<%@ Language=JavaScript %> Welcome. !
எங்கள் தேசம் இணையம் www.engaltheaasam.com Welcome To Visit

தமக்குத் தீமையைச் செய்தவருக்கும், தாம் பதிலுக்குத் தீமை செய்யாது மன்னித்து விடுவதை, அறிவினுள் எல்லாம் சிறந்த அறிவு என்பார்கள்.

 

   

Wanni Operation  09th July 2008 view video

Wanni Operation 04th, 05th and 06th July 2008 view video

Progress of Wanni theatre of operations View Vedio

T.m.v.p.Songs.Click Here

ஒலி பதிவுகள்

Live Radio Click Here 

 T.I.R.Radio Live   

T.B.C.Rodio.Live

B.B.C.Tamil 

Download Baamni 

Tamil Font  

 Sithiram Font 

 

அரசியல் கட்சிகள்

  ஈ.ம.ஜ.கட்சி   டெலோ நியூஸ்  த.ம.வி.புலிகள்   த.ம.வி.கழகம்   ஈ.ம.பு..வி.மு

இணையங்கள்

 :: அதிரடி  :: ஈழநாசம்  :: நெருப்பு :: காரைநெற்  :: தமிழ்நீயூஸ்வெப்  :: தாயகம்  :: தேசம்நெற்  :: தேனீ  :: விழிப்பு  :: உயிர் நிழல்  :: ஊடறு  :: கரித்துண்டு  :: கீற்று :: சத்திய கடதாசி  :: தூ .................

இணையங்கள்

Welcome. to Visit.angaltheaasam.com ..!

(வார பலன்)

(25-1 செப்டம்பர் 2008)

மேஷம்

ஆர்ப்பாட்டமின்றி எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்கும் திறனுடைய நீங்கள், மனதில் பட்டதை பளிச்சென்று பேசிவீர்கள். எதார்த்தமாகப் பேசி பல வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் உங்கப் பேச்சுக்கு மதிப்பு மரியாதை கூடும். கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளிடம் மனம்விட்டுப்பேசி சிரிப்பீர்கள். முன்கோபம், வீண் அலைச்சல் நீங்கும். பணவரவு திருப்தி தரும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். சகோதரவகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தாயாரின் உடல் நிலை சீராக இருக்கும். உறவினர்களின் சுபகாரியங்களில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். வெளியூர் பயணங்கள் மகிழ்ச்சி தரும். ஆன்மிகவாதிகளின் சந்திப்பு நிகழும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். அரசியல்வாதிகளின் திறமைகள் வெளிப்படும். தலைமைக்கு நெருக்கமாவார்கள். அரசுக் காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். பிரபங்களின் நட்பு கிட்டும். விரும்பியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். வேற்று மதத்தினரால் நன்மையுண்டு. அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பிற’கும். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு. பழைய சரக்குகளை நயமாகப் பேசி வசூலிப்பீர்கள். வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களின் ஆதரவு கிட்டும். உத்யோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு உண்டு. சம்பள உயரும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கலைஞர்கள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். நீண்டகால ஆசை நிறைவேறும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 25, 27, 28 அதி‌ர்ஷ்ட எண்கள் : 2, 4 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : வெளிர்நீலம், வெள்ளை அதி‌ர்ஷ்ட திசை : தென்மேற்கு

ரிஷபம்

 தப்பு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கும் குணமுடைய நீங்கள், பொதுநல சிந்தனையுடையவர்கள். பணவரவு சீராக இருக்கும். கணவன் -மனைவிக்குள் பனிப்போர் நீங்கும். முன்கோபம், வீண் அலைச்சல் விலகும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். உடன் பிறந்தவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் வந்து போகும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். கன்னிப் பெண்கள் உற்சாகாத்துடன் காணப்படுவார்கள். உறவினர்களிடையே வீண்வாக்குவாதங்கள் வெடிக்கும். வி.ஐ.பி.களின் சந்திப்பு கிட்டும். அரசியல்வாதிகள் அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களை குறை சொல்ல வேண்டாம். வழக்குகளில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். கனவுத்தொல்லை, கண் எரிச்சல் நீங்கும். வேற்று மதத்தினரால் நன்மையுண்டு. அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெறுகும். வியாபாரத்தில் மறைமுக போட்டிகளை சமாளிப்பீர்கள். வேலையாட்களிடம் அனுசரித்துப் போவது நல்லது. கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களின் தொந்தரவு விலகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சக ஊழியர்களுக்கு மத்தியில் மதிப்பு மரியாதை கூடும். கலைத்துறையினர்களின் விருப்பங்கள் நிறைவேறும். ஏமாற்றங்கள், எதிர்ப்புகளுக்கிளிடையே முன்னேறும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 26, 29, 30 அதி‌ர்ஷ்ட எண்கள் : 4, 5 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : சில்வர்கிரே, பிச்தாபச்சை அதி‌ர்ஷ்ட திசை : வடகிழக்கு

