<%@ Language=JavaScript %> Welcome.To./\.www.engaltheaasam.com Welcome. !

 

 செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள்.08.பிப்ரவரி, 2010

* தமிழ் சினிம*

*ஜோ‌திட‌ வார பலன்*

உத்தியோகபூர்வமான முதல் விஜயமாக ரஷ்யா சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செஞ்சதுக்கத்தை சென்று பார்வையிட்டுள்ளார்.

இரண்டாவது முறையாகவும் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர் தனது உத்தியோகபூர்வமான முதல் விஜயமாக ரஷ்யா சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செஞ்சதுக்கத்தை சென்று பார்வையிட்டுள்ளார்.

ரஷ்ய புரட்சியின் பின்னர் உழைப்பாளிகளின் வெற்றியை முன்னிலைப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள செஞ்சதுக்கத்திற்கு சென்ற ஜனாதிபதி ரஷ்யாவின் முன்னாள் தலைவர் வீ ஐ லெனினின் நினைவுத் தூபிக்கு சென்று வணக்கம் செலுத்தினார்.அங்கு பல்வேறு பிரசித்தி பெற்ற இடங்களை சென்று பார்வையிட்ட ஜனாதிபதி பெட்ரிக் லல்லும் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டமை விசேட அம்சமாகும்.

<<முன்னைய பதிவுகள்>>

டக்ளஸ் தேவானந்தா அவர்களின் மக்கள் பணிகள்(படங்கள் இணைப்பு)

தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அன்று ஆற்றிய பாராளுமன்ற உரையின் ஒளி வடிவம்!!

தமிழ் தலைவர்டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அன்றேசொல்லிவைத்த சிந்தனை இது!...[மேலும்]

 

 
  Last update: 20-06-2008. Desigin and Copyright    Welcome. to Visit.Engaltheaasam.com ..!