***************************************************************************************************   

   Download Baamni  Tamil Font  

 

News.31. March 2008

rPuw;w fhy epiyf;F kj;jpapYk; tTdpah kd;dhu; kw;Wk; ntypXah Mfpa gFjpfspYk; படையினர் முன்னேற்றம்!

rPuw;w fhy epiyf;F kj;jpapYk; tTdpah kd;dhu; kw;Wk; ntypXah Mfpa gFjpfspYk; gilapdu; kdpj Nea ,uhZt eltbf;iffis Kd;ndLj;J tUfpd;wdu;. kd;dhupYs;s mlk;gd; kw;Wk; tTdpahtpYs;s ngupa gz;btpupr;rhd; Mfpa gFjpfis GypfsplkpUe;J gilapdu; ifg;gw;wpAs;sjhf ,uhZt Clfg; Ngr;rhsu; gpupNfbau; cja ehzaf;fhu njuptpj;jhu;.

ehl;bd; ghJfhg;G epiyikfs; Fwpj;J mwptpf;Fk; thuhe;j Clftpayhsu; re;jpg;G ,d;W fhiy Njrpa ghJfhg;Gf;fhd Clf ikaj;jpy; eilngw;wJ.,jpy; fye;Jnfhz;L fUj;Jj; njuptpf;ifapNyNa mtu; ,t;thW Fwpg;gpl;lhu;. gpupNfbau; NkYk; $wpajhtJ.

Ky;iyj;jPtpYs;s Gypfspd; tpkhd XLghij kPJ tpkhdg; gilapdu; jhf;Fjy; elj;jpAs;sjhfTk; ,e;jj; jhf;Fjy; GypfSf;Fg; gyj;j Nrjj;ij Vw;wgLj;jpAs;sij tpkhd Xl;bfs; cWjpg;gLj;jpAs;sjhfTk; gpupNfbau; NkYk; njuptpj;jhu;.

__________________________________________________________________________

பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளருடன் அமைச்சா; ரோஹித போகொல்லாகம இன்று சந்திப்பு!

Imagegphpj;jhdpahTf;F ,uz;L ehs; cj;jpNajhfG+h;t tp[ankhd;iw Nkw;nfhz;Ls;s ntsptptfhu mikr;rh; Nuhfpj Nghnfhy;yhfk gphpj;jhdpahtpd; ntsptptfhu kw;Wk; nghJeytha tptfhur; nrayhsh; Nltpl; kpypgd;il ,d;W re;jpj;J Ngr;Rthh;j;ij elhj;jTs;sjhf ntsptptfhu mikr;R mwptpj;Js;sJ. ,J gw;wp mikr;R NkYk; njhptpf;ifapy;>

,d;W eilngwTs;s ,r;re;jpg;gpd;NghJ fpof;F tpLtpg;G> fpof;F mgptpUj;jp> kl;L. cs;Suhl;rp kd;wj; Njh;jy; KbTfs;> fpof;F khfhz rigj; Njh;jy; Vw;ghLfs;> kdpj chpikg; ghJfhg;G eltbf;iffs>; rh;t fl;rpg; gpujpepjpfs; FOtpd; nraw;ghLfs; cl;gl gy;NtW tplaq;fs; Fwpj;J ,yq;if ntsptptfhu mikr;rh; vLj;Jiug;ghh;.

gphpj;jhdpahTldhd ,U jug;G cwTfis NkYk; tYg;gLj;Jk; Nehf;fpy; ,e;j tp[aj;jpid Nkw;nfhz;L New;W gphpj;jhdpahTf;Fg; gazkhd mikr;rh; mq;F nghJeytha mikg;Gf;fspd; nrayhsh; ehafkhf ehis gjtpNaw;fTs;s fkNy\; rh;kh kw;Wk; gphpj;jhdpahtpd; cs;tptfhur; nrayhsh;> gphpj;jhdpa vk;.gp.f;fs; cl;gl gy Kf;fpa murpay; gpuKfh;fisr; re;jpj;J Ngr;Rthh;j;ij elj;jTs;shh;.
 
