Raeythjpfs;fz;fSf;F ehq;fs; JNuhfpfs;

   nghJeythjpfs;fz;fSf;F ehq;fs; jpahfpfs;  

 nrhd;dtu; ajhu;j;jthjp

      ***************************************************************************************************   

   Download Baamni  Tamil Font   Sithiram Font

புலிப்பாசிசம் காவு கொண்ட எம் உத்தமர்களை நினைவு கூருவோம்!!!!! (பகுதி-1-2-3-4-5-6)

anicandle5.gifஎமது விடுதலைப் போராட்ட ஆரம்ப காலம் தொட்டு புலிப்பாசிசம் கொண்டுள்ள அதிகாரவெறி எம்தேசத்தை மயான பூமியாக்கி கொண்டிருப்பதோடு புலிப்பாசிசம் காவு கொண்ட எம்மவர்களை எம் தேசத்து வரலாற்றில் இருந்து நீக்கி புதிய வரலாறு எழுத புலிகள் கங்கணம் கட்டி நிற்கின்றனர் என்பதுடன் புலிபாசிசத்தின் துரோக வரலாற்றுப் பதிவுகளை பேணி வந்த எம்மவர்கள் பலர் அத்தரவுகளுடனேயே அழிக்கப்பட்டுள்ளார்கள் என்பதும் எம்மில் பலருக்கு தெரியாத விடயம். இந்த வரலாற்று துரோகத்திற்கு இடமளிப்பதற்கு எம் சமூகம் தயாராக இல்லை என்பதை உணர்ந்த நாம் எம் தேசத்தில் அளவற்ற பற்று கொண்டிருந்த எம் உத்தமர்களின் நினைவுகளை எம்மிடத்தில் நிலைநிறுத்த அரும்பாடுபட வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் நிற்கின்றோம். இந்நிலையில் இன, மத, மொழி பேதங்களுக்கப்பால் எம் இலங்கைத் திருநாட்டில் புலிப்பாசிசம் காவுகொண்ட அனைத்து மானிடர்களினதும் தரவுகளை திரட்டி எம் மக்களின் நியாயமான சிந்தனைக்கும் உங்கள் தீர்வுக்குமாக தரவுள்ளோம்.

இங்கே வழங்கப்பட்டுள்ள தரவுகளில் தவறுகள் குறைகள் இருப்பின் அவற்றை எமது மின்னஞ்சல் ஊடாக athirady@yahoo.com தெரியப் படுத்துமாறு வேண்டுவதுடன். இங்கு தவறியுள்ள புலிகளினால் படுகொலை செய்யப்பட்ட எம் உத்தமர்களின் விபரங்களை எமக்கு வழங்கி உதவுமாறும் தாழ்மையுடன் வேண்டி நிற்கின்றோம். –அதிரடி இணைய நிர்வாகம்
இதனை முழுமையாக அதிரடியின் உத்தமர்களின் நினைவு (இடது பக்கத்தில் உள்ள) பகுதியில் பதிவு செய்துள்ளோம்…

 புலிப்பாசிசம் காவு கொண்ட எம் உத்தமர்களை நினைவு கூருவோம்!!!!! (பகுதி-6)

***********************************************************************************************************************************************

399 பெயர் : திரு. சுப்பையா அருளானந்தம்
741.gifகட்சிப் பெயர் : ஆனந்தன்
பிறப்பு :
புலிப்பாசிசம் காவுகொண்ட திகதி : 28.06.1991.
விலாசம் : யாழ்ப்பாணம்
அரசியல் அல்லது போராட்ட அமைப்பு : தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
தொழில் அல்லது அந்தஸது பதவி : முழுநேர விடுதலைப் போராளி
குறிப்பு: வவுனியா நோச்சிமோட்டையில் புலிகளின் துப்பாக்கிப் பிரயோகத்தில் பலியானார்.

