விசேட செய்திகள்

 செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள்:06,பெப்ரவரி 2012

Bookmark and Share E-mail:enngal@gmail.com

இனிமேலும் தமிழ் மக்களையும் தலைவர்களையும் ஏமாற்ற முடியாதாம்:த.தே.கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன்.......

கூட்டமைப்பு மற்றும் ஐ.தே ஆதரவாளர் சுதந்திர தின த்தில் 250 பேர் சுதந்திர கட்சியில் இணைவு...

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் 03.02. 2012ம் திகதி கலந்து கொண்ட சில நிகழ்வுகளின்.(வீடியோ இணைப்பு)

 

 

     
    
 

தேர்தலில் வென்றால் தமிழீழம் மலரலாம்...உள்ளே...

 
 
    
 

 

You are visitor No

Welcome. to Visit.Engaltheaasam.com ..!

இலங்கைவரைபடம்

 
     
     
 
 பிரதான  செய்திகள்..

ஊருக்குப் பொய்யுரைப்பு உனக்கில்லையடா ஊடகப் பிச்சை எடுக்கும் சப்றா சரா கோஷ்டி!

செய்தி்:பெப்,05,2012,“ஊருக்குப் பொய்யுரைப்பு உனக்கில் லையடா சரவணா”என்பதைப் போல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சப்றா சரவ சார்பு உத்தியோகப்பூர்வ பத்தி ரிகையான உதயனுக்கு எழுதி வரும் நபர்கள் செயற்பட்டு வருகின்றனர்.

இந்தப் பத்திரிகையில் எழுதுபவர்கள் இந்தப் பத்திரிகை எப்படி எவரது நிதியினால் ஆரம்பிக்கப்பட்டது என்பதை தெரிந்து மனசாட்சி கொண் டவர்களாகவும் மனிதநேயம் கொண்டவர்களாகவும் இருந்து எழுதுவதே அவர்கள் எமது மக்களுக்கு செய்யும் ஓரளவு நன்மையாகும்.

[மேலும்]

இலங்கையின் வட-கிழக்கு மாகாணங்களில்,தேர்தலில் வென்றால் தமிழீ ழம் மலரலாம்.

செய்தி்:பெப்,05,2012,இலங்கையின் வட-கிழக்கு மாகாணங் களில்,நடந்து முடிந்த தேர்தலில்,தமிழ் தேசியக் கூட்ட மைப்பு வெற்றி பெற்றது.தமிழ் வாக்காளர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்தமை,தமிழ் தேசிய முகாமில் பல எதிர்பார்ப்புகளை தோற்றுவித்துள்ளது.தமிழ் மக்கள் ஒட்டு மொத்தமாக,"தமிழ் தேசியத்திற்கு,அல்லது தமிழீழ தனி யாட்சிக்கு ஆதரவாக வாக்களித்ததாக"பலர் பொழிப்புரை வழங்கி வருகி ன்றனர். இலங்கையிலும், புலம்பெயர்ந்த நாடுகளிலும் வாழும் தமிழ்

[மேலும்]

யாழில் வெளிநாட்டு பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர் களுடன் சந்திப்பு.(படங்கள் இணைப்பு)

செய்தி்:பெப்,05,2012,பல்வேறு நாடுகளிலிருந்தும் யாழ்ப் பாணத்திற்கு வருகை தந்திருந்த பிரதிநிதிகள் குடா நாட்டின் தற்போதைய நிலவரம் தொடர்பாக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவி ருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விரி வாக எடுத்து விளக்கியுள்ளார்.