nghJeytha Mizf;FOtpd; jiytiur; re;jpj;J ,yq;if murhq;fj;jpdhy; Kd;ndLf;fg;gLk; Ntiyj; jpl;lq;fs; njhlh;ghfTk; mikr;rh; fye;JiuahlTs;shh;. gphpl;ldpy; cs;s ,yq;if cah;];jhdpfuhyaj;jpy; ,lk;ngwTs;s ,r;re;jpg;gpd;NghJ I.eh. tpd; kdpj chpikfs; mikg;gpy; ,yq;ifapd; gpujpepjpj;Jtk; rk;ge;jkhfTk; mikr;rh; gpu];jhgpg;ghh; vd;Wk; mikr;R NkYk; njhptpj;Js;sJ.

__________________________________________________________________________

முல்லைத்தீவுப் பகுதியில் விமானப்படையினர் இன்று காலை இரு விமானத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

முல்லைத்தீவுப் பகுதியில் விமானப்படையினர் இன்று காலை இரு விமானத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். இன்று காலை 9.45 மற்றும் 10.30 மணியளவில் விடுதலைப் புலிகளின் இனங்காணப்பட்ட இலக்கான ஓடுபாதை மீது இவ் வான் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக தேசிய பாதுகாப்பு அமைச்சம் தெரிவித்துள்ளது .

விமானப்படையினர் இவ் வான் தாக்குதல்களை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் விங் கொமாண்டர் அன்ர் விஜயசூரிய தெரிவித்தார்.

__________________________________________________________________________

மக்களின் நம்பிக்கையை 2 வருடங்களில் நிறைவேற்றியூள்ளோம் =y.R.f. 18 MtJ tUlhe;j khehl;by; [dhjpgjp.!

Image,e;ehl;ilg; gphpf;fhky; gaq;futhjk; Njhw;fbf;fg;gLk; vd;w ek;gpf;ifapdhy;jhd; fle;j [dhjpgjpj; Njh;jypy; =yq;fh Rje;jpuf; fl;rp cl;gl 28 fl;rpfs; ,ize;J vdf;F Mjutspj;jd. ehk; Ml;rpf;F te;J ,uz;L tUlq;fspy; me;j ek;gpf;ifia ntw;wpfukhf epiwNtw;w Kbe;jikiaapl;L jhk; ngUkfpo;r;rpailtjhf [dhjpgjp kfpe;j uh[gf;\ njhptpj;jhh;.

=yq;fh Rje;jpuf; fl;rpapd; 18 MtJ tUlhe;j khehL New;W myhp khspifapy; eilngw;wNghNj [dhjpgjp ,t;thW njhptpj;jhh;. =yq;fh Rje;jpuf; fl;rpapd; rhh;gpy; murhq;fj;jpy; mq;fk; tfpf;Fk; mikr;rh;fs;> gpujpaikr;rh;fs;> =yq;fh Rje;jpuf; fl;rpapd; rpNu\;l cWg;gpdh;fs;> Mjuthsh;fs;> mgpkhdpfs;  cs;spl;l VuhskhNdhh; fye;J nfhz;l ,k;khehl;by; [dhjpgjp NkYk; ciuahw;Wifapy;>

,e;j ehl;bd; xU gFjpia vOj;J %ykhf gpughfudplk; xg;gilj;jpUe;j xU Afj;ij ehk; fz;Nlhk;. ,Ug;gpDk; ehq;fs; mit midj;ijAk; Njhw;fbj;J ,d;W Gypfspd; gaq;futhjg; gpbapypUe;J ehl;il kPl;nlLf;Fk; cd;dj gzpia njhlq;fpAs;Nshk;. tPuk; kpf;f vkJ gilapdh; gy mh;g;gzpg;Gf;fis ehl;Lf;fhf Nkw;nfhz;L tUfpd;wdh;. mth;fsJ mh;g;gzpg;Gf;fis ,d;W xU rpyUf;F Ghpe;J nfhs;s KbahkypUf;fpwJ.

