்பது,
அதை
கலைஇலக்கியப்
படைப்பாக
மாற்றி
சமூகத்தின்
மனசாட்சியோடு
உரையாட
வைப்பது-
இதுதான்
இப்ப
தலித்
படைப்பாளிகளோட
முன்னுரிமைக்
களம்.
இதுபற்றி
ஒருவருக்கு
என்ன
புரிதல்
இருக்கிறதோ
அதைப்
பொறுத்து
அவரோட
படைப்புகள்
வரும்.
அதுவுமில்லாம,
ஒருத்தர்
என்னவாக
இருக்கிறாரோ
அதுவாகத்தானே
வெளிப்பட
முடியும்?
போன
தலைமுறைவரைக்கும்
இந்த
வாழ்க்கையை
சகித்துக்
கொண்டுதானே
வாழ்ந்தது?
தங்களைத்
துன்புறுத்தவும்
அவமதிக்கவும்
அவனுக்கு
சலுகை
இருக்கிறது
என்றுதானே
நினைத்திருந்தது?
ஆனால்
எல்லாக்
கொடுமைகளையும்
ஏத்துக்கிட்டதா
அதுக்கு
அர்த்தமில்ல.
தனக்கு
வலிப்பதை
வெளியே
சொல்வதற்கே
இன்னொருத்தர்கிட்ட
அனுமதி
வாங்க
வேண்டியிருந்த
ஒரு
சூழ்நிலையில்
தன்னோட
வலியை
வெளியே
சொல்வதே
ஒரு
மீறல்தானே?
என்னை
யார்
அடித்தது,
அதற்கு
யார்
அவர்களுக்கு
அதிகாரம்
கொடுத்தது,
என்னை
அடித்தால்
நானும்
திருப்பி
அடிப்பேன்
என்பதெல்லாம்
அதற்கு
அடுத்த
குரல்தான்.
‘யார்
என்
முகத்தின்
மீது
சிறுநீர்
கழித்தது,
யார்
நான்
வாழ்வதற்கான
நிலத்தைப்
பறித்தது,
யார்
நான்
இறந்த
பின்னரும்
என்
சுடுகாட்டை
மறித்தது,
யார்
என்
வீட்டுப்
பெண்களை
வன்புணர்ச்சிக்கு
உள்ளாக்கியது’
என
எல்லாமே
தெரிந்திருக்கும்
தான்.
ஆனால்
அதை
எழுதுவதற்கு
அக
எழுச்சி
மட்டும்
போதாது,
புறச்சூழ்நிலையும்
சாதகமாக
இருக்க
வேண்டும்.
அதற்கு
என்
அகச்சூழலை
புறச்சூழலோடு
பொருத்திக்
கொள்ள
வேண்டும்
அல்லது
என்
புறச்சூழலை
அக
எழுச்சியோடு
இணைத்துக்
கொள்ள
வேண்டும்.
இடையறாத
ஒரு processல்
தான்
இது
நடைபெறும்.
உதாரணத்துக்கு
திண்ணியம்
கொடுமை.
‘எப்பேர்ப்பட்ட
மாண்பும்
நாகரீகமும்
நிறைந்த
சமூகமாயிருக்கிறது
இது’ங்கிறதை
வெட்டவெளிச்சமாய்
அம்பலப்படுத்திய
கொடுமை
அது.
இப்படிப்பட்ட
கொடுமைகளை
நிகழ்த்துறது
மூலமா
தன்னோட
கீழ்மைகளை
இந்த
சமூகம்
வெளிப்படுத்திக்கிட்டே
இருக்கு.
எனவே ‘எனக்கு
இந்தக்
கொடுமைகள்
நடைபெறுகிறது’
என்பதை
வெளியே
சொல்வதும்
புலம்புவதும்
எனக்கு
அவமானம்
கிடையாது.
அது
இந்த
சமூகத்திற்கான
அவமானம்.
‘மலத்தைத்
தின்கிற
நாயும்
பன்றியும்கூட
ஒருநாளும்
தன்னோட
மலத்தைத்
தின்னாது.
ஆனால்
திண்ணியத்தில்
ஒரு
தலித்
வாயில்
மலத்தை
திணிச்சிட்டீங்களே’
என்று
புலம்பி
ஒருத்தர்
கதையோ
கவிதையோ
எழுதினால்
அது
வெறும்
புலம்பல்
அல்ல.
இந்த
சமூகத்தின்
மீது
வாசிக்கப்படும்
குற்றப்பத்திரிகை.
இதனால்
இந்த
வகைமை
எழுத்துக்களும்
தேவைதான்.
அதேநேரத்தில்
இப்ப
திண்ணியம்
வழக்கில்
தீர்ப்பு
வந்திருக்கு.
ஆயிரத்தெட்டு
வியாக்கியானங்கள்
சொல்லப்பட்டாலும்
தீர்ப்போட
சாரம்
சாதிவெறியர்களுக்கு
சாதகமானதுதான்.
