|
மாகாண சபைகளுக்கான அதிகாரங்களைப்
பெற்றுக் கொள்வதற்கான தேசிய
அமைப்பு கொழும்பில் கூடியது
- 24.07.2008
|
|
மாகாண சபைகளுக்கான அதிகாரங்களைப்
பெற்றுக் கொள்வதற்கான
தேசிய அமைப்பின் முதலாவது
கூட்டம் இன்று முற்பகல்
10.00 மணிக்கு
கொழும்பு மகாவலி
கேந்திர நிலையத்தில்
நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அமைச்சர்களான
டக்ளஸ் தேவானந்தா
பேராசிரியர் திஸ்ஸ
விதாரண டியூ.குணசேகர
ராஜித சேனாரத்ன
டிலான் பெரேரா இலங்கைத்
தொழிலாளர் காங்கிரஸின்
தேசிய அமைப்பாளர் ஆர்.யோகராஜன்
ஜனாதிபதியின் ஆலோசகர்
வாசுதேவ நாணயக்கார
ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின்
பொதுச் செயலாளர் ரஞ்சித்
நவரட்ண மற்றும்
முன்னாள் பாராளுமன்ற
உறுப்பினர் எஸ்.சிவதாஸன்
உட்படப் பலர் கலந்து
கொண்டனர்.
இக்கூட்டத்தில் உரை
நிகழ்த்திய அமைச்சர்
டிலான் பெரேரா மாகாண
சபை முறைமை ஆரம்பிக்கப்பட்டு
20 வருடங்கள் கடந்த
நிலையிலும் இதுவரை
மாகாண சபைக்குரிய அதிகாரங்களைப்
பெற்றுக் கொள்ள இயலாதுள்ளதாகவும்
மாகாண சபைகளுக்கான அதிகாரங்களைப்
பெற்றுக் கொள்வதற்கான
தேசிய அமைப்பு மாகாண
சபைக்குரிய அதிகாரங்களைப்
பெற்றுக் கொள்ளும்
நடவடிக்கையில் பல்வேறு
தரப்பினரையும் இணைத்துச்
செயலாற்ற வேண்டும்
எனவும்
தெரிவித்துள்ளார்.
இங்கு கூடியிருப்பவர்கள்
பல்வேறு கருத்துக்களைக்
கொண்டிருந்த போதிலும்
மாகாண சபைக்குரிய அதிகாரங்களைப்
பெறவேண்டும் என்பதில்
ஒத்த கருத்துடையவர்களாக
இருப்பதில் மகிழ்ச்சியடைவதாகத்
தெரிவித்த அமைச்சர்
டிலான் பெரேரா தமிழ்
பேசும் மக்களின் பிரச்சினைகளைத்
தீர்ப்பதற்கு அதிகாரப்
பரவலாக்கல் அவசியம்
என்பதை வலியுறுத்தியதுடன்
இதற்கு என்ன பெயர்
வைத்திருக்கிறோம் என்பது
முக்கியமல்ல என்றும்
அதிகாரம் பரவலாக்கப்பட
வேண்டும் என்பதே
முக்கியமானதெனத்
தெரிவித்ததும்
குறிப்பிடத்தக்கதாகும்.
ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின்
பொதுச் செயலாளர் ரஞ்சித்
நவரட்ண உரை நிகழ்த்தும்
போது ஓரிடத்தில்
குவிந்திருக்கும் அதிகாரங்களைப்
பரவலாக்க வேண்டும் என்ற
நிலையில் நாட்டு மக்கள்
இருப்பதாகவும்
தெரிவித்துள்ளார்.
மாகாண சபையையோ அதற்கான
அதிகாரப் பரவலாக்கலையோ
பூதாகரமாக்கி அச்சுறுத்தும்
சக்திகளை நாம் இனங்கண்டு
கொள்ள வேண்டும் என்றும்
மாகாண சபைக்கான அதிகாரங்களைப்
பெற்றுக் கொள்வதற்காக
மக்கள் சக்தியைக் கட்டியெழுப்புவதே
எமது நோக்கம் என்றும்
இக்கூட்டத்தில் உரை
நிகழ்த்திய அமைச்சர்
ராஜித சேனாரத்ன
தெரிவித்துள்ளார்.
மாகாண சபைகளுக்கான அதிகாரங்களைப்
பெற்றுக் கொள்வதற்கான
தேசிய அமைப்பின் இக்கூட்டத்திற்கு
நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும்
நூற்றுக் கணக்கானவர்கள்
கலந்து கொண்டதும்
குறிப்பிடத்தக்கதாகும்.