மிதுனம்

செயலில் வேகத்தையும், பேச்சில் தூய்மையையும் கொண்ட நீங்கள், திட்டங்களை வகுத்து செயல்படுவதில் வல்லவர்கள். இந்த வாரத்தில் பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். பணப்பற்றாக்குறை விலகும். பிள்ளைகளின் அடிமனதில் என்ன இருக்கிறது தெரிந்து அவற்றை நிறைவேற்றுவீர்கள். பொண்ணின் திருமணப் பேச்சு வார்த்தைகள் முன்னேற்றம் தரும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். முன்கோபத்தைக் குறையுங்கள். எதிர்பாராத இடத்திலிருந்து பண உதவியுண்டு. வி.ஐ.பி.களின் சந்திப்பு நிகழும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சுமுகமாக கையாளுவீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். அவ்வப்போது வருங்காலத்தை பற்றிய யோசனைகளில் மூழ்குவீர்கள். ஆடம்பரச் செலவுகளை தவிர்க்கப்பாருங்கள். குலதெய்வப் பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் மறைமுகபோட்டிகளை சமாளிப்பீர்கள். பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிப்பது நல்லது. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சக ஊழியர்களிடம் அனுசரித்து போவீர்கள். சம்பள பாக்கி கைக்கு வந்துசேரும். கலைத்துறையினர்கள் சிந்தித்து செயல்படுவதன் மூலம் மகிழ்ச்சி கிட்டும். தன்னம்பிக்கையால் சாதிக்கும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 27, 28, 31 அதி‌ர்ஷ்ட எண்கள் : 6, 8 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : பிங்க், மயில்நீலம் அதி‌ர்ஷ்ட திசை : மேற்கு

கடகம்

எங்கும் எதிலும் புதுமையும், புரட்சியும் செய்யும் நீங்கள், சுற்றியிருப்பவர்களை அனுசரித்துப் போகும் குணமுடையவர்கள். இந்த வாரத்தில் புதிய முடிவுகள் எடுப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப்பேசுவீர்கள். அலைச்சல் குறையும். கனிவான பேச்சால் காரியங்கள் கைகூடும். பிள்ளைகளின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள். பொண்ணுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் நன்மையுண்டு. அரசுக் காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சியுண்டு. அரசியல்வாதிகள் பரபரப்புடன் காணப்படுவார்கள். தனிநபர் விமர்சனத்தை தவிர்க்கப் பாருங்கள். வேற்று மதத்தினரால் நன்மையுண்டு. வாகனத்தை சீர்செய்வீர்கள். அக்கம்- பக்கம் வீட்டாரிடம் அளவாகப் பழகுவது நல்லது. வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு. பழைய பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிப்பீர்கள். வேலையாட்களின் ஆதரவு உண்டு. உத்யோகத்தில் மேலதிகாயிடம் இருந்து வந்த மனஸ்தாபங்கள் விலகும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வேலைசுமை குறையும். கலைஞர்களின் எண்ணங்கள் பூர்த்தியாகும். தன்னம்பிக்கையால் சாதிக்கும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 25, 27, 30 அதி‌ர்ஷ்ட எண்கள் : 3, 9 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், ஊதா அதி‌ர்ஷ்ட திசை : தெற்கு

