<%@ Language=JavaScript %> Welcome.To./\.www.engaltheaasam.com Welcome. !

 

 செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள்.07.பிப்ரவரி, 2010

* தமிழ் சினிம*

*ஜோ‌திட‌ வார பலன்*

சக்தி ரீவியின் மின்னல் நிகழ்ச்சி ஊடாக பிரபலமானவர் ரங்கா.ஆயுதக்குழு வைத்திருப்பவர் யார்?

சக்தி ரீவியின் மின்னல் நிகழ்ச்சி ஊடாக பிரபலமானவர் ரங்கா. அடிக்கடி ஆயுதக்குழுவினர் என்றும் ஆயுததாரிகள் என்றும் ஜனநாயக வழிக்கு திரும்பிய தமிழ்க்கட்சிகளை சீண்டிக்கொண்டே இருப்பது அவர் வழக்கம்.அண்மையில் ஹட்டனில் அவர் நடந்துகொண்ட முறை குறித்து இந்த ஜனநாய கட்சிகள் எதுவுமே கண்டுகொள்ளவில்லை என்பதுதான் வேடிக்கை. ரங்கா அன்று ஹட்டனில் என்ன செய்தார் என்பதை ஹட்டன் டிக்கோயா நகரசபைத் தலைவர் நந்தகுமார் சூரியன் எவ் எம் இற்கு பேட்டியளித்துள்ளார். அதன் ஒலிப்பதிவு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

-மதி

அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் வடக்கு கிழக்கு மலையகத்தில் மஹிந்தவின் பின்னடைவிற்கும் சரத்தின் முன்னடைவிற்கும் ரங்காவும் ஒரு காரணம் என்பது தெரிந்திருந்தும் அவருக்கு ஆயுதக்குழுவின்(ரங்காவின் பாஷையில்)பாதுகாப்பு வழங்கியிருப்பது மஹிந்தவின் பெருந்தண்மை என்பது மற்றுமோர் வேடிக்கை.

<<முன்னைய பதிவுகள்>>

டக்ளஸ் தேவானந்தா அவர்களின் மக்கள் பணிகள்(படங்கள் இணைப்பு)

தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அன்று ஆற்றிய பாராளுமன்ற உரையின் ஒளி வடிவம்!!

தமிழ் தலைவர்டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அன்றேசொல்லிவைத்த சிந்தனை இது!...[மேலும்]

 

 
  Last update: 20-06-2008. Desigin and Copyright    Welcome. to Visit.Engaltheaasam.com ..!