[மேலும்]

யாழில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்-அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.(படங்கள் இணைப்பு)

செய்தி்:பெப்,05,2012,வடமாகாணத்தில் இனங்காணப்பட்ட கிராமங்களினது உட்கட்டுமானப் பணிகள் ஆயிரம் கோடி ரூபா திட்டத்தின் கீழ் உள்ளடக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்படுமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

[மேலும்]

சிவஸ்ரீ மகாதேவக் குருக்களுக்கு சமஸ்கிருத கலாநிதி பட்டம்!அமைச்சர் அவர்களால் கௌரவிப்பு.(படங்கள் இணைப்பு)

செய்தி்:பெப்,05,2012,காயத்திரிபீட அதிபர் சிவஸ்ரீ மகாதேவக் குருக்களுக்கு பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சமஸ்கிருத கலாநிதி என்னும் பட்டமளித்து கௌரவித்துள்ளார்.

கோண்டாவில் மேற்கு அருள்மிகு சிறீ சந்திரசேகரப் பிள்ளையார் கோவில் மகா கும்பாபிஷேக இறுதி நிகழ்வில் இன்றைய தினம் கலந்து கொண்ட போதே இக்கௌரவிப்பு வழங்கப்பட்டது.

[மேலும்]

பாடசாலையின் பெருமையினையும் தனித்துவத்தினையும் கட்டிக்காப்பது மாணவர்களின் பொறுப்பே!-ஈ.பி.டி.பி.பாராளுமன்றஉறுப்பினர் சந்திரகுமார்.(படங்கள் இணைப்பு)

செய்தி்:பெப்,05,2012,ஒரு பாடசாலையின் பெருமையி னையும் அதன் தனித்துவத்தினையும் தொடர்ந்தும் கட்டிக் காப்பது மாணவர்களின் மிகப்பெரிய பொறுப்பாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப் பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவரு மான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.

[மேலும்]

வெளிப்படையான சுயவிமர்சனமே சரியான தீர்வுக்கு வழிசமைக்கும்- சாலையூரான்

செய்தி்:பெப்,05,2012,நிரந்தரத் தீர்வுக்கான பேச்சை நோக்கிய முன்னெடுப்பில் அரசும் தமிழ் தரப்பும் தத்தமது தளங்களில் எதிர்கொள்ளும் சங்கடங்களை பரஸ்பரம் புரிந்து கொள்ள உதவும் வகையில் ஊடகங்கள் தமது செய்திகளை வெளியிடுவதாக தெரியவில்லை.

[மேலும்]

மக்களிடம் காணப்பட்ட சேமிப்பு பழக்கமே நெருக்கடியான காலத்தில் அவர்களை பாதுகாத்தது-ஈ.பி.டி.பி.பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்..(படங்கள் இணைப்பு)

செய்தி்:பெப்,05,2012,எமது மக்களிடம் குறிப்பாக பெண்களி டம்  காணப்படும் சேமிப்பு பழக்கமே அவர்களை நெருக்க டியான காலத்திலும் பாதுகாத்தது என ஈழ மக்கள் ஜன நாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளு மன்றக் குழுக்களின் பிரதித் தலை வருமான மு. சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.

[மேலும்]

சுதந்திர தினத்தையொட்டி அனுராதபுரத்தில் இடம்பெற்ற இந்துசமயநிக ழ்வுக ளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பங்கேற்பு!.(படங்கள் இணைப்பு)

செய்தி்:பெப்,04,2012,இலங்கையின் 64வது சுதந்திர தினத் தை முன்னிட்டு பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சிறப்பு பூசை வழிபாட்டில் பங் கேற் றார்.

அனுராதபுரம் கதிரேசன் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூசை வழிபாடுகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி இந்து கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் சாந்தி நாவுக்கரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

[மேலும்]

தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு உரிய இடம் பாராளுமன்ற மே!சுதந்திர தின விசேட உரையில் ஜனாதிபதி-.(படங்கள் இணைப்பு)

செய்தி்:பெப்,04,2012,தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் சக்தி நாடாளு மன்ற தெரிவுக் குழுவுக்கு மாத்திரமே உண்டு.இந்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் கலந்து கொண்டு மக்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுத்து தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பது அனைத்து கட்சிக ளின் பாரிய பொறுப்பாகும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

[மேலும்]

இப்பகுதியின் முன்னேற்றத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அர்ப்ப ணிப்புடன் உழைக்கின்றார்!அமைச்சர் பசில்.(படங்கள் இணைப்பு)

செய்தி்:பெப்,03,2012,ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களது தலைமையின் கீழும் வழிகாட்டலுடன் தொடர்ந்தும் யாழ் மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் முன் னெடுக்கப்படவுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமை ச்சர் பசில் ராஜபக்ச அவர்கள் தெரிவித்தார்.

