<%@ Language=JavaScript %> Welcome. !

 E-mail:enngal@gmail.com

தமக்குத் தீமையைச் செய்தவருக்கும், தாம் பதிலுக்குத் தீமை செய்யாது மன்னித்து விடுவதை, அறிவினுள் எல்லாம் சிறந்த அறிவு என்பார்கள்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் கருணா அம்மான் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்று உறுப்பினராக சற்று நேரத்துக்கு முன்னர் சபாநாயகர் டபிள்யூ. ஜே.எம். லொகுபண்டார முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.

 
செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள்:07 அக்டோபர், 2008

* தமிழ்  சினிமா*

*ஜோ‌திட‌ வார பலன்*

 

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் கருணா அம்மான் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்று உறுப்பினராக சற்று நேரத்துக்கு முன்னர் சபாநாயகர் டபிள்யூ. ஜே.எம். லொகுபண்டார முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.

பாராளுமன்றம் நுழைந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முதல் உறுப்பினர் இவர் ஆவார். புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக இவர் 2003 ஆம் ஆண்டு; எல்.ரீ.ரீ.ஈ. அமைப்பிலிருந்து விலகியதன் பின்னரே இக்கட்சியை உருவாக்கினார்.

விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்று உறுப்பினர்கள் ஐ.தே.க. உறுப்பினர்கள் மற்றும் தமிழ் தேசிய கூட்டணி உறுப்பினர்கள்
ஈபிடிபியின் செயலாளர் அமைச்சரும், தலைவருமான டக்ளஸ் தேவானந்தா, ஆகியோர் பாராளுமன்றத்தில் பெரும் வரவேற்பளித்தனர். சத்தியப்பிரமாணம் நடைபெற்ற சமயம் மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்கள் சபையில் இருக்கவில்லை.

<<முன்னைய பதிவுகள்>>

 

 

 
 

 

இலங்கை சகலருக்கும் உரிய நாடு இதனை பேரினவாதிகள் முழு உரிமை கொண்டாடுவதை அனுமதிக்க முடியாது.அதேபோன்று எல்.ரீ.ரீ.ஈ.யினரின் பயங்கரவாத்தால் துண்டாடப்படுவதையும் அங்கீகரிக்க முடியாது.
 

 

சமூகத்தில் பல்வேறு அரசியல் கருத்துகளைக் கொண்ட போக்குள்ள குழுக்கள் அவதூறுகளுக்குப் பெயர் கருத்துச் சுதந்திரமல்ல.
 

 

வன்னியில் மக்கள் படட்டினிச்சாவில் இது தான் புலம்பெயர் புலிகளின் தமிழ்மக்கள் மீதான பற்று உடையிறது தேங்கை மட்டுமல்ல எங்கிட தமிழருடைய வாழ்வும்தான்.(படங்கள் இணைப்பு)
 

 

இலங்கைக்கான கொரிய தூதுவருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.(படங்கள் இணைப்பு)
 

 

ரி.எம்.வி.பியின் தலைவர் கருணா அம்மான் -ஈபிடிபியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு.(படங்கள் இணைப்பு)
 

 

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் வட பகுதி மாணவர்கள் பாராளுமன்றத்தை சென்று பார்வையிட்டனர்.(படங்கள் இணைப்பு)

 

அதிகரித்து வரும் வயோதிபர்களது விகிதாசாரத்திற்கு முகங்கொடுக்க நாம் தயாராக வேண்டும்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும்போது.(படங்கள் இணைப்பு)
 
 

Welcome. to Visit.angaltheaasam.com ..!

 

Last update: 20-06-2008. Desigin and Copyright