புலிகளை
முழுமையாக தோற்கடித்து வெற்றி கொண்ட
படையினர் வன்னியில் நடத்திய வெற்றி
விழா!
புலிகளை முழுமையாக தோற்கடித்து விட்டதாக
தெரிவித்து வன்னியில் மாபெரும் வெற்றி
விழாவை படையினர்
கொண்டாடியுள்ளனர்.மாவிலாறு அணைக்கட்டை
புலிகள் மூடியதை தொடர்ந்து புலிகளுக்கும்
படையினருக்கும் இடையிலான பாரிய யுத்தம்
தொடங்கியிருந்தது.
அதிலிருந்து கிழக்கு
மண்ணை முற்றாக புலிகளின் பிடியில் இருந்து
விடுவித்த பாதுகாப்பு படையினர் வடக்கில்
மன்னாரில் இருந்து பூநகரியை கைப்பற்றியிருந்ததோடு
முல்லைத்தீவு நோக்கி தமது படை நகர்வை
மேற்கொண்டனர். இறுதியாக வன்னி மண்ணையும்
முழுமையாக
மீட்டெடுத்த படையினர் புலிகளின் தiலைமையையும்
மழுமையாக அழித்து விட்டதாக அறிவித்திருந்தது.
அந்த வெள்ளி விழாவை வன்னி மண்ணில் படையினர்
கொண்டாடியிந்தனர்.