<%@ Language=JavaScript %> Welcome. !

     E-mail: eenagal@gmail.com

 

 

 

   
 

Wanni Operation 25th and 27th July 2008view video 

Progress of Wanni theatre of operations View Vedio

T.m.v.p.Songs.Click Here

ஒலி பதிவுகள்

Live Radio Click Here 

 T.I.R.Radio Live

 T.B.C.Rodio.Live      

 B.B.C.Tamil       

Download Baamni 

Tamil Font  

 Sithiram Font 

அரசியல் கட்சிகள்

  ஈ.ம.ஜ.கட்சி   டெலோ நியூஸ்  த.ம.வி.புலிகள்   த.ம.வி.கழகம்   ஈ.ம.பு..வி.மு

இணையங்கள்

 :: நிச்சாமம் :: இலக்கிய  :: ஈழநாசம்  :: நெருப்பு :: காரைநெற்  :: தமிழ்நீயூஸ்வெப்  :: தாயகம்  :: தேசம்நெற்  :: தேனீ  :: விழிப்பு  :: உயிர் நிழல்  :: ஊடறு  :: கரித்துண்டு  :: கீற்று :: சத்திய கடதாசி  :: தூ .................

களஞ்சியம்

பதிவுகள் வார பலன்

Welcome. to Visit.angaltheaasam.com ..!

செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள்:31 ஆகஸ்ட் , 2008

* தமிழ்  சினிமா*

*ஜோ‌திட‌ வார பலன்*

தமக்குத் தீமையைச் செய்தவருக்கும், தாம் பதிலுக்குத் தீமை செய்யாது மன்னித்து விடுவதை, அறிவினுள் எல்லாம் சிறந்த அறிவு என்பார்கள்.

2008ம் ஆண்டின் முதல் எட்டு மாத காலப்பகுதியில் தாம் 1509 பேரை மட்டுமே பலி கொடுத்துள்ளோம் என புலிகள் இயக்கம் தெரிவித்துள்ளது.

இந்த வருட ஆரம்பத்தில் இருந்து ஆவணி வரையான எட்டு மாதங்களில் 1509 புலிகள் பலியாகியதாவும் அதில் 1047 ஆண் புலிகளும் 462 பெண் புலிகளுமாக 1509 பேர் பலியாகியுள்ளனர் எனவும் அரசு வெளியிடும் தகவல்களில் உண்மையில்லை எனவும் புலிகள் தெரிவித்துள்ளனர். அதாவது மாதாந்தம் சராசரி 188 பேர் என்ற அடிப்படையில் இவ்வாறு பலி கொடுக்கப்பட்டதை புலிகள் பெருமிதமாகத் தெரிவித்துள்ளனர். பலவந்தமாக வீட்டுக்கொருவர் எனவும் அரச ஊழியர்கள் எனவும் மற்றும் சிறுவர், சிறுமியர் என பாகுபாடின்றி பிடிக்கப்பட்டு பயிற்சியளிக்கப்பட்ட பின்னர் முன்னரங்கு போர் முனைக்கு அனுப்பப்பட்டவர்களுக்கே புலிகள் இவ்வாறு இன்று புள்ளிவிபரம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, 1982ம் ஆண்டு நவம்பர் 27ம் திகதி தொடக்கம் 2008ம் ஆண்டு ஓகஸ்ட் 31ம் திகதி வரை 21648 பேர் பலியாகியுள்ளனர். அவர்களில் 16953 ஆண்களும் 4695 பெண்களும் அடங்குவர் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவற்றில் புலிகள்தான் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்ற கோதாவில் சகோதர அமைப்புக்களை புலிகள் இயக்கம் தடைசெய்த சமயம் ஏற்பட்ட மோதல்களின் போது கொல்லப்பட்ட புலி உறுப்பினர்களின் தொகையும் இவ்வறிக்கைக்குள் அடங்குகிறதா? என்பதை புலிகள் இயக்கம் தெரிவிக்கவில்லை. அத்துடன் கிழக்கில் 2005ல் புலிகள் தங்களுக்குள்ளேயே பிளவுபட்டு மோதிக்கொண்ட சமயத்தில் கொல்லப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கையும் இதில் அடக்கப்பட்டுள்ளதா என்பதையும் விரிவாகத் தெரிவிக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்

Wanni Operation - Sri Lanka Military Situation on Photos&Video

 

 

 http://www.defence.lk/videos/MannarRiceBowl_0629.wmv

<<முன்னைய பதிவுகள்>>

தமிழ் சஞ்சிகைள்
தமிழ்ஓசை

தினக்குரல்

வீரகேசரி

நமது ஈழநாடு
விகடன்
அம்பலம்
சுடர் ஒளி
ஈழமுரச
குமுதம்
தினகரன்
தினத்தந்தி
விடுதலை
தினபூமி
தினமணி
மாலைச்சுடர்
தினமலர்
மாலைமலர்
எரிமலை
நக்கீரன்
English
Good Srilanka
Tamilnet
LTTE Peace Secretariat
msnbc
yahoo
google
BBC
CNN
Tamilcanadian
ndtv
Tamilguardian
Lankapage

INFO
LANKA

Worldnews

        Last update: 20-06-2008. Desigin and Copyright