புலிகளிடம்
சிக்கியுள்ள பொது மக்களை மீட்கும்
விடிவிக்காத பகுதியில் மனிதாபிமான படை
நடவடிக்கைகள் தொடர்கின்றன.புலிகளின்
அதிய் நவின படைய் உபகரனங்களும்
மீட்பு.
செய்தி்நாள்:28.ஏப்ரல்,புலிகளிடம்
சிக்கியுள்ள பொது மக்களை மீட்கும் மனிதாபிமான
படை நடவடிக்கை தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டுவருவதாக
பாதுகாப்பு அமைச்சு இன்று அறிவித்துள்ளது.இராணுவத்தின்
53 ஆம் 58 ஆம் படையணியினர் இன்று அதிகாலை
அடையாளம் காணப்பட்ட புலிகளின் இலக்குகள்
மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.இத்தாக்குதல்
காரணாக வாழையன்மடத்துக்கு தெற்கிலும்
தென்மேற்கிலும் புலிகளால் அமைக்கப்பட்டு
கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டிருந்த
600 மிற்றர் நீளமான இரு மண் அணைகளை படையினர்
கைப்பற்றியுள்ளனர் எனவும் பாதுகாப்பு
அமைச்சு அறிவித்துள்ளது.