 |
|
அமைச்சரவை
முடிவிற்கமைய
யாழ் மாவட்ட
பொதுமக்களின்
வாழ்வாதாரம்
குறித்து அமைச்சர்
டக்ளஸ் தேவானந்தா
அவர்களின் தலைமையில்
திறைசேரியில்
முக்கிய கலந்துரையாடல்.-21.07.2008
A meeting at
the Treasury
headed by
Minister
Devananda
held for the
Jaffna
people’s
livelihood -
21.07.2008
|
|
யாழ்
மாவட்ட
பொதுமக்களின்
வாழ்க்கை
நிலைமை
வாழ்வாதாரம்
மற்றும்
நிவாரணம்
வழங்குதல்
உள்ளிட்ட
பல்வேறு
விடயங்கள்
தொடர்பாக
விஷேட
கலந்துரையாடல்
ஒன்று
அமைச்சர்
டக்ளஸ்
தேவானந்தா
அவர்களின்
தலைமையில்
இடம்பெற்றது.
ஜனாதிபதி
தலைமையில்
இடம்பெற்ற
அமைச்சரவை
தீர்மானத்தின்
முடிவிற்கமையவே
இக்கலந்துரையாடல்
இடம்பெற்றது.
தற்போது
யாழ்
மாவட்டத்தில்
வழங்கப்படும்
சமுர்த்தி
நிவாரணம்
இடம்பெயர்ந்தோர்
நிவாரணம்
மற்றும்
உலக
உணவுத்திட்ட
நிவாரணம்
என்பனவற்றில்
சமச்சீரற்ற
நிலைமை
காணப்படுவது
முக்கிய
விடயமாக
அவதானிக்கப்பட்டுள்ள
நிலையில்
ஏற்றத்தாழ்வுகளற்ற
உலக
உணவுத்திட்ட
நிவாரணத்திற்கு
ஈடானவகையில்
நிவாரணம்
வழங்கவும்
ஏனைய
இழப்பீடுகளை
வழங்க
சிபார்சு
செய்யப்பட்டுள்ளது.
இவ்விடயத்தில்
யாழ்
மாவட்டத்தில்
தற்போது
நிலவும்
அசாதாரணமான
சூழ்நிலையினை
முன்னிட்டு
விஷேட
ஏற்பாட்டின்கீழ்
இந்நடவடிக்கை
மேற்கொள்ளவும்
தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேற்கூறிய
விடயங்களை
கவனத்தில்
எடுத்து
வறுமையிலும்
வறுமையாக
உள்ள
மக்களை
முக்கியமாக
கவனத்தில்
எடுத்தும்
சமுர்த்தி
நிவாரணம்
இடம்பெயர்ந்தோர்
நிவாரணம்
தொழில்
ரீதியாக
பாதிக்கபட்டோர்
நிவாரணம்
ஆகியோரே
கணிசமாக
உள்ள
நிலையில்
யாழ்
மாவட்டத்தில்
நிலவும்
அசாதாரணமான
நிலைமையினை
கருத்திற்கொண்டும்
ஏற்றத்தாழ்வுகளற்ற
விஷேட
நிவாரணம்
வழங்குவதற்கு
பரிந்துரை
செய்வதாக
அமைச்சரவை
முடிவிற்கமைய
யாழ்
மாவட்ட
பொதுமக்களின்
வாழ்வாதாரம்
குறித்து
அமைச்சர்
டக்ளஸ்
தேவானந்தா
அவர்களின்
தலைமையில்
திறைசேரியில்
இடம்பெற்ற
முக்கிய
கலந்துரையாடலில்
முடிவு
செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர்
டக்ளஸ்
தேவானந்தா
அவர்கள்
தலைமையில்
இடம்பெற்ற
இக்கலந்துரையாடலில்
மீள்குடியேற்ற
அனர்த்த
முகாமைத்துவ
அமைச்சு
தேச
நிர்மாண
அமைச்சு
சமூகசேவைகள்
மற்றும்
சமூக
நலத்துறை
அமைச்சு
ஆகிய
அமைச்சுக்களின்
செயலாளர்களும்
திறைசேரி
உள்ளிட்ட
அமைச்சு
உயர்
அதிகாரிகளும்
பங்குகொண்டமை
குறிப்பிடத்தக்கது.
In
accordance
with
a
decision
taken
by
the
cabinet
headed
by
President
Mahinda
Rajapakse,
a
meeting
chaired
by
Minister
Douglas
Devananda
was
held
in
the
treasury
to
discuss
regarding
the
livelihood,
situation
and
the
relief
works
of
the
Jaffna
peninsula.
The
asymmetrical
situation
in
the
supply
of
Samadhi
relief,
displaced
relief
and
World
Food
Organization
(WFO)
relief
was
given
priority
in
the
meeting
and
was
decided
to
grant
relieves
in a
symmetrical
system
equal
to
the
WFO
relief.
It
was
decided
to
adopt
a
special
system
to
handle
the
matter
due
to
the
prevailing
instable
situation.
The
secretaries
of
Rehabilitation
and
Disaster
Management
Ministry,
Nation
Building
Ministry,
Social
Services
and
Social
Welfare
Ministry,
Treasury
and
key
officials
of
treasury
participated
in
this
meeting. |
|
|
|
|
|
|
<<முன்னைய
பதிவுகள்>> |