***********************************************************************************************************************************************

741.gif400 பெயர் : திரு.சபாரட்ணம் பாஸ்கரன்
கட்சிப் பெயர் : டுமால்
பிறப்பு :
புலிப்பாசிசம் காவுகொண்ட திகதி : 16.07.1999
விலாசம் : யாழ்ப்பாணம்
அரசியல் அல்லது போராட்ட அமைப்பு : தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
தொழில் அல்லது அந்தஸது பதவி : முழுநேர விடுதலைப் போராளி
குறிப்பு: வவுனியா கோவில்குளத்தில் புலிகளின் கிளைமோர் தாக்குதலில் பலியானார்.

***********************************************************************************************************************************************

741.gif401 பெயர் : திரு தர்மலிங்கம் தேவராசா
கட்சிப் பெயர் : இளங்கோ
பிறப்பு :
புலிப்பாசிசம் காவுகொண்ட திகதி : 02.09.1999
விலாசம் : வவுனியா
அரசியல் அல்லது போராட்ட அமைப்பு : தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
தொழில் அல்லது அந்தஸது பதவி : முழுநேர விடுதலைப் போராளி
குறிப்பு : வவுனியா சூசைப்பிள்ளையார் குளத்திலுள்ள புளொட் அலுவலகத்தில் புலிகளால் நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் பலியானார்.

***********************************************************************************************************************************************

741.gif402 பெயர் : திரு. முருகேசு குணரட்ணம்
கட்சிப் பெயர் : வினோ
பிறப்பு :
புலிப்பாசிசம் காவுகொண்ட திகதி : 02.09.1999
விலாசம் : மட்டக்களப்பு
அரசியல் அல்லது போராட்ட அமைப்பு : தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
தொழில் அல்லது அந்தஸது பதவி : முழுநேர விடுதலைப் போராளி
குறிப்பு : வவுனியா சூசைப்பிள்ளையார் குளத்திலுள்ள புளொட் அலுவலகத்தில் புலிகளால் நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் பலியானார்.

***********************************************************************************************************************************************

741.gif403 பெயர் : திரு. கைலாயப்பிள்ளை செந்தமிழ்செல்வன்
கட்சிப் பெயர் : சத்தியா
பிறப்பு :
புலிப்பாசிசம் காவுகொண்ட திகதி : 21.02.2003.
விலாசம் : யாழ்ப்பாணம்
அரசியல் அல்லது போராட்ட அமைப்பு : தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
தொழில் அல்லது அந்தஸது பதவி : முழுநேர விடுதலைப் போராளி
குறிப்பு : வவுனியா இறம்பைக்குளத்தில் புலிகளின் துப்பாக்கிச் சூட்டில் பலியானார்.

***********************************************************************************************************************************************

741.gif404 பெயர் : திரு. ராஜேந்திரன் ஜெயச்சந்திரன்
கட்சிப் பெயர் : வாசன்
பிறப்பு :
புலிப்பாசிசம் காவுகொண்ட திகதி : 21.02.2003.
விலாசம் : யாழ்ப்பாணம்
அரசியல் அல்லது போராட்ட அமைப்பு : தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
தொழில் அல்லது அந்தஸது பதவி : முழுநேர விடுதலைப் போராளி
குறிப்பு : வவுனியா இறம்பைக்குளத்தில் புலிகளின் துப்பாக்கிச் சூட்டில் பலியானார்

***********************************************************************************************************************************************

741.gif405 பெயர் : திரு. வைரமுத்து மேகநாதன்
கட்சிப் பெயர் : ஜஸ்ரின்
பிறப்பு :
புலிப்பாசிசம் காவுகொண்ட திகதி : 04.07.2003
விலாசம் : மட்டக்களப்பு
அரசியல் அல்லது போராட்ட அமைப்பு : தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
தொழில் அல்லது அந்தஸது பதவி : முழுநேர விடுதலைப் போராளி
குறிப்பு : மட்டக்களப்பில் புலிகளால் சுட்டுக்கொலை

***********************************************************************************************************************************************

