செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள் ஜூலை,25.2010,

* தமிழ் சினிம*

*ஜோ‌திட‌ வார பலன்*

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி சில்ப 2010 மூன்றாம் நாள் நிகழ்வு.

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது வழிகாட்டலில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்று வரும் சில்ப 2010 கண்காட்சி மற்றும் விற்பனைச் சந்தையின் மூன்றாம் நாள் இன்றாகும்.

இன்றைய நிகழ்வில் பொறியியல் துறை வீடமைப்பு நிர்மாணத்துறை பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

அனைத்துத் துறை சார்ந்த கைப்பணிப் பொருட்களின் உற்பத்திகள் ஊடாக பாரம்பரிய கைத்தொழில்த் துறையை மேலும் விருத்தி செய்து சிறுதொழில் முயற்சியாளர்களையும் ஊக்குவித்து அவர்களது எதிர்கால வாழ்வை ஒளிமயமாக்கும் நோக்கத்துடனும் இவ்வகை கைத்தொழில்களின் மூலம் நாட்டின் பொருளாதார அபிவிருத்தி வளர்ச்சியில் துறைசார் உற்பத்தியாளர்களை பங்கெடுக்கச் செய்யும் உன்னத இலக்குடனும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேரடியாக நின்று இக்கண்காட்சியை வழிநடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

<<முன்னைய பதிவுகள்>>

டக்ளஸ் தேவானந்தா அவர்களின் மக்கள் பணிகள்(படங்கள் இணைப்பு)

தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அன்று ஆற்றிய பாராளுமன்ற உரையின் ஒளி வடிவம்!!

தமிழ் தலைவர்டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அன்றேசொல்லிவைத்த சிந்தனை இது!...[மேலும்]

 

 
 

Last update: 20-05-2010. Desigin and Copyright

Welcome. to Visit.Engaltheaasam.com ..!