[மேலும்]

மாதகல் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தீர்வுகள் - அமைச்சர் நேரடி விஜயம்!.(படங்கள் இணைப்பு)

செய்தி்:பெப்,03,2012,மாதகல் பகுதியில் படையினர் அமைத் துள்ள மண் அணையினை உடனடியாக அகற்றவதற்கு பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முய ற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர் கள் நடவடிக்கை எடுத்துள்ளார்.

மாதகல் பகுதிக்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்ட அமைச்சர் அவர்கள் மாதகல் கிழக்கு மற்றும் மார்சண்கூடல் ஆகிய பகுதிகளைச் சேர் ந்த மக்களைச் சந்தித்து அவர்களது தேவைகள் கோரிக்கைகள் தொடர்பில்

[மேலும்]

முறையான திட்டங்களோடு தொழிலில் ஈடுபடும் போது முழுமையான வெற்றியினை பெறமுடியும்-ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்..(படங்கள் இணைப்பு)

செய்தி்:பெப்,03,2012,எந்த தொழிலில் ஈடுபட்டாலும் அதற்கே உரிய முறையான திட்டங்களோடு ஈடுபடுகின்றபோது அதிலிருந்து முழுமையான பயனைப் பெறமுடியும் என ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித்தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.

[மேலும்]

மத்திய அரசிடமிருந்து நிதிகளைப் பெற்று அபிவிருத்திப் பணிகளை கட்டம் கட்டமாக முன்னெடுத்து வருகின்றோம்-பிரதேசசபை உறுப்பினர் மணீதரன்...!..(படங்கள் இணைப்பு)

செய்தி்:பெப்,03,2012,உள்ளுராட்சித் தேர்தலின் போது நாம் பிரதேச அபிவிருத்திக்கு வாக்களிக்குமாறு கோரி யிருந் தோம்.அதன்படி மத்திய அரசிடமிருந்து நிதிகளைப் பெற்று அபிவிருத்திப் பணிகளை கட்டம் கட்டமாக முன்னெடுத்து வருகின்றோம். அதன் ஒருபடியாகவே நெல்சிப் திட்டத்தின் கீழ் எனது பகுதியில் இரு வீதிகளை புனரமைக்க நடவடிக் கைகளை மேற்கொண்டுள்ளேன் என பருத்தித்துறை பிரதேசசபை (ஈபிடிபி) உறுப்பினர் தம்பிராசா மணீதரன் தெரிவித்தார்.

[மேலும்]

நாடாளுமன்ற தெரிவிக் குழுவில் கூட்டமைப்பு அங்கம் வகிக்க வேண்டும்! -அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா..(படங்கள் இணைப்பு)

செய்தி்:பெப்,02,2012,நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அங்கம் வகிப்பத னூடா கவே தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு நிரந்தரமானதும் உறுதியானதுமான இறுதித் தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியும் என பாரம்பரிய கைத் தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.

[மேலும்]

யாழ்.மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி அமைச் சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சந்திப்பு!..(படங்கள் இணைப்பு)

செய்தி்:பெப்,02,2012,யாழ்.மாவட்ட வேலையற்ற பட்டதாரிக ளுக்கு தொகுதி தொகுதியாக நியமனங்களை வழங்கு வதற்கு நடவடிக்கையெடுக்கப்படுமென பாரம்பரிய கைத் தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உறுதிமொழி வழங்கினார்.

