|
கொழும்பு றோயல்
கல்லூரியின் வருடாந்த நாடக விழாவுக்கு
மகேஸ்வரி நிதியத்தால் நிதி உதவி இன்று
வழங்கப்பட்டது.
கொழும்பு றோயல் கல்லூரியின் வருடாந்த
நாடக விழாவை சிறப்பாக நடத்துவதற்கு
நிதி உதவி வழங்குமாறு மாணவர் சங்கப்
பிரதிநிதிகள் விடுத்த வேண்டுகோளுக்கு
இணங்க அமரர் மகேஸ்வரி நிதியத்தினால்
உதவு தொகைக்கான காசோலை ஈபிடிபியின்
செயலாளர் நாயகமும், சமூகசேவைகள்
மற்றும் சமூகநலத்துறை அமைச்சருமான
டக்ளஸ் தேவானந்தா அவர்களால் இன்று
வழங்கப்பட்டது.

 |