சிம்மம்

தோல்விகளைக் கண்டு துவளாமல் விசையுறு பந்தைப் போல் மீண்டும் எழும் நீங்கள், கடின உழைத்து முன்னேறக் கூடியவர்கள். குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவது நல்லது. கணவன் -மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவது நல்லது. பணவரவு திருப்திகரமாக இருக்கும். உடல் ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் தேவை. பழைய கடனை பைசல் செய்வீர்கள். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அவர்களின் படிப்புகாக அதிகம் செலவு செய்வீர்கள். உடன்பிறந்தவர்களால் அலைச்சல் வந்துபோகும். தாய்வழி உறவினர்களால் நன்மையுண்டு. நண்பர்களிடையே எதிர்பார்த்த உதவிகள் கொஞ்சம் கிடைக்கும். வாரத்தின் பிற்பகுதி அலைச்சல் தருவதாக அமையும். அரசு காரியங்களில் கொஞ்சம் நிதானம் தேவை. வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. வீட்டை விரிவுபடுத்துவதற்காக அதிகம் செலவு செய்வீர்கள். வேற்று மதத்தினரால் நன்மையுண்டு. அரசியல்வாதிகளின் நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறும். சகாக்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் பாக்கிகளை விரைந்து வசூலிப்பீர்கள். கூட்டுத்தொழிலில் மகிழ்ச்சி தங்கும். உத்யோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிட்டும். சக ஊழியர்களிடம் அனுசரித்துப் போவீர்கள். தனியார் துறையினர்கள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். கலைஞர்களுக்கு அதிரடி மாற்றங்கள் உண்டு. சுற்றத்தாரை அனுசரித்துப் போகும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 26, 29, 30 அதி‌ர்ஷ்ட எண்கள் : 6, 9 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : பிங்க், வெள்ளை அதி‌ர்ஷ்ட திசை : தென்கிழக்கு

கன்னி

திறமையால் எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்கும் குணமுடைய நீங்கள், எப்பொழுதும் பரபரப்புடன், சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். கையில் காசு பணம் தேவையான அளவு இருக்கும். வீண் செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. உடல் நிலை சீராகும். மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகளை எடுக்காதீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். அரசியல்வாதிகள் பரபரப்புடன் காணப்படுவார்கள். பிரபலங்களின் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். வேலையாட்களின் ஆதரவு கிட்டும். கடையை விரிவுபடுத்துவது குறித்து முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உத்யோகத்தில் பணிகளிலிருந்த தேக்க நிலை மாறும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கணினி துறையிலிருப்பவர்களுக்கு புது வாய்ப்புகள் தேடி வரும். கலைத்துறையினர்கள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். தன்னைச் சுற்றி இருப்பவர்களில் உண்மையானவர்கள் யாரென்பதை உணரும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 25, 28, 29 அதி‌ர்ஷ்ட எண்கள் : 3, 4 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : வெளிர்நீலம், மஞ்சள் அதி‌ர்ஷ்ட திசை : தெற்கு

துலாம்

வெள்ளையுள்ளமும், வெளிப்படையான பேச்சும் உடைய நீங்கள், எதிரியையும் நண்பராக்கிக் கொள்வதில் வல்லவர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். 25-ந் தேதி இரவு 8 மணி வரை சந்திராஷ்டமம் நடப்பதால் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். தடைபட்ட காரியங்களில் வெற்றியுண்டு. குடும்பத்தில் குதுகலம் பிறக்கும். கணவன் -மனைவிக்குள் அனுசரித்துப் போங்கள். பிள்ளைகளின் நடவடிக்கையைக் கண்டு மகிழ்வீர்கள். பெண்ணுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். புது நண்பர்கள் அறிமுகமாவார்கள். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் குறையும். தாய்வழி உறவினர்களிடையே நிலவி வந்த கசப்புணர்வுகள் நீங்கும். அரசு காரியங்களில் வெற்றி உண்டு. புண்ணிய‌த் தலங்கல் சென்றுவருவீர்கள். வேற்று மதத்தினரால் நன்மையுண்டு. அக்கம் - பக்கம் வீட்டாருடன் அளவாகப் பழகுவீர்கள். வியாபாரத்தில் மறைமுகப்போட்டிகளை வெல்வீர்கள். வரவேண்டிய பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிப்பது நல்லது. வேலையாட்களின் ஆதரவு கிட்டும். உத்யோகத்தில் மேலதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். தேங்கிக் கிடந்த பணிகளை இனி முழுமையாக முடிப்பீர்கள். கணினி துறையிலிருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கலைஞர்களின் கற்பனைத்திறனுக்கு நல்ல வரவேற்பு உண்டு. எதிர்பாராத திடீர் திருப்பங்கள் நிறைந்த வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 27, 29, 31 அதி‌ர்ஷ்ட எண்கள் : 2, 6 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், கிரே அதி‌ர்ஷ்ட திசை : வடமேற்கு