அப்ப,
இனிமேல்
யார்
வேண்டுமானாலும்
எவன்
வாயிலும்
எதை
வேண்டுமானாலும்
திணிக்கலாமா?
அப்போதும்
கோர்ட்
இதேமாதிரி
தீர்ப்பு
வழங்குமா?
ஒருத்தன்
வாயில
மலத்தைத்
திணிச்சதை
உங்களால
சகஜமா
எடுத்துக்க
முடியும்னா,
ஊறுகாய்
மாதிரி
கொஞ்சூண்டு
மலத்தையும்
உங்க
சாப்பாட்டுத்
தட்டுல
வச்சிக்குவீங்களா?
என்று
கேட்கிற
எழுத்தும்
தேவை.
அப்படி
எழுதுவதற்கு
உங்களுக்கு
இந்த
சமூகத்தின்மீது
எந்த
பிரமைகளும்
இருக்கக்கூடாது.
‘நான்
தலைமுறை
தலைமுறையாக
அடிவாங்கிக்
கொண்டிருக்கிறேன்.
இதற்கு
பார்ப்பனீய
ஆதிக்கமும்,
சாதீய
அடுக்குமுறையும்
தான்
காரணம்’
என்பது
போன்ற
வரலாற்று,
அரசியல்
காரணங்களைப்
பயிலும்போது
பிரமைகளை
உதிர்த்துவிட்டு
வாழ்வின்
மூர்க்கத்தை
எதிர்கொள்கிற
- அதை
அப்படியே
எழுத்தில்
முன்வைக்கிற
ஒருவராக
எவரொருவரும்
வெளிப்படக்கூடும்.
இடதுசாரி
இயக்கத்தோடு
எனக்குக்
கிடைத்த
தொடர்புகள்,
போராட்ட
அனுபவம்
ஆகியவற்றிலிருந்து
உருவான
விமர்சனப்பார்வையும்
புரிதலும்
எனது
எழுத்துக்களை
வேறொரு
வகைமையாக
மாற்றியிருக்கலாம்.
எப்படியாயினும்
எனக்கு
முன்பு
சாதியடுக்குமுறைக்கு
எதிராக
இயங்கிய
- எழுதிய
எல்லோரது
தோள்மீதும்
ஏறி
நிற்பதால்.
நான்
ஒருவேளை
உங்களுக்கு
உயரமாகத்
தெரியலாம்.
பார்ப்பன
எதிர்ப்பை
உங்கள்
படைப்புகளில்
உக்கிரமாக
வெளிப்படுத்தி
வருகிறீர்கள்.
நீங்கள்
சார்ந்துள்ள
இயக்கங்களில்,
சக
எழுத்தாளர்கள்
வட்டாரத்தில்
நீங்கள்
எப்படி
பார்க்கப்படுகிறீர்கள்?
இங்கு
உடலுழைப்பில்
ஈடுபடுபவர்கள்
எல்லோருமே
பார்ப்பனரல்லாதார்தான்.
(அதையும்
வடிகட்டிப்
பார்த்தால்
தலித்கள்தான்.)
தலைமுறை
தலைமுறையாக
இயற்கையோடு
இயைந்தும்
மல்லுக்கட்டியும்
பெற்ற
பாரம்பர்ய
அறிவைக்
கொண்டு
நிகழ்த்தப்படுகிற
அவர்களது
உழைப்பினாலேதான்
சமூகத்தின்
தேவைகள்
முழுவதும்
நிறைவேற்றப்படுகிறது.
உடலுக்கு
வெளியே
மூளையை
வைத்தால்
எவ்வளவு
விகாரமா
இருக்குமோ
அந்தளவுக்கு
விகாரமானதுதான்
உடலுழைப்பையும்
மூளையுழைப்பையும்
பிரிக்கிறதும்கூட.
பார்ப்பனர்கள்
மொத்த
சமூகத்தையும்
இப்படி
விகாரப்படுத்திவிட்டார்கள்.
உடலுழைப்பை
அறிவிலிருந்து
பிரித்ததோடு
உடலுழைப்பு
அனைத்தையும்
தீட்டுக்குரியதாகவும்
அறிவித்தார்கள்.
விவசாயம்
செய்த
பார்ப்பன
அண்ணன்
தம்பி
இருவரும்
கொடுத்த
காணிக்கையை-
சாஸ்திரவிரோதமாய்
சம்பாதித்தப்
பணம்
என்று
கூறி
கும்பகோணம்
சங்கர
மடத்துக்காரர்
(சிருங்கேரி
மடத்தோட
கிளை.
கும்கோணத்தைத்
தவிர
அதற்கு
தமிழ்நாட்டில்
வேறெங்கும்
கிளைகள்
கிடையாது.
காஞ்சி
மடம்
லிஸ்டிலியே
கிடையாது)
ஏற்க
மறுத்த
விவகாரத்தை
காந்தியே
அம்பலப்படுத்தி
கண்டித்தது
உங்களுக்குத்
தெரியும்.
விளைகிற
தானியம்
தவசமெல்லாம்
புனிதம்,
அதை
|