741.gif406 பெயர் : திரு அழகையா கிருபை
கட்சிப் பெயர் : வெஸ்லி
பிறப்பு :
புலிப்பாசிசம் காவுகொண்ட திகதி : 08.03.2005
விலாசம் : மட்டக்களப்பு
அரசியல் அல்லது போராட்ட அமைப்பு : தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
தொழில் அல்லது அந்தஸது பதவி : முழுநேர விடுதலைப் போராளி
குறிப்பு : மட்டக்களப்பில் புலிகளால் சுட்டுக்கொலை

***********************************************************************************************************************************************

741.gif407 பெயர் : திரு. வல்லிபுரம் உதயகுமாரசிங்கம்
கட்சிப் பெயர் : கிளியன்
பிறப்பு :
புலிப்பாசிசம் காவுகொண்ட திகதி : 19.06.2005
விலாசம் :
அரசியல் அல்லது போராட்ட அமைப்பு : தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
தொழில் அல்லது அந்தஸது பதவி : முழுநேர விடுதலைப் போராளி
குறிப்பு : வவுனியா தெற்கிலுப்பைக்குளம் வீதியில் வைத்து புலிகளால் சுட்டுக்கொலை

***********************************************************************************************************************************************

741.gif408 பெயர் : திரு. பிலிப்பையா லேணாட் ஜெயராஜ்
கட்சிப் பெயர் : பேணாட்
பிறப்பு :
புலிப்பாசிசம் காவுகொண்ட திகதி : 29.07.2005
விலாசம் :
அரசியல் அல்லது போராட்ட அமைப்பு : தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
தொழில் அல்லது அந்தஸது பதவி : முழுநேர விடுதலைப் போராளி
குறிப்பு : யாழ்ப்பாணத்தில் வைத்து புலிகளால் சுட்டுக்கொலை

***********************************************************************************************************************************************

741.gif409 பெயர் : திரு. கோபால் வில்வராசா
கட்சிப் பெயர் : கேதீஸ்
பிறப்பு :
புலிப்பாசிசம் காவுகொண்ட திகதி : 09.09.2005
விலாசம் : வவுனியா
அரசியல் அல்லது போராட்ட அமைப்பு : தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
தொழில் அல்லது அந்தஸது பதவி : முழுநேர விடுதலைப் போராளி
குறிப்பு : வவுனியா திருநாவற்குளத்தில் வைத்து புலிகளால் சுட்டுக்கொலை

***********************************************************************************************************************************************

741.gif410 பெயர் : திரு. வீரப்பன் திருப்பதி
கட்சிப் பெயர் : திருப்பதிமாஸ்ரர் அல்லது சேர்ச்சில்
பிறப்பு :
புலிப்பாசிசம் காவுகொண்ட திகதி : 26.12.2005
விலாசம் :
அரசியல் அல்லது போராட்ட அமைப்பு : தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
தொழில் அல்லது அந்தஸது பதவி : முழுநேர விடுதலைப் போராளி
குறிப்பு : வவுனியா இறம்பைக்குளத்தில் வைத்து புலிகளால் சுட்டுக்கொலை

***********************************************************************************************************************************************

741.gif411 பெயர் : திரு. வைரமுத்து தர்மகுலசிங்கம்
கட்சிப் பெயர் : தம்பி
பிறப்பு :
புலிப்பாசிசம் காவுகொண்ட திகதி : 22.01.2006
விலாசம் :
அரசியல் அல்லது போராட்ட அமைப்பு : தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
தொழில் அல்லது அந்தஸது பதவி : முழுநேர விடுதலைப் போராளி
குறிப்பு : வவுனியா சீ.டி.பியில் வைத்து புலிகளால் சுட்டுக்கொலை

***********************************************************************************************************************************************

741.gif412 பெயர் : திரு. மரிசால் சவுந்தரம்
கட்சிப் பெயர் : சவுந்தரம்
பிறப்பு :
புலிப்பாசிசம் காவுகொண்ட திகதி : 03.05.2006
விலாசம் :
அரசியல் அல்லது போராட்ட அமைப்பு : தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
தொழில் அல்லது அந்தஸது பதவி : முழுநேர விடுதலைப் போராளி
குறிப்பு : வவுனியாவில் வைத்து புலிகளால் சுட்டுக்கொலை