kl;lf;fsg;G cs;Suhl;rpj; Njh;jiy gfp\;fhpj;j rpyh; ,d;W fpof;F khfhz rigj; Njh;jypy; fskpwq;f jUzk; ghh;j;jpUf;fpwhh;fs;. vdpDk; GypfsplkpUe;J jhk; tpLjiy ngw;wikia fpof;F khfhz kf;fs; xU NghJk; kwf;f khl;lhh;fs;.

jw;NghJ ehl;by; 12 ghhpa mgptpUj;jpj; jpl;lq;fs; Nkw;nfhs;sg;gl;L tUfpd;wd. Aj;jj;ijf; fhuzk; fhl;b ghhpa mgptpUj;jpg; gzpfis murhq;fk; epWj;jp tpltpy;iy.

ehl;by; kdpj chpik kPwg;gLtjhf rh;tNjr kl;lj;jpy; ngha;g;gpurhuq;fis Nkw;nfhz;L vkJ ehl;Lf;Ff; fpilf;Fk; cjtpfis ,y;yhnjhopf;Fk; tifapy; rjpj; jpl;lq;fs; Nkw;nfhs;tijj; jtph;j;Jf;nfhs;SkhW I.Nj.f. ap;d; jiyth; cl;gl VidNahhplk; Ntz;bf; nfhs;fpNwd; vd;Wk; [dhjpgjp NkYk; $wpdhh;.

__________________________________________________________________________

கிழக்கு மாகாண சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட மாட்டாது mikr;ru; nfn`ypa uk;Gf;nty;y njuptpg;G.!

fpof;F khfhz rigj; Nju;jiy xj;jpitf;fk; Nehf;fk; murhq;fj;Jf;F ,y;iy. ,J  njhlu;ghf gug;gg;gLk; tje;jpfspy; vJtpj cz;ikAk; ,y;iynad ehl;bd; ghJfhg;G tptfhuq;fs; njhlu;ghd Ngr;rhsUk; mikr;rUkhd nfn`ypa uk;Gf;nty;y njuptpj;jhu;.

ehl;bd; ghJfhg;G epiyikfs; Fwpj;J mwptpf;Fk; thuhe;j Clftpayhsu; re;jpg;G ,d;W fhiy Njrpa ghJfhg;Gf;fhd Clf ikaj;jpy; eilngw;wJ. ,jpy; fye;Jnfhz;L fUj;Jj; njuptpf;ifapNyNa mtu; ,t;thW Fwpg;gpl;lhu;. mikr;ru; NkYk; $wpajhtJ:

,e;jj; Nju;jiy Neu;ikahfTk; ePjpahfTk; elj;Jtjw;Fj; Njitahd midj;J eltbf;iffisAk; murhq;fk; vLj;Js;sJ. gaq;futhjpfsplkpUe;J fpof;F khfhzj;ij tpLtpj;jjd; gpd;du; mg;gFjp kf;fsplk; mtu;fSf;fhd jiyikj;Jtj;ij murhq;fk; toq;fpAs;sJ. mq;Fs;s kf;fspd; jiyikj;Jtj;ij NkYk; ghJfhg;gjw;Nf mq;F Nju;jy;fs; elj;jg;gLfpd;wd. kl;lf;fsg;G khtl;lj;jpy; ,lk;ngw;w cs;Suhl;rp kd;wj; ,jw;fhd rpwe;j cjhuzkhFk;.

