செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள் ஆகஸ்ட்,22.2010,

* தமிழ் சினிம*

*ஜோ‌திட‌ வார பலன்*

ரொலோ தலைவர் அமரர் சிறிசபாரத்தினம் அவர்களின் தாயார் காலமானார்.

தோற்றம்: 22.09.1925

மறைவு: 21.08.2010

திருமதி சுந்தரம்பிள்ளை ராஜலட்சுமி

திருசு.கந்தசாமி(டாக்டர் கந்தா),திருமதி பாக்கியம் ஜெகநாதன்,அமரர் சிறீ சபாரத்தினம் (தலைவர் தமிழ் ஈழ விடுதலை இயக்கம்-(TELO),திரு சு.செல்வரெத்தினம்,திருமதி ஜெயராணி திருச்செல்வம் ஆகியோரின் தாயாரும் திருமதி கனகம்மா கந்தசாமி,திருமதி புவனேஸ்வரி செல்வரெத்தினம்,திரு க.ஜெகநாதன்,திரு வ.திருச்செல்வம் ஆகியோரின் மாமியாருமாவார்.

அன்னாரின் இறுதிக் கிருகைகள் 23.08.2010.அன்று காலை 11மணி அளவில் 31/11.ஸ்டேட் பேங்க் காலனி, இரண்டாவது தெரு,விருகம்பாக்கம்,சென்னை-92 (சாலிக்கிராமம் 17E, 12C பேருந்து நிலையம் அருகில்) நடைபெறும்.

<<முன்னைய பதிவுகள்>>

டக்ளஸ் தேவானந்தா அவர்களின் மக்கள் பணிகள்(படங்கள் இணைப்பு)

தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அன்று ஆற்றிய பாராளுமன்ற உரையின் ஒளி வடிவம்!!

தமிழ் தலைவர்டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அன்றேசொல்லிவைத்த சிந்தனை இது!...[மேலும்]

 

 
 

Last update: 20-05-2010. Desigin and Copyright

Welcome. to Visit.Engaltheaasam.com ..!