விருச்சிகம்

விடாப்பிடியான செயல்திறனும், சொன்ன சொல்லைக் காப்பாற்றும் குணமும் உடைய நீங்கள், எப்பொழுதும் நல்லதையே நினைப்பீர்கள். குடும்பத்தில் வழக்கமான மகிழ்ச்சி உண்டு. 25-ந் தேதி இரவு 8 மணி முதல் 26, 27-ந் தேதிகளில் சந்திராஷ்டமம் நடப்பதால் அவசர முடிவுகளை தவிக்கப்பாருங்கள். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பொண்ணின் திருமணப்பேச்சு வார்த்தை முன்னேற்றம் தரும். முன்கோபம் அதிகரிக்கும். பணப்பற்றாக்குறை நிலை மாறும். சில வேலைகளை போராடி முடிக்க வேண்டியது வரும். சகோதர, சகோதரிகளிடையே எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப் படுவீர்கள். முன்கோபம் விலகும். தாய்வழி உறவினர்களால் நன்மையுண்டு. நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். கன்னிப்பெண்களுக்கு கனவுத்தொல்லை, தூக்கமின்மை வந்து விலகும். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். ஆடம்பரச் செலவுகளை குறைக்கப் பாருங்கள். வாரத்தின் பிற்பகுதி திருப்திகரமாக இருக்கும். வேற்று மதத்தினரால், மொழிலியினரால் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். புது யுக்திகளை கையாளுவீர்கள். வேலையாட்களிடம் வீண் விவாதங்களை தவிர்க்கப் பாருங்கள். உத்யோகத்தில் மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். சம்பளப்பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். சக ஊழியர்களின் அன்பை பெறுவீர்கள். கலைஞர்களுக்கு புது வாய்ப்புகள் தேடி வரும். மனநிறைவுடன் காணப்படும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 28, 30, 31 அதி‌ர்ஷ்ட எண்கள் : 2, 7 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, ப்ரௌன் அதி‌ர்ஷ்ட திசை : தெற்கு

தனுசு

ஒளிவு மறைவின்றி எதையும் நேரடியாகப் பேசும் குணமுடைய நீங்கள், மனசாட்சிக்குட்பட்டு செயல்படக்கூடியவர்கள். இந்த வாரத்தில் தடைபட்ட பல வேலைகளை இனி விரைந்து முடிப்பீர்கள். கணவன் -மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் அடிமனதிலிருக்கும் ஆசைகளை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். தாய்வழி உறவினர்களிடையே இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். உடல்நலத்தில் அக்கறைக் காட்டுவீர்கள். சகோதர வகையில் மகிழ்ச்சி உண்டு. அரைகுறையாக நின்ற பல வேலைகளை இனி முடிப்பீர்கள். வி. ஐ. பிகளின் தொடர்பு மூலம் ஆதாயம் உண்டு. கன்னிப் பெண்கள் பெற்றோரின் சொல்படி கேட்டு நடப்பார்கள். வயிற்றுவலி, கனவுத் தொல்லை நீங்கும். 28, 29-ந் தேதிகளில் சந்திராஷ்டமம் நடப்பதால் முன்கோபம், வீண் அலைச்சல் வந்துபோகும். வெளியூர் பயணங்களால் திக்குமுக்காடுவீர்கள். அரசியல்வாதிகள் சிந்தித்து செயல்படுவது நல்லது. மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்ய வேண்டாம். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லை வந்துபோகும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக பேசி வசூலிப்பீர்கள். வேலையாட்களிடம் இருந்து வந்த மனஸ்தாபங்கள் விலகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிக்கப் பாருங்கள். அரசு ஊழியர்கள் பரபரப்புடன் காணப்படுவார்கள். கலைஞர்களின் எண்ணங்கள் பூர்த்தியாகும். மூத்த கலைஞர்களின் பாராட்டுதலைப் பெறுவீர்கள். அடிமனசு ஆசைகள் நிறைவேறும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 25, 26, 30 அதி‌ர்ஷ்ட எண்கள் : 1, 5 இராசியான நிறங்கள் : மெருன், சில்வர்கிரே இராசியான திசை : கிழக்கு