[மேலும்]

அமரர் வட்டன் செல்லையா அவர்களுக்கு அமைச்சர் இறுதி அஞ்சலி!.  (படங்கள் இணைப்பு)

செய்தி்:பெப்,01,2012,அமரர் வட்டன் செல்லையா அவர்க ளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றைய தினம்(1)தனது இறுதி அஞ்சலியை செலுத்தினார்.

[மேலும்]

இந்த அரசு பாரபட்சமற்ற முறையில் செயற்படுகிறது!அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. (படங்கள் இணைப்பு)

செய்தி்:பெப்,01,2012,நாட்டின் அபிவிருத்தியை பாரபட்சமி ல்லாது முன்னெடுத்து வருகின்ற மகிந்த ராஜபக்ஷ தலை மையிலான அரசு தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வையும் நிச்சயம் பெற்றுத் தருமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவி ருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.

[மேலும்]

கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்கு புதிய கட்டிடத் தொகுதிக்கான அடிக் கல் நாட்டும் நிகழ்வு!(படங்கள் இணைப்பு)

செய்தி்:பெப்,01,2012,கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்கு 85 மில்லியன்(850 இலட்சம்)ரூபா செலவில் புதிய வகுப்பறை கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (01) இடம்பெற்றுள்ளது.

யுனிசெப் நிறுவனத்தின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ள இக்கட்டிட தொகுதியில் மூன்று மாடி கட்டிடம் ஒன்றும் இரண்டு மாடி கட்டிடம்

[மேலும்]

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் பிரேரணையை ஆதரிக்க அமெரிக்க முடிவு.

செய்தி்:பெப்,01,2012,இலங்கைக்கு எதிரான ஐ.நா.மனித உரி மைகள் பேரவையின் பிரேரணையை ஆதரிக்க அமெரிக்க முடிவுசெய்துள்ளது.இது தொடர்பாக அமெரிக்க வெளி விவகார அமைச்சர் ஹிலாரி கிளிங்டன் தெரிவித் துள்ளார்.மேலும் நல்லிணக்கப்பாடு,கடப்பாடுகள்,வட மா காணசபைத் தேர் தல்கள் ஆகியவை தொடர்பாகக் கலந்துரையாடுவதற்காக அமைச்சர் பீரி ஸுக்கு அமெரிக்கா அழைப்பும் விடுத்துள்ளது.இலங்கை

[மேலும்]

இணையத்தளம் பார்வையிட்டார்கள் என ஆப்கான் யுவதிகள் மூவர் கொலை;பெற்றோருக்கு ஆயுட்கால சிறை.(படங்கள் இணைப்பு)

செய்தி்:பெப்,01,2012,இணையத்தளத்தைப் பார்வையிட்டார் கள் என்ற காரணத்துக்காக தனது மூன்று மகள்மாரையும் கொலை செய்த ஆப்கானிஸ்தான் தந்தையொருவருக்கும் அவருக்கு ஆதரவாக செயற்பட்ட மனைவி மற்றும் மகன் ஆகியோருக்கு ஆயுட்கால சிறைத் தண்டனை விதித்து கனடா,ஒஸ் ட்ரியோ நீதிமன்றம் உத்தரவு பிறப்பிட்டுள்ளது.

[மேலும்]

கிளிநொச்சி முருகானந்தா கல்லூரிக்கு மூன்று மாடி கட்டிடம்-ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் உறுதியளிப்பு.(படங்கள் இணைப்பு)

செய்தி்:ஜன,31,2012,கிளிநொச்சி முரசுமோட்டை முருகான ந்தா கல்லூரிக்கு இந்த ஆண்டிற்குள் மூன்று மாடி கட்டி டம் அமைத்துத் தருவதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும் என ஈ.பி.டி.பி.பாராளுமன்ற உறுப்பினரும் பாரா ளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் உறுதியளித்துள்ளார்.

