***************************************************************************************************   

   Download Baamni  Tamil Font  

 

News.31. May 2008 

வெள்ளவத்தை கொழும்பு காலி வீதியில் இன்று இரவு இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதலில் இரு பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன்

 9 பேர் காயமடைந்துள்ளனர்.

 

வெள்ளவத்தை கொழும்பு காலி வீதியில் இன்று இரவு இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதலில் இரு பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 9 பேர் காயமடைந்துள்ளனர்.இச்சம்பவம் இன்று இரவு 8.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது.வெள்ளவத்தை ஆர்ப்பிக்கோ சுப்பர் மார்க்கெற்றுக்கு எதிரே உள்ள பஸ் நிலையப் பகுதியிலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இந்த தாக்குதலை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்கள் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பொலிசார் இக்குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இதேவேளை இச்சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் கொழும்பு கிரேன்ட்பாஸ் பகுதியில் மின்மாற்றி ஒன்று வெடித்துள்ளதாகவும் இது குண்டு வெடிப்பா அல்லது தொழில்நுட்பக் கோளாறா என்பது சரிவரத் தெரியவரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

__________________________________________________________________________

News.30. May 2008 

tlf;fpy;> Gypfspd; gpujhd MAj tpepNahfj; jskhd Kd;dhfk; Ng]; Kfhik ghJfhg;Gg; gilapdh; வசம்!

Imagetlf;fpy;> Gypfspd; gpujhd MAj tpepNahfj; jskhd Kd;dhfk; Ng]; Kfhik ghJfhg;Gg; gilapdh; New;Wf; ifg;gw;wpajhf Njrpa ghJfhg;Gf;fhd  Clf kj;jpa epiyak; njuptpj;Js;sJ. ,J gw;wp NkYk; mwptpf;fg;gl;Ls;sjhtJ>

kzyhW> [dfGutpYs;s Kd;duq;fpypUe;J 6 fpNyh kPw;wh; njhiytpy; ,e;j Kfhk; mike;Js;sJ. 3 ehl;fs; njhluhf eilngw;w fLikahd Nkhjy;fspd; gpd;dNu ,e;j Kfhik gilapdh; ifg;gw;wpAs;sdh;.

miu Vf;fh; epyg;gug;gpy; rfy trjpfSlDk; $bajhf ,e;j Kfhk; mikf;fg;gl;bUe;jJ. epyj;jpd; fPohd 75 mb J}u Ruq;fg; ghij> 3 fl;blq;fs; kw;Wk; kpd;rhu trjpfSldhd Fspayiwfs; vd;gd ,q;F mike;jpUe;jd.

,e;j Kfhkpype;J uP 56 uf Jg;ghf;fp xd;W> 7 nkfrpd;fs;> 500 uitfs; kw;Wk; 28 iff;Fz;Lfs; vd;gd ghJfhg;G gilapduhy; ifg;gw;wg;gl;Ls;sjhfTk; Clf kj;jpa epiyak;  NkYk; njtpj;Js;sJ.

__________________________________________________________________________

fpof;F khfhz rigj; Nju;jypd; gpd;du; mg;gFjpapd; ghJfhg;G epiytuq;fs; Fwpj;J பாதுகாப்புக் குழு விஜயம்!

Imagefpof;F khfhz rigj; Nju;jypd; gpd;du; mg;gFjpapd; ghJfhg;G epiytuq;fs; Fwpj;J Muha;tjw;fhf cau;kl;lg; ghJfhg;Gf; FOnthd;W New;W fpof;fpw;F tp[ak; Nkw;nfhz;ljhf ghJfhg;G mikr;R mwptpj;Js;sJ.

,f;FOtpy; ghJfhg;G mikr;rpd; nrayhsu; Nfhj;jgha uh[gf;\> vahu; khu;\y; nlhdhy;l; ngNuuh> ,uhZtj; jsgjp nyg;bdl; n[duy; ruj;nghd;Nrfh cs;spl;l kw;Wk; gy cau; mjpfhupfs; fye;Jnfhz;ldu;.

,jd;NghJ> fpof;F khfhzj;jpy; ghJfhg;Gf;fhf mku;j;jg;gl;bUf;Fk; tpN\l mjpubg;gil kw;Wk; nghyp]; cau; mjpfhupfSldhd fye;Jiuahly; xd;Wk; ,lk;ngw;Ws;sJ. ,f;fye;Jiuahlypd;NghJ fpof;F khfhz ghJfhg;G epiytuq;fs; Fwpj;J mikr;rpd; nrayhsu; Nfhj;jgha uh[gf;\Tf;F Nk[u; n[duy; ypadNf vLj;Jf;$wpAs;shu;.