மகரம்

விருப்பு, வெறுப்பின்றி எல்லோரிடமும் சகஜமாக பேசும் குணமுடைய நீங்கள், நல்லது கெட்டது நான்கையும் அறிந்து வைத்திருப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பணப்பற்றாக்குறை வந்துபோகும். கணவன் -மனைவிக்குள் சிறுசிறு மனஸ்தாபங்கள் வந்துபோகும். பிரபலங்களின் உதவி கிடைக்கும். தைரியமாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். புது நண்பர்கள் அறிமுகமாவார்கள். பிள்ளைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பிரியமானவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். கன்னிப்பெண்களுக்கு கனவுத்தொல்லை, தூக்கமின்மை வந்து விலகும். பெற்றோரின் ஒத்துழைப்பு உண்டு. 30, 31-ந் தேதிகளில் சந்திராஷ்டமம் நடப்பதால் வீண் அலைச்சல், காரியத்தடைகள் வந்துபோகும். வியாபாரத்தில் மனநிம்மதியுண்டு. பாக்கிகளை கனிவாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். வேலையாட்களால் அவ்வப்போது மனஸ்தாபங்கள் வந்துபோகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மேலதிகாரியின் ஆதரவு உண்டு. சக ஊழியர்களிடம் அனுசரித்துப் போங்கள். கணினி துறையினர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். கலைத்துறையினர்கள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். சம்பளபாக்கி கைக்கு வந்துசேரும். சகிப்புத்தன்மை தேவைப்படும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 25, 27, 29 அதி‌ர்ஷ்ட எண்கள் : 4, 6 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : பிங்க், வெள்ளை அதி‌ர்ஷ்ட திசை : மேற்கு

கும்பம்

நம்பிவந்தவர்களுக்கு எப்பொழுதுமே நல்லதை செய்யும் குணமுடைய நீங்கள், சமூக நல அக்கறையுள்ளவர்கள். இந்த வாரத்தில் தடைகள் விலகும். குடும்பத்தில் அனுசரித்துப் போவீர்கள். பிள்ளைகளின் உடல் ஆரோக்யம் திருப்தி தரும். கணவன் -மனைவிக்குள் சின்ன சின்ன மனஸ்தாபங்கள் வந்துபோகும். சகோதரவகையில் உதவிகள் கிடைக்கும். பால்ய நண்பர்களின் சுபகாரியங்களில் கலந்துக் கொள்வீர்கள். அவ்வப்போது மனதில் சிறுசிறு குழப்பங்கள் வந்துபோகும். சொந்தம்- பந்தங்களுக்கு மத்தியில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. விரும்பியப் பொருட்களை வாங்கி கையிருப்பைக் கரைப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். கன்னிப்பெண்களுக்கு கனவுத்தொல்லை, தூக்கமின்மை வந்துபோகும். அரசியல்வாதிகளின் பரபரப்புடன் காணப்படுவார்கள். தலைமைக்கு ஆலோசனை செய்யும் அளவிற்கு நெருக்கமாவார்கள். வேலையில்லாமல் அலைந்து திரிந்தவர்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். ஆன்மிகவாதிகளின் சந்திப்பு நிகழும். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் குறையும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். வேலையாட்கள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். உத்யோகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்கள். கணினி துறையினர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கலைஞர்களின் திறமைகள் வெளிப்படும். நீண்ட நாள் எண்ணங்கள் பூர்த்தியாகும். பொறுத்திருந்து சாதிக்கும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 25, 28, 31 அதி‌ர்ஷ்ட எண்கள் : 5, 7 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : வெள்ளை, வெளிர்சிவப்பு அதி‌ர்ஷ்ட திசை : தெற்கு