[மேலும்]

வெள்ளவத்தை பொதுச் சந்தையை ஜனாதிபதி இன்று திறந்துவைத்தார்!.(படங்கள் இணைப்பு)

செய்தி்:ஜன,31,2012,வெள்ளவத்தையில் புதிதாக நிர்மாணிக் கப்பட்டுள்ள பொதுச் சந்தை மற்றும் நான்கு மாடி வாகன தரிப்பிடம் ஆகியன இன்று செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டன.இந்நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,கொழும்பு மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மில் மற்றும் கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சி தலைவர் மிலிந்த மொரகொட உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

[மேலும்]

யாழ் குடாநாட்டில் அபிவிருத்தி மேம்பாடு மற்றும் தேவைகள் தொடர்பில் உயர்மட்ட மாநாடு!.(படங்கள் இணைப்பு)

செய்தி்:ஜன,31,2012,யாழ் குடாநாட்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி முன்னெடுப்புக்கள் இன்னமும் மீள் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படாத பகுதிகள் மீள்குடியேற்றப்படாத மக்கள் தொடர்பான விபரங்களை ஆராய்தல் இதுவரையில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் அரச மற்றும் பொது காணிகள் தொடர்பாக ஆராய்தல் நன்னீர் மீன் வளர்ப்புத் திட்டம் கடற்தொழில் சார்ந்த பிரச்சினைகள் மீள்குடியேறியுள்ள கடற்தொழில் சார்ந்த குடும்பங்களுக்கு

[மேலும்]

 
     
    
 
பிந்திய செய்திகள்

தேசிய இனப்பிரச்சினைக்கு பாராளுமன்றத்தெரிவுக்குழு தீர்வு இயக்கம் பெறுமா ?

சந்திரகாந்தனின் சுவிஸ் விஜயமும் மக்களுடனான கலந்துரையாட லும்.(படங்கள் இணைப்பு)

யாழ் மாநகரத்தின் சுத்தம் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண் டும் அமைச்சர் அதிருப்தி!.(படங்கள் இணைப்பு)

மீள்குடியேற்றத்திற்கு பின் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் அதிகளவான அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன-ஈ.பி.டி.பி.பாரா ளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்.(படங்கள் இணைப்பு)

தமிழ் மக்களின் விடுதலைக்கான அவசியம்.புதிய சிந்தனையையும் மீள் கட்டமைப்பும்.

இன்டபோல் சர்வதேச பொலிஸாரால் தேடப்படும் விடுதலைப் புலிகளின் நெடியவன்!

புனர்வாழ்வு பெற்றவர்களின் எதிர்காலத்திற்கு உதவத் தயார்!அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.(படங்கள் இணைப்பு)

வடமாகாணத்தினதும் தேசிய அபிவிருத்தியினதும் வளர்ச்சிக்காக அயரா துழைப்பவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா-அமைச்சர் கஜதீர.(படங்கள் இணைப்பு)

கடந்து போனதையே பற்றிப் பிடித்துக்கொண்டிருந்தால் தமிழ் மக்க ளுக்கு விடிவு கிடைக்கப்போவதில்லை

மோசடியே,நீதான் யாழ்ப்பாணமா??தமிழ் ஈழ யாழ்ப்பாணி:உலகத் தமிழ ர்க ளுக்கு உளைக்கும் தமிழர்

விழித்தலும் வினாவெழுப்புதலும் எப்போ?(28-01-2012தினமுரசு நாளிதழ் தலையங்கம்)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரியும் சரா!புதிய தலைமைக் கான திட்டம்!

மக்களின் சேவைகளையும் நலன்களையும் முன்னிறுத்தியதாகவே மாநகர சபை செயற்பட வேண்டும்-அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.(படங்கள் இணைப்பு)

வாக்களிக்கும் இயந்திரங்களா மக்கள் தமிழ்த் தேசியம் மலிவாகிப் போய் விட்டதா?

கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக் குழு:பரிந்துரைகள் முறைப்படி நடைமுறைப்படுத்தப்படும் மொனராகலையில் ஜனாதிபதி.

உதவிகளை சரியாகப் பயன்படுத்தி இலக்கை எட்ட முயற்சிக்க வேண்டும்.-ஈ.பி.டி.பி.பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார்.(படங்கள் இணைப்பு)

யாழ் மாநகர சபையின் 2012 ஆம் ஆண்டிற்கான 1ஆவது மாதாந்த பொதுக் கூட்டம்.

வேலணை துறையூர் ஐயனார் கோவிலுக்கு 10.இலட்சம் ரூபா நிதி யுதவி!அடிக்கல் நாட்டும் நிகழ்வில் அமைச்சர் அறிவிப்பு.(படங்கள் இணைப்பு)

இவ்வாண்டின் முடிவுக்குள் கல்விசார் வளப்பற்றாக் குறைகளுக்கு நிறைவான தீர்வு எட்டப்படும்-ஈ.பி.டி.பி.பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்.(படங்கள் இணைப்பு)

விசித்திரமான அரசியல் களம் இது.கூத்தாடி ஜெயதேவனுக்கு ஏனிந்த குரங்குச்சேட்டை??.

பீமன் ஈழத்தமிழருக்காக என்ன செய்தார்?செய்ய உள்ளார் என்ற வினாவே மேலெழுந்துள்ளது?

கூட்டமைப்பு கிழக்கு முதல்வருடன் பேசினால் அது கிழக்கின் கரிநாள், துக்கதினம்!

இலங்கையின் பொருளாதாரத்துக்கு வளம் சேர்க்கும் எண்ணெய் வள ம்!-கெய்ன் லங்காவின் வெற்றிகரமான அகழ்வாராய்ச்சி.(படங்கள் இணைப்பு)

<<முன்னைய பதிவுகள்>>

 
    
    
 
சிறப்புச் செய்திகள்...

I.T.N.தமிழ் தொலைக்காட்சியில இன்றைய தினம் ஒளிபரப்பான செய்திகள் தொகுப்பு.03.02.2012..(வீடியோ இணைப்பு) YouTube

 

டான் யாழ்.தமிழ் ஒளி தொலைக்காட்சியில்(03.02.2012)இன்றைய தினம் ஒளிபரப்பாகிய யாழ்.பத்திரிகைகள் பார்வை நிகழ்ட்சி.(வீடியோ இணைப்பு)

இன்றைய செய்திகள் தொகுப்பு.05.02.2012.(Clik Here To Read Video News)

விடுதலை புலிகள் தலைவர் பிராபாகரனுக்கு இறுதியில் என்ன நடந்தது அதிர்ட்சி தகவல்....?..(வீடியோ இணைப்பு)

பிரபாகரனால் துரோகி?எனப் கொல்லப்பட்ட முன்னாள் யாழ் நகர முதல்வர் அல்பிரட் துரையப்பா!..[மேலும்]

பிரான்சில் புலிகள் தமிழர்களிடம் கட்டாயப்படித்தி பணம் பறிப்பு தொடர்பாக பிரான்சில்லிருந்து வெளிவரும் ஊடகங்களில் வெளி யான தகவல்கள்.(வீடியோ இணைப்பு)

புலிப் பயங்கரவாதத்திடம் இருந்து மீட்க்கப்பட்ட இன்றைய யாழ் ப்பாணம்.(வீடியோ இணைப்பு)

.

முன்னாள் பெண் புலி உறுப்பினர் ஒருவருடனான சந்திப்பும் Freedom Speaks ஆவணத்திரைப்படத்தின் சில காட்சிகளும்...(வீடியோ இணைப்பு)

உங்கள் டான் யாழ்.தமிழ் ஒளி தொலைக்காட்சியில் கடந்தவாரம் ஒளிபரப் பாகிய பார்வைகள் நிகழ்ட்சி..(11.11.2011)....(வீடியோ இணைப்பு)

புலம்பெயர் நாடுகளில் மாற்றுக்கருத்துக்களை துணி வுடன் உரைத்த வைசியின் ஓராண்டு நினைவுதினம்...

