இடம்:முதல்வரின் மாநாட்டு
மண்டபம்
நிகழ்வுத் திகதி: 26 Jan 2012
யாழ் மாநகர
சபையின் 2012ஆம் ஆண்டிற்கான
1ஆவது மாதாந்த பொதுக்கூட்டம்
26.01.2012ஆம் தேதி
வியாழக்கிழமை காலை
10.30,மணிக்கு மாநகர முதல்வர்
திருமதி யோகேஸ்வரி பற்குணராசா
அவர்கள் தலைமையில் முதல்வரின்
மாநாட்டு மண்டபத்தில்
நடைபெற்றது.
யாழ் மாநகர சபையின் 2012ஆம்
ஆண்டிற்கான 1ஆவது மாதாந்தப்
பொதுக் கூட்டம் 26.01.2012ஆம்
தேதி வியாழக்கிழமை காலை 10.30
மணிக்கு மாநகர முதல்வர்
திருமதி யோகேஸ்வரி பற்குணராசா
அவர்கள் தலைமையில் முதல்வரின்
மாநாட்டு மண்டபத்தில்
நடைபெற்றது இக்ககூட்டத்தில்
புதிய ஆண்டிற்கான நிலையியல்
குழுக்களி்ன் தெரிவு இடம்
பெற்றது விபரம் வருமாறு
நிதிக்குழு
உறுப்பினர்கள்
திருமதி
யோகேஸ்வரி பற்குணராசா - தலைவர்
ஐனாப் அ.சு.சுபியான்
திரு.அ.கிளபோடாசியஸ்
ஐனாப்.மொ.மீ.முஸ்தபா
திரு.அ.பரஞ்சோதி
திரு.மா.ந.கனகரத்தினம்
மராமரத்துக்குழு கூட்ட
உறுப்பினர்கள்
திரு.து.இளங்கோ
ஐனாப்.மீராசாகீப் ரமீஸ்
ஐனாப் அஐமயீன் அஸ்பர்
திரு.பி.ஏ.கிறேசியன்
திரு.இ.சங்கையா
திரு.அ.கொர்னேலியஸ்
சுகாதாரக்குழு உறுப்பினர்கள்
திரு.மா.கனகரத்தினம்
திரு.சு.விஐியக்காந்
திரு.பெ.யேக்கப்
ஐனாப்.அஸ்கர் ரூமி பதூர்தீன்
திருமதி.அ.மேரியம்மா
திருமதி .அ.மரியகொறற்றி
கேள்விச்சபை
உறுப்பினர்கள்
திருமதி
யோகேஸ்வரி பற்குணராசா - தலைவர்
ஐனாப்.மீ.ரமீஸ்
திரு.அ.கிளபோடாசியஸ்
ஐனாப்.அஸ்கர்ரூமி பதூர்தீன் |