,NjNtis> Gypfspd; Kftu; mikg;Gf;fis Njbf;fz;Lgpbj;J tprhuiz nra;Ak; eltbf;ifia gpupj;jhdpa murhq;fk; KLf;fp tpl;bUg;gjhf me;ehl;L ,uh[je;jpu tl;lhuq;fs; njuptpj;Js;sd. gy ru;tNjr ehLfs; GypfSf;F me;ehLfspy; jiltpjpj;Js;sd. ,Ug;gpDk; rl;ltpNuhjkhd Kiwapy; Gypfs; me;ehLfspy; ,aq;fptUfpd;wdu;.

gpupj;jhdpahTk; Gypfisj; jilnra;j xU ehL. me;ehl;by; jilnra;ag;gl;l xU gaq;futhj mikg;G me;ehl;Lf;Fs; rl;l tpNuhjkhd Kiwapy; nra;gLtjidj; jLf;f me;ehl;L murhq;fk; vLj;Js;s Kaw;rpfis ehk; tuNtw;fpNwhk; vdTk; mikr;ru; NkYk; njuptpj;jhu;.

__________________________________________________________________________

,yq;ifg; Nghf;Ftuj;J rig ,d;W புதிதாக 20 அலுவலக பஸ் சேவைகள் இன்று ஆரம்பம்!

Gjpjhf 20 mYtyf g]; Nritfis ,yq;ifg; Nghf;Ftuj;J rig ,d;W Muk;gpj;J itf;fpd;wJ. ,d;W khiy 4.00 kzpastpy; nghJ epu;thf cs;ehl;lYty;fs; mikr;rpd; Kd;dhypUe;J Gjpa g]; Nrit rk;gpujhaG+u;tkhf Muk;gpj;J itf;fg;glTs;sd.  ,e;j epfo;tpy; Nghf;Ftuj;J mikr;ru; ly]; msfg;ngUk> mikr;ru; fU [aR+upah MfpNahu;; fye;J nfhs;sTs;sdu;.

murhq;f  Nghf;Ftuj;Jr; Nrit Fiwthf cs;s tPjpfs; njupT nra;ag;;gl;L mtw;wpy; ,e;j g];fs; Nritapy; <LgLj;jg;gLk; vd Nghf;Ftuj;J rig cah; mjpfhupfs; njuptpj;jdh;.

Fwpj;j Neuj;jpy; jkJ mytyfq;fSf;Fr; nry;y KbahJ tPjpfspy; rpf;fpj; jtpf;Fk; gazpfspd; ed;ikiaf; fUj;jpw; nfhz;Nl J}u ,lq;fspypUe;J ,e;j ,UgJ Gjpa mYtyf Nghf;Ftuj;Jr; Nritfis Muk;gpg;gjw;F mikr;R KbTnra;jjhf mwptpf;fg;gl;Ls;sJ

__________________________________________________________________________

News.30. March 2008

யாழ்ப்பாணம்,மன்னார்,வவுனியா, வெலிஒய மோதல்களில் 27 விடுதலைப்புலிகள் பலி.

யாழ்ப்பாணம் வவுனியா மன்னார் மற்றும் வெலிஓய பகுதிகளில் பாதுகாப்பு படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையே நேற்று சனி கிழமை இடம்பெற்ற மோதல்களில்  விடுதலைப்புலிகள் தரப்பில் 27 பேர் பலியாகியதுடன் 04 பேர் காயமடைந்துள்ளதாக தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேற்படி இவ் மோதலின் போது பாதுகாப்பு தரப்பில் 04  பேர் பலியாகியதுடன் 15 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம்-முகமாலையிலும் வவுனியா-கள்ளிக்குளத்திலும்  மன்னார்-மடுவிலும் வெலிஓய-ஐனக்கபுரம் கிரிஹிப்பன்வெவவிலுமே  இவ் மோதலில்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டது.

__________________________________________________________________________

நேற்று சனி கிழமை பாதுகாப்பு படையினர் பெருந்தொகையான ஆயுதங்களை மீட்டெடுத்துள்ளனர்.