தொலைகாட்சி செய்திகள்.

என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலை வெறிடா.?என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா.யாழ்.தமிழனின் துடிப்பு..(வீடியோ இணைப்பு)

Masks

வரலாற்றை மீட்டு`க் காட்டிய யாழ்ப்பாண வாழ்வியல் பொரு ட்காட்சி!வரலாற்று அரிய பொக்கிசமான படங்கள்.(படங்கள் இணைப்பு)

வடக்கின் வசந்தம் கலாசார நிகட்ச்சி நிகழ்வுகளின் வீடியோ தொகுப்பு!இணைப்புக்கள்....

பாசிசப் புலிகளால் கட்டாயப்படுத்தி கொலைகளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட அப்பாவி சிறுவர்கள்.B.B.C.செய்தி்.!

புலிகளின் அடக்குமுறைக்குள்லிருந்து மீட்கப் பட்ட வன்னி யின் நிலமை.(வீடியோ இணைப்புக்கள்)

 சிறப்புச் சினிமா..
Mankatha

திரையில் வசூல் ரீதியாக வெற்றிகரமாக ஓடிக்கொ ண்டிருக்கும் அஜித்தின் மங்காத்தா திரைப்படம் சம்மந்தமா.(வீடியோ இணைப்பு)

Pony Varma and Prakash Raj

பழைய மனைவியும் புது மனைவியும்...!-பிரகாஷ் ராஜ்!(படங்கள் இணைப்பு)

Asin and Salman Khan

அசினுக்கு இன்று 25வது பிறந்த நாள்:கேக் ஊட்டி சல்மான் கான் வாழ்த்து!(படங்கள் இணைப்பு)

Rajinikanth

எந்திரன் மூலம் ரூ 61.கோடி!!:அய்ங்கரன்-ஈராஸ் அறிவிப்பு. (படங்கள் இணைப்பு)

AR Rahman

யாரையும் கவராத காமன்வெல்த் தீம் பாடல்-மன்னிப்பு கேட்டார் ஏ.ஆர்.ரஹ்மான்.

Tamanna

நான் அதிக சம்பளம் கேட்பதாக வதந்தி பரப்புகிறார்கள்-தமன்னா.!(படங்கள் இணைப்பு)

Vijay and Genelia

வேலாயுதத்துக்கு அடுத்து...விரைவில் விஜய் அறிவிப்பு!(படங்கள் இணைப்பு)

Gaana Bajana

எந்திரனுக்குப் போட்டியாக களமிறக்கப்படும் கன்னடத்து கான பஜனா!!!

'கலாச்சாரத்தை சீரழிக்கும் நயனதாரா'-பெண்கள் அமைப்பு போர்க்கொடி!(படங்கள் இணைப்பு)

National Awards for Amitabh llayaraja and Pasanga Tamil Film

தேசிய விருது:சிறந்த நடிகர் அமிதாப்;சிறந்த பின்னணி இசை இளையராஜா-'பசங்க'ளுக்கு 3 விருதுகள்.

சிறப்புச் செய்திகள்..

இலங்கை மக்கள் ஜனநாயகப் பேரவை- சுவிஸ்.....

மக்களின் கேள்விகளுக்கு மனந்திறந்து பதில் மக்களின் உதடுகள் மறுபடி திறக்க!.

கற்றுக்கொண்ட அனுபவங்கள் புதிய வரலாற்றை பெற்று த்தரும்!..

கறுப்பு ஜூலைக் கொடூரத்தின் நினைவழியா நாள்கள் இவை...!.27.ஆம் ஆண்டுப் பூர்த்தி வேளையில் தமிழினம் இன்று நிற்கின்றது.