***********************************************************************************************************************************************

741.gif413 பெயர் : திரு. செபஸ்ரியான் இருதயராஜன்
கட்சிப் பெயர் : வோல்டர்
பிறப்பு :
புலிப்பாசிசம் காவுகொண்ட திகதி : 12.07.2006
விலாசம் :
அரசியல் அல்லது போராட்ட அமைப்பு : தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
தொழில் அல்லது அந்தஸது பதவி : முழுநேர விடுதலைப் போராளி
குறிப்பு : யாழ்ப்பாணத்தில் வைத்து புலிகளால் சுட்டுக்கொலை

***********************************************************************************************************************************************

741.gif414 பெயர் : திரு. முத்துலிங்கம் பாலச்சந்திரன்
கட்சிப் பெயர் : குமார்
பிறப்பு :
புலிப்பாசிசம் காவுகொண்ட திகதி : 22.08.2006
விலாசம் :
அரசியல் அல்லது போராட்ட அமைப்பு : தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
தொழில் அல்லது அந்தஸது பதவி : முழுநேர விடுதலைப் போராளி
குறிப்பு : திருமலையில் வைத்து புலிகளால் சுட்டுக்கொலை

***********************************************************************************************************************************************

741.gif415 பெயர் : திரு. பாக்கியநாதன் லோகேசன்
கட்சிப் பெயர் : சதீஸ்
பிறப்பு :
புலிப்பாசிசம் காவுகொண்ட திகதி : 14.04.2007
விலாசம் :
அரசியல் அல்லது போராட்ட அமைப்பு : தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
தொழில் அல்லது அந்தஸது பதவி : முழுநேர விடுதலைப் போராளி
குறிப்பு : வவுனியாவில் வைத்து புலிகளால் சுட்டுக்கொலை

***********************************************************************************************************************************************

741.gif416 பெயர் : திரு. சிதம்பரப்பிள்ளை செல்வராஜா
கட்சிப் பெயர் : செல்வராஜா
பிறப்பு :
புலிப்பாசிசம் காவுகொண்ட திகதி : 30.10.2007
விலாசம் : வவுனியா
அரசியல் அல்லது போராட்ட அமைப்பு : தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
தொழில் அல்லது அந்தஸது பதவி : முழுநேர விடுதலைப் போராளி
குறிப்பு : வவுனியா முருகனு}ரில் வைத்து புலிகளால் சுட்டு;க்கொலை

***********************************************************************************************************************************************

741.gif417 பெயர் : திரு. இருதயம் வேதராசா
கட்சிப் பெயர் : ரஞ்சன்
பிறப்பு :
புலிப்பாசிசம் காவுகொண்ட திகதி : 30.10.2007
விலாசம் :
அரசியல் அல்லது போராட்ட அமைப்பு : தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
தொழில் அல்லது அந்தஸது பதவி : முழுநேர விடுதலைப் போராளி
குறிப்பு : வவுனியா முருகனு}ரில் வைத்து புலிகளால் சுட்டுக்கொலை

***********************************************************************************************************************************************

741.gif418 பெயர் : திரு. அங்குசாமி சந்திரமோகன்
கட்சிப் பெயர் : காளி
பிறப்பு :
புலிப்பாசிசம் காவுகொண்ட திகதி : 01.04.1993
விலாசம் :
அரசியல் அல்லது போராட்ட அமைப்பு : தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
தொழில் அல்லது அந்தஸது பதவி : முழுநேர விடுதலைப் போராளி
குறிப்பு : வவுனியா நொச்சிமோட்டையில் புலிகளால் சுட்டுக்கொலை

***********************************************************************************************************************************************