ன்னார் திருக்கேதீஸ்வரத்தில் பாதுகாப்பு படையினர் நேற்று சனி கிழமை மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையொன்றின் போது சக்தி வாய்ந்த  மனிதரைக் கொல்லும் குண்டுகள் 63 னை மீட்டெடுத்துள்ளனர்.

இதேவேளை மன்னார் பள்ளிமுனை பகுதியில் விடுதலைப்புலிகளுக்கு விநியோகிப்பதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகையான துவிச்சக்கரவண்டிகளினை பாதுகாப்பு படையினர் மீட்டெடுத்துள்ளனர்.

தலைமன்னாரில் 14 பொதுமக்கள் இராணுவத்தினரிடம் சரண் அடைந்துள்ளனர்.இவர்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில் இருந்து வந்தவர்கள் ஆவர்.

பாதுகாப்பு படையினர் வவுனியா வெலிஓய மற்றும்  திருகோணமலை ஆகிய பகுதிகளில்  நடத்ததிய தேடுதல்களின் போது பெருந்தொகையான ஆயுதங்களை மீட்டெடுத்துள்ளனர்.வவுனியாவில் மேற்கொண்ட தேடுதலின் போது ரி 56 ரக துப்பாக்கி இரண்டும்.குண்டு ஒன்றும் மீட்கப்பட்டது.திருகோணமலை கல்பிட்டியாவில்  மேற்கொண்ட தேடுதலின் போது10 குண்டுகளும் வெலிஓய ஐனக்கபுரத்தில் மனிதரைக் கொல்லும் சக்தி வாய்ந்த குண்டுகள் 300 யினையும்  மீட்டெடுத்துள்ளனர்.

__________________________________________________________________________

News.29. March 2008

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முப்படைத்தளபதிகளுடன் விஷேட சந்திப்பொன்றை நேற்று நடத்தியிருக்கிறார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முப்படைத்தளபதிகளுடன் விஷேட சந்திப்பொன்றை நேற்று நடத்தியிருக்கிறார்.இந்த சந்திப்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு படை நடவடிக்கைகள் தொடர்பாக முப்படைத் தளபதிகள் விளக்கமளித்துள்ளனர்.

அலரிமாளிகையில் நேற்று கூட்டப்பட்ட சிறப்பு பாதுகாப் புச் சபைக்கூட்டத்திற்கு யாழ். குடாநாட்டு மற்றும் வன்னிப்பகுதி இராணு வத் தளபதிகள் உட்பட முப்படைத் தளபதிகளும் அழைக்கப்பட்டிருந்த னர்.அவர்கள் தற்போதைய படை நடவடிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு விளக்கமளித்துள்ளனர்.சுமார் ஐந்து மணிநேரம் நடைபெற்ற இந்த மாநாட்டில் வவுனியா மன்னார் மணலாறு முகமாலைப் பகுதிகளில் நடைபெற்று வரும் படை நடவடிக்கைகள் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இதில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ முப்படைத் தளபதிகள் மற்றும் யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறீ 57 ஆவது படையணியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் 58 ஆவது படையணியின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவீந்திர சில்வா 59 ஆவது படையணியின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் நந்தன உடுவத்த மற்றும் கடற்படையின் பிராந்திய கட்டளைத் தளபதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.கடும் மழையிலும் படையினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தனக்கு திருப்தி தருவதாக இந்த சந்திப்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்ததாகவும் தெரி விக்கப்படுகின்றது.

__________________________________________________________________________

சிறிலங்கா இராணுவம் யுத்த தளபாடஙகளை முகமாலை கிளாலி நாகர்கோவில் மற்றும் தீவுப்பகுதி முன்னரங்கு நிலைகள் நோக்கி நகர்த்து கின்றது.

சிறிலங்கா இராணுவம் கனரக ஆயுதங்கள் வெடிபொருட்கள் எறிகணைகள்  போன்ற யுத்த தளபாடஙகளை முகமாலை கிளாலி நாகர்கோவில் மற்றும்  தீவுப்பகுதி முன்னரங்கு நிலைகள் நோக்கி நகர்த்து கின்றது.