பிரபாகரன் மரணம்:புலிகளின் புலனாய்வுத் துறை பொறுப் பாளர் கதிர் காமத்தம்பி அறிவழகன்,மீண்டும் உறுதிப் படுத்துகின்றார்.!

அமரர் க.உமாமகேஸ்வரன் படுகொலை செய்யப்பட்டு 21.வருடங்கள் நிறைவு பெற்றுள்ளன.

சிறப்புச் கட்டுரைகள்..

நீண்டகாலமாகவே போக்குக் காட்டிவரும் வடகொரியாவின் புனிதப் போர்!ஹிலாரி கிளிண்டன் இதற்கான திரியைக் கொளுத்திப் போட்டிருக்கிறார்.

அரசியலமைப்பு மாற்றமானது சிறுபான்மைத் தமிழ் பேசும் மக்களுக்கு நம்பிக்கையூட்டுவதாக அமையவேண்டும்.

ஹெய்ட்டியின் 1.5.மில்லியன் மக்களுக்கு பேரழிவும் அமெ ரிக்க ஏகாதிபத்தியமும்

ஈழம் தோல்வி கண்டதா?தோற்கடிக்கப்பட்டதா?காரணம் தேடும் கட்டுரை......

பிரபாகரன் தன் வாழ்நாளில் ஒருபோதும் நண்பர்களைப் பெற்றிராதவர் பிரபாகரன் ஒரு பாசிஸ்டின் மரணம்.

கொஞ்சம் திரும்பிப் பார்த்தால்,பிரபாகரன் பல ஈழ இன விடுதலைப் போராளிகளைக் கொன்றவர்....

ஈழப் போராட்டத்தின் பெயரால் கொல்லப்பட்டவர்களின் கொலைகளின் தன்மையும் பட்டியலும்!..

 
    
     
   
     
    
 
இணைய சஞ்சிகைகள்
த‌மிழ் ம‌ன‌ம்
எழில் நிலா
நெய்த‌ல்
ஆனந்த விகடன்
பதிவுகள்
தமிழ்.கொம்
அப்புசாமி
சினி சவுத்
கல்கி
கோல்டன் தமிழ்
த‌மிழ்வாண‌ன்
முத்த‌மிழ்
செந்த‌மிழ்
த‌மிழ‌முத‌ம்
நிலாச்சார‌ல்
நெட் தமிழ்
மங்கையர் மலர்
வெப் தமிழன்
திண்ணை
சென்னை நெட்வோர்க்
தமிழ் ஓவியம்
சுரதா
கால‌ச்சுவ‌டு
உண்மை
ம‌ர‌த்த‌டி
அப்பால் த‌மிழ்
த‌மிழ்க் கூட‌ல்
த‌மிழ் ஓசை
ஈழ‌த்தமிழ்
த‌மிழ‌ம்
இர‌சு
த‌ த‌மிழ்
உயிர்மை
இள‌மை
தெனாலி
தமிழ் கல்வி
தமிழ் சினிமா
வார்ப்பு
க‌விம‌ல‌ர்

இலங்கை பத்திரிகைகள்

வீரகேசரி
எரிமலை
உதயன்
நமது ஈழநாடு
தினக்குரல்
அம்பலம்
சுடர் ஒளி
ஈழமுரச

Download

messenger.msn
messenger.yahoo
Skype Messenger
WinZip
Download Accelerator
Real Player
Windows Media Player10
Winamp Player
Mp3RadioPlayer
Flash Player
Shockwave Player
Macromedia
Adobe
nero
Internet Explorer
Netscape
Mozilla Firefox
Opera
Java sun
Picasa
Wrar
Ulead vidio
Free download  

English  செய்திகள்

Worldnews
Lankapage
Tamilguardian
ndtv
Tamilcanadian
CNN
BBC
google
yahoo
msnbc
TamilEelamNews
Info Lanka