741.gif419 பெயர் : திரு. பூபாலப்பிள்ளை உமாகாந்தன்
கட்சிப் பெயர் : காந்தன்
பிறப்பு :
புலிப்பாசிசம் காவுகொண்ட திகதி : 13.09.1992
விலாசம் :
அரசியல் அல்லது போராட்ட அமைப்பு : தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
தொழில் அல்லது அந்தஸது பதவி : முழுநேர விடுதலைப் போராளி
குறிப்பு : வவுனியா நொச்சிமோட்டையில் புலிகளால் சுட்டுக்கொலை

***********************************************************************************************************************************************

741.gif420 பெயர் : திரு. செபமாலை இராயப்பு
கட்சிப் பெயர் : கனி
பிறப்பு :
புலிப்பாசிசம் காவுகொண்ட திகதி : 29.09.1991
விலாசம் : மன்னார்
அரசியல் அல்லது போராட்ட அமைப்பு : தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
தொழில் அல்லது அந்தஸது பதவி : முழுநேர விடுதலைப் போராளி
குறிப்பு : வவுனியா நொச்சிமோட்டையில் புலிகளால் சுட்டுக்கொலை

***********************************************************************************************************************************************

741.gif421 பெயர் : திரு. சோதீஸ்வரன் கண்ணன்
கட்சிப் பெயர் : கண்ணன்
பிறப்பு :
புலிப்பாசிசம் காவுகொண்ட திகதி : 13.09.1987
விலாசம் : யாழ்ப்பாணம்
அரசியல் அல்லது போராட்ட அமைப்பு : தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
தொழில் அல்லது அந்தஸது பதவி : படைத்துறைச் செயலர், புளொட்
குறிப்பு : மட்டக்களப்பு கிரானில் வைத்து புலிகளால் சுட்டுக்கொலை

***********************************************************************************************************************************************

741.gif422 பெயர் : திரு. வீரபத்திரன் இன்பரவி
கட்சிப் பெயர் : கரன்
பிறப்பு :
புலிப்பாசிசம் காவுகொண்ட திகதி : 01.04.1993
விலாசம் :
அரசியல் அல்லது போராட்ட அமைப்பு : தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
தொழில் அல்லது அந்தஸது பதவி : முழுநேர விடுதலைப் போராளி
குறிப்பு : வவுனியா நொச்சிமோட்டையில் புலிகளால் சுட்டுக்கொலை

***********************************************************************************************************************************************

741.gif423 பெயர் : திரு. செபஸ்ரியாம்பிள்ளை இன்னேசியஸ் லெனி
கட்சிப் பெயர் : காஸ்ட்ரோ
பிறப்பு :
புலிப்பாசிசம் காவுகொண்ட திகதி : 22.10.1987
விலாசம் : கிளிநொச்சி
அரசியல் அல்லது போராட்ட அமைப்பு : தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
தொழில் அல்லது அந்தஸது பதவி : முழுநேர விடுதலைப் போராளி
குறிப்பு : வவுனியா கல்நாட்டினகுளத்தில் புலிகளால் சுட்டுக்கொலை

***********************************************************************************************************************************************

741.gif424 பெயர் : திரு. கிறிஸ்ரியான் செபஸ்ரியான்
கட்சிப் பெயர் : கிறிஸ்ரி
பிறப்பு :
புலிப்பாசிசம் காவுகொண்ட திகதி : 01.04.1993
விலாசம் :
அரசியல் அல்லது போராட்ட அமைப்பு : தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
தொழில் அல்லது அந்தஸது பதவி : முழுநேர விடுதலைப் போராளி
குறிப்பு : வவுனியா நொச்சிமோட்டையில் புலிகளால் சுட்டுக்கொலை

***********************************************************************************************************************************************

741.gif425 பெயர் : திரு.
கட்சிப் பெயர் : பத்தி
பிறப்பு :
புலிப்பாசிசம் காவுகொண்ட திகதி : 04.09.1987
விலாசம் : மன்னார்
அரசியல் அல்லது போராட்ட அமைப்பு : தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
தொழில் அல்லது அந்தஸது பதவி : முழுநேர விடுதலைப் போராளி
குறிப்பு : மன்னார் நாணாட்டானில் புலிக