,NjNtis> mk;ghiw kw;Wk; ntypfe;ij gpuNjrq;fspy; mike;jpUf;Fk; ,uhZt Kd;duq;f epiyfSf;F tp[ak; nra;J mq;Fs;s ghJfhg;G mjpfhupfSf;F ,e;j tpNrl ghJfhg;Gf; FO MNyhridfis toq;fpAs;sjhfTk; mr;nra;jpapy; NkYk; njuptpj;Js;sJ.

__________________________________________________________________________

,yq;ifapy; eilngwTs;s 15 MtJ rhh;f; khehl;by; பாh;வையாளா;களாக 7 நாடுகள்!

Image,yq;ifapy; eilngwTs;s 15 MtJ rhh;f; khehl;by; 7 ehLfs; ghh;itahsh;fshff; fye;J nfhs;sTs;sjhf ntsptptfhu mikr;rh; Nuh`pj nghnfhy;yhfk njhptpj;Js;shh;.

cj;jpNahfG+h;t tp[ankhd;iw Nkw;nfhz;L ,yq;if te;Js;s rhh;f; mikg;gpd; nrayhsh; ehafk; fyhepjp \Py; fd;lh rh;khTf;Fk; mikr;rh; Nuh`pj Nghnfhy;yhfkTf;Fk; ,ilapy; New;W ntsptptfhu mikr;rpy; re;jpg;nghd;W eilngw;wJ.,r;re;jpg;gpd;NghNj mikr;rh; ,t;thW njhptpj;Js;shh;;. mikr;rh; mq;F njhlh;e;Jk; fUj;Jj; njhptpf;ifapy;>
,yq;ifapy; eilngwtpUf;Fk; rhh;f; khehl;by; ghh;itahsh;fshff; fye;Jnfhs;tjw;F gy ehLfs; tpUg;gk; njhptpj;Js;sd.mnkhpf;fh> INuhg;gpa xd;wpak; rPdh> [g;ghd;> <uhd;> njd;nfhhpah kw;Wk; nkhhP]pa]; Mfpa 7 ehLfs; ,k;khehl;by; ghh;itahsh;fshfg; gq;Fgw;wTs;sd vdf; $wpdhh;.

rhh;f; gpuhe;jpak; ,aw;ifapNyNa gy tsq;fs; epiwe;j G+kpahFk;. ,e;j midj;J tsq;fisAk;> ,g;gpuhe;jpaj;jpYs;s kf;fspd; jpwikfisAk; gpuhe;jpaj;jpd; RgPl;rj;jpw;fhfg; gaz;gLj;JtJ mtrpakhFnkd mikr;rh; ,r;re;jpg;gpd;NghJ Rl;bf;fhl;bAs;shh;.
rhh;f; gpuhe;jpa ehLfs; rfy tplaq;fspYk; jkf;fpilapy; xj;Jiog;Gf;fSld; nraw;gLtJ mtrpankd;gjpy; ntsptptfhu mikr;rUk; rhh;f; mikg;gpd; nrayhsh; ehafKk; ,zf;fk; fz;ljhfTk; mwptpf;fg;gl;Ls;sJ.

__________________________________________________________________________

News.29. May 2008 

அப்பாவிகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து செயற்பாடுகளையும் கண்டிப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு.

அப்பாவி பொதுமக்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து மிலேச்சத்தனமான செயற்பாடுகளையும் வன்மையாகக் கண்டிப்பதாக சமூகசேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

எமது மக்களின் உரிமைகளைப் பெறுவதற்காக ஆரம்ப காலகட்டங்களில் ஆயுதம் ஏந்திப் போராடியவர்களில் தனக்கும் முக்கிய பங்கு இருப்பதால். இன்று எமது மக்கள் படும் துன்ப துயரங்களில் இருந்து அம் மக்களை மீட்டெடுக்கவேண்டிய தார்மீகப் பொறுப்பும் தனக்கு இருப்பதால்தான் நேரடியாகவே யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து மக்களோடு மக்களாக நின்று அம்மக்களின் குறைகளை இயலுமான அளவு தீர்த்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ். அமைச்சு அலுவலகத்திற்கு அமைச்சரை நேற்று சந்திக்க வந்த பெருந்திரளான மக்கள் மத்தியில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

__________________________________________________________________________

மண்டைத்தீவு சிறுத்தீவு பகுதியில் கடற்சமரில் 3 விடுதலைப்புலிகளின் படகுகள் தாக்கியழிப்பு இக்கடற்சமரில் 15 கடற்புலிகள் பலி!