மீனம்

தளர்ந்து வருபவர்களுக்கு சுமைதாங்கிகளாக தோல்கொடுக்கும் நீங்கள், எல்லோரிடமும் சுமுகமான நட்புறவை கொள்வீர்கள். உங்களின் திறமைகள் வெளிப்படும். மனக் குழப்பம் நீங்கும். பணவரவால் தொல்லை தந்த கடனை பைசல் செய்வீர்கள். புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உடல் ஆரோக்யம் திருப்திகரமாக இருக்கும். சகோதரவகையில் உதவிகள் கிடைக்கும். முன்கோபதால் இருந்துவந்த சிக்கல்கல் நீங்கும். தாயாரின் உடல் நிலையில் அக்கறைக்காட்டுங்கள். வாகனச் செலவுகளும் வந்துபோகும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களால் நன்மையுண்டு. நல்லவர்களின் நட்பு கிட்டும். ஆன்மீகவாதிகளின் சந்திப்பு நிகழும். அரசியல்வாதிகள் பரபரப்புடன் காணப்படுவார்கள். ஆடை, ஆபரணம் சேரும். மனதிலிருந்து வந்த குழப்பங்களுக்குத் தீர்வு கிடைக்கும். வேற்று மதத்தினரால் நன்மையுண்டு. வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். வேலையாட்களின் தொந்தரவு விலகும். வாடிக்கையாளர்களை கவர புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனையை மேலதிகாரி ஏற்பார். சக ஊழியர்களின் ஆதரவு பெறுகும். வேலைபளு குறையும். தனியார் துறையினர்களுக்கு புது வாய்ப்புகள் தேடி வரும். கலைத்துறையினர்கள் பரபரப்புடன் காணப்படுவார்கள். சம்பளப்பாக்கி கைக்கு வரும். சவால்களில் வெற்றியடையும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 25, 29, 30 அதி‌ர்ஷ்ட எண்கள் : 1, 3 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : இளம்சிவப்பு, மஞ்சள் அதி‌ர்ஷ்ட திசை : வடகிழக்கு

<<முன்னைய பதிவுகள்>>

யூலை 1983: வெலிக்கடை படுகொலைகளும் தமிழின அழித்தொழிப்பும் அந்த நாட்களில் எங்கள் தேசத்தின் தெருக்களிலெல்லாம் தமிழர்களின் குருதி வடிந்தது.அனைவரும் வருக! எதிர்வரும் யூலை 27ஆவது நாள் நாம் பேசியே ஆகவேண்டிய நாள்! (மேலும்)
தமிழ் சஞ்சிகைள்
தமிழ்ஓசை

தினக்குரல்

வீரகேசரி

நமது ஈழநாடு
விகடன்
அம்பலம்
சுடர் ஒளி
ஈழமுரச
குமுதம்
தினகரன்
தினத்தந்தி
விடுதலை
தினபூமி
தினமணி
மாலைச்சுடர்
தினமலர்
மாலைமலர்
எரிமலை
நக்கீரன்
English
Good Srilanka
Tamilnet
LTTE Peace Secretariat
msnbc
yahoo
google
BBC
CNN
Tamilcanadian
ndtv
Tamilguardian
Lankapage
Worldnews

பதிவுகள்

சுவிட்சலாந்து நாட்டில் இடம்பெற்ற புளொட் வீரமக்கள் தின நிகழ்வு.05.06.2008.(படம் இணைப்பு)

பாதுகாப்பு படையினர் யாழ் குடாநாட்டில் உள்ள 50 பாடசாலைகளுக்கு கணனிகள் அன்பளிப்பு (படம் இணைப்பு)

மஹிந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பட்டமளிப்பு விழா  11.07.2008(படம் இணைப்பு)

குடாநாட்டில் பொருட்களின் விலையை குறைப்பது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் உயர் மாநாடு 11.07.2008(படம் இணைப்பு)

மனித உரிமைவாதியும் சட்டத்தரணியுமான செல்வி மகேஸ்வரி வேலாயுதம் அவர்களின் வாழ்வையும் சேவையினையும் நினைவுகூரும் பொதுக்கூட்டம் லண்டன்.13.07.2008.(படம் இணைப்பு)

 

        Last update: 20-06-2008. Desigin and Copyright