காங்கேசன்துறை துறைமுகத்தில் இறக்கப்பட்ட இராணுவ தளபாடங்கள் அடங்கிய கொள்கலன்கள் பார ஊர்திகள் மூலம் வட முன்னரஙகுகளுக்கு நகர்த்தப்படுவதை குடிசார் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

பலாலி வீதி பருத்திததுறை வீதி என்பன பொமுமக்கள் போக்கு வரத்துகளுக்கு தடைவிதிக்கப்பட்டு இராணுவ தொடர் வழங்கல்கள் மேற்கொள்ளப்படட்டு வருகின்றன.

வடமராட்சி வல்வையில் 4 மணித்தியாலங்கள் வரை பொதுமக்கள் தடுத்து வைக்கப்படடுள்ளனர்.

வடபோர் முனையில் பாதுகாப்பு வேலிகள்  பலப்படுத்தப்பட்டு பாரிய வலிந்த தாக்குதலுக்கு இராணுவம தயாராகின்றி வருகின்றது.

__________________________________________________________________________

News.28. March 2008

கிழக்கில் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட ஐ.தே.க முன்வந்தமைக்கு  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பதில் தலைவர் பிள்ளையான் வரவேற்பு.!

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி முன் வந்துள்ளதை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் வரவேற்கிறது. அதேநேரம் கிழக்கில் ஆயுதக் குழு இல்லை என்பதையும் ஜனநாயகம் இருக்கிறது என்பதையும் நீதியானதும் நேர்மையானதுமான தேர்தல் நடைபெற்றுள்ளது என்பதையும் ஐ.தே.க மறைமுகமாக ஏற்றுக் கொண்டுள்ளதையே இது காட்டுகிறது என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பதில் தலைவர் பிள்ளையான் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் மட்டக்களப்பு உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் நடைபெற்ற போது, அங்கு ஆயுதக் குழுவின் நடமாட்டம் இருப்பதாகவும் நீதியானதும் நேர்மையானதுமான தேர்தலை எதிர்பார்க்க முடியாதென்றும் கூறிய ஐ.தே.க. இன்று மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட முன்வந்திருக்கிறது. அவர்களது. இந்த முடிவையிட்டு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மகிழ்ச்சியடைகிறது. அதுமட்டுமல்ல இந்த மாகாண சபைத் தேர்தலில் தமிழ் கூட்டமைப்பும் போட்டியிட வேண்டும். அப்போதுதான் அங்குள்ள மக்களின் அரசியல் அபிலாஷைகள் ஜனநாயக உரிமைகள் பேணப்பட்டதாக அமையும். அந்த மக்களின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பதாகவும் அமையும் என்றும் பிள்ளையான் தெரிவித்துள்ளாh.; ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிகளும் இந்தத் தேர்தலில் போட்டியிட முன்வரவேண்டும். கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களின் போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எந்தளவுக்கு ஒத்துழைப்புகளைம், அமைதியையும் கடைப்பிடித்தார்களோ அதேபோன்று கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போதும் நீதியானதும் நேர்மையானதுமான தேர்தலை நடத்துவதற்கு வேண்டிய அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்க தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆயத்தமாக இருக்கிறது என்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பதில் தலைவர் பிள்ளையான் மேலும் தெரிவித்துள்ளார்.

__________________________________________________________________________

மணலாறு ஜனகபுரம் பகுதியில் புலிகள் இராணுவத்தினர் மோதல் 5 புலி உறுப்பினர்களின் சடலங்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பு.

மணலாறு ஜனகபுரம் பகுதியில் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற மோதல்களில் இராணுவத்தினர் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

மோதல்களின் போது 5 விடுதலைப் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது. இம்மோதல்களின் போது காயமடைந்த படையினர் பதவியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மோதல்களை அடுத்து படையினரால் அப்பகுதியில் மேற்கொள்ள&