<%@ Language=JavaScript %> Welcome. !
எங்கள் தேசம் இணையம் www.engaltheaasam.com Welcome To Visit

     E-mail: eenagal@gmail.com

இன்று வவுனியா பொலிசார்  விடுதலைப் புலிகளின் 9 சடலங்கள்ஐசி ஆர்சியிடம்  ஒப்படைத்தனர்.

 

 

Welcome. to Visit.angaltheaasam.com ..!  

Vidattaltivu Liberated;Wanni Operation  16th & 17th July 2008 terrorists suffer fatal blow [Updated]Vedio

Progress of Wanni theatre of operations View Vedio

T.m.v.p.Songs.Click Here

ஒலி பதிவுகள்

Live Radio Click Here 

 T.I.R.Radio Live   

T.B.C.Rodio.Live

B.B.C.Tamil 

Download Baamni 

Tamil Font  

 Sithiram Font 

 

அரசியல் கட்சிகள்

  ஈ.ம.ஜ.கட்சி   டெலோ நியூஸ்  த.ம.வி.புலிகள்   த.ம.வி.கழகம்   ஈ.ம.பு..வி.மு

இணையங்கள்

 :: அதிரடி  :: ஈழநாசம்  :: நெருப்பு :: காரைநெற்  :: தமிழ்நீயூஸ்வெப்  :: தாயகம்  :: தேசம்நெற்  :: தேனீ  :: விழிப்பு  :: உயிர் நிழல்  :: ஊடறு  :: கரித்துண்டு  :: கீற்று :: சத்திய கடதாசி  :: தூ .................

களஞ்சியம்

பதிவுகள் வார பலன்

Welcome. to Visit.angaltheaasam.com ..!

செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள்: 24 ஜுலை, 2008

* தமிழ்  சினிமா*

*ஜோ‌திட‌ வார பலன்*

தமக்குத் தீமையைச் செய்தவருக்கும், தாம் பதிலுக்குத் தீமை செய்யாது மன்னித்து விடுவதை, அறிவினுள் எல்லாம் சிறந்த அறிவு என்பார்கள்.

 

இன்று வவுனியா பொலிசார்  விடுதலைப் புலிகளின் 9 சடலங்கள்ஐசி ஆர்சியிடம்  ஒப்படைத்தனர்.

வன்னிப் போர் முனைகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளில் 9 சடலங்களை இராணுவம் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைத்திருந்தது. இந்தச் சடலங்களை வவுனியா மாவட்ட நீதவான் பார்வையிட்டு உரிய விசாரணைகளை மேற்கொண்டார்.

அதனையடுத்து, இந்தச் சடலங்களை விடுதலைப் புலிகளிடம் கையளிப்பதற்காக, வவுனியா பொலிசார் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம் இன்று ஒப்படைத்தனர்.

இந்த 9 சடலங்களும் உடனடியாக ஓமந்தை சோதனைச்சாவடி ஊடாக விடுதலைப் புலிகளின் பிரதேசமாகிய புளியங்குளத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்க வட்டாரங்கள் தெரிவித்தன

<<முன்னைய பதிவுகள்>>

யூலை 1983: வெலிக்கடை படுகொலைகளும் தமிழின அழித்தொழிப்பும் அந்த நாட்களில் எங்கள் தேசத்தின் தெருக்களிலெல்லாம் தமிழர்களின் குருதி வடிந்தது.அனைவரும் வருக! எதிர்வரும் யூலை 27ஆவது நாள் நாம் பேசியே ஆகவேண்டிய நாள்! (மேலும்)
தமிழ் சஞ்சிகைள்
தமிழ்ஓசை

தினக்குரல்

வீரகேசரி

நமது ஈழநாடு
விகடன்
அம்பலம்
சுடர் ஒளி
ஈழமுரச
குமுதம்
தினகரன்
தினத்தந்தி
விடுதலை
தினபூமி
தினமணி
மாலைச்சுடர்
தினமலர்
மாலைமலர்
எரிமலை
நக்கீரன்
English
Good Srilanka
Tamilnet
LTTE Peace Secretariat
msnbc
yahoo
google
BBC
CNN
Tamilcanadian
ndtv
Tamilguardian
Lankapage
Worldnews

பதிவுகள்

சுவிட்சலாந்து நாட்டில் இடம்பெற்ற புளொட் வீரமக்கள் தின நிகழ்வு.05.06.2008.(படம் இணைப்பு)

பாதுகாப்பு படையினர் யாழ் குடாநாட்டில் உள்ள 50 பாடசாலைகளுக்கு கணனிகள் அன்பளிப்பு (படம் இணைப்பு)

மஹிந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பட்டமளிப்பு விழா  11.07.2008(படம் இணைப்பு)

குடாநாட்டில் பொருட்களின் விலையை குறைப்பது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் உயர் மாநாடு 11.07.2008(படம் இணைப்பு)

மனித உரிமைவாதியும் சட்டத்தரணியுமான செல்வி மகேஸ்வரி வேலாயுதம் அவர்களின் வாழ்வையும் சேவையினையும் நினைவுகூரும் பொதுக்கூட்டம் லண்டன்.13.07.2008.(படம் இணைப்பு)

 

        Last update: 20-06-2008. Desigin and Copyright