<%@ Language=JavaScript %> Welcome. !

 E-mail:enngal@gmail.com

தமக்குத் தீமையைச் செய்தவருக்கும், தாம் பதிலுக்குத் தீமை செய்யாது மன்னித்து விடுவதை, அறிவினுள் எல்லாம் சிறந்த அறிவு என்பார்கள்.

இன்று சுவிற்சர்லாந்தின் தலைநகரில் இலங்கை மக்களள் புலிகளுக்கெதிரான மாபெரும் ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது.

 

 
செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள்:06 செப்டம்பர், 2008

* தமிழ்  சினிமா*

*ஜோ‌திட‌ வார பலன்*

 

இன்று சுவிற்சர்லாந்தின் தலைநகரில் இலங்கை மக்களள் புலிகளுக்கெதிரான மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

இலங்கையில் புலிகள் இயக்கம் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடும் பயங்கரவாத நடவடிக்கைகளை சர்வதேசத்திற்கு உணர்த்தும் முகமாக இலங்கை மக்கள் பரந்து வாழுகின்ற நாடுகள் எங்கும் புலிகளுக்கெதிரான ஆர்பாட்டங்கள் இடம் பெற்று வருகின்றன.

இத்தாலி, லண்டன், ஜேர்மன், சுவீடன் வரிசையில் சுவிஸ் பேர்ண் பாரளுமன்றம் முன்பாக புலிகளின் சகல மனித உரிமை மீறல்களை கண்டித்தும், உலகில் பல நாடுகள் புலிகளை தடை செய்தது போன்று சுவிற்சலாந்து அரசாங்கமும் புலிகள் இயக்கத்தை அந்நாட்டில் தடை செய்ய வேண்டும் என்று கோரியும் இன்று (06.09.2008) பகல் 14..00 மணியளவில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்று உள்ளது. இலங்கை மக்கள் ஒன்றியத்தினரால் ஏற்பாடு செய்பப்பட்டுள்ள இலங்கை மக்கள் நலன்சார்ந்த இந்நிகழ்வில் பெருமளவிலானோர் பங்குகொண்டமை குறிப்பிடத்தக்கது. 

<<முன்னைய பதிவுகள்>>

Last update: 20-06-2008. Desigin and Copyright