யாழ்பாணம் மண்டைத்தீவு சிறுத்தீவு பகுதியில் இன்று அதிகாலை 2 மணியளவில் கடற்படையினரிற்கும் கடற்புலிகளுக்கும் இடையில் ஏற்பட்ட கடற்சமரில் விடுதலைப்புலிகளின் மூன்று படகுகள் கடற்படையினரால் தாக்கி அழிக்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பிற்க்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இக்கடற்சமரில் 15 கடற்புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் தேசிய பாதுகாப்பிற்க்கான ஊடக மையம் மேலும் தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவும்,கிளிநொச்சி,மன்னார் பகுதிகளில் இன்று காலை Mi-24 ஹெலிகப்டர்கள் விமானத்தாக்குதலை நடத்தியுள்ளதாக தேசிய பாதுகாப்பு மையம் செய்தி வெளியிட்டுள்ளது.

இன்று காலை 6.15 மணியளவில் முல்லைத்தீவு முல்லியவெலி பகுதியில் புலிகளின் இனங்காணப்பட்ட இலக்குகள் மீது இவ் விமானத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாககவும் மற்றும் காலை 5.45 மணியளவில் மன்னார் புளியங்குளம் பகுதியிலும், காலை 6.10 மணியளவில் கிளிநொச்சி கோகாவில் பகுதியிலும் நடத்தப்பட்டதாக விமானப்படைப்பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக்க நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.

__________________________________________________________________________

tTdpah kd;dhh; kw;Wk; kzyhW Mfpa gFjpfspy; gilapdUf;Fk; GypfSf;Fk; ,ilapy; New;W eilngw;w Nkhjy;fspy; 26புலிகள் பலி!

tTdpah> kd;dhh;. kw;Wk; kzyhW Mfpa gFjpfspy; gilapdUf;Fk; GypfSf;Fk; ,ilapy; New;W eilngw;w Nkhjy;fspy;  26 Gypfs; gypahfpajhfTk; 15 Gypfs; fhakile;jjhfTk; ghJfhg;G tl;lhuq;fs; njuptpj;jd.

tTdpah Kd;duq;fg;gFjpapy; kUjkL> tlkfpyk;> ngupakL kw;Wk; ghyNkhil Mfpa ,lq;fspy; ,lk;ngw;w Neub Nkhjy;fspy; 6 Gypfs; nfhy;yg;gl;ldh;. Ith; fhaKw;wdh;. gilapdh; jug;gpy; capupog;Gf;fs; vJTkpy;iy. %th; fhaKw;wdh;. ,g;gpuNjrj;jpy; gilapdh; elj;jpa NjLjy; eltbf;ifapd;NghJ 65 kpjp ntbfis kPl;Ls;sdh;.

kd;dhh; Kd;duq;fg; gFjpapy; Ntyhq;Fsk;> khk;Gapy;Fsk;> kw;Wk; neLq;fz;ly; Mfpa gpuNjrq;fspy; ele;j Nkhjy;fspy; 10 Gypfs; nfhy;yg;gl;ldh;. my;yJ gLfhaKw;wdh;.

kzyhW gpuNjrj;jpy; [hdfGutpYs;s Kf;fpa epiyfs; kPJ gilapdh; New;W elj;jpa gPuq;fpj; jhf;Fjy;fspy; 11 Gypfs; nfhy;yg;glldh; Ith; fhakile;jdh;. ,g;gpuNjrj;jpy; gilapdh; elj;jpa NjLjypy; 333 kpjp ntbfs; kw;Wk; 3 kuzg; nghwpfs; vd;gtw;iw kPl;Ls;sjhfTk; ghJfhg;G tl;lhuq;fs; NkYk; njuptpj;jd.

 

__________________________________________________________________________

News.28. May 2008

ஈ.பி.டி.பி முக்கியஸ்தரின் புதல்வர் வரதன் (வயது 28) என்பவர் இன்று மாலை யாழ்ப்பாணத்தில் புலிகளால் வெட்டிக் கொலை.

ஈ.பி.டிபியின் வலிகாமம் மேற்கு முன்னாள் பிரதேச சபைத் தலைவரும், ஈபிடிபியின் வலிகாமம் இணை அமைப்பாளரும் ஈ.பி.டிபியின் சிரேஷ்ட உறுப்பினருமான தோழர் வள்ளுவன் என அழைக்கப்படும் வேலுப்பிள்ளை மகேந்திரனின் புதல்வரான மாவடிச் சந்தி வட்டுக்கோட்டையைச் சேர்ந்த மகேந்திரன் வரதன் (வயது 28) என்பவர் இன்று மாலை யாழ்ப்பாணத்திலிருந்து வட்டுக்கோட்டைக்கு செல்லும் வழியில் கல்லுண்டாவெளியில் வைத்து புலிகளினால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். இவருடன் கூடச் சென்ற தனியார் தொலைக்காட்சி செய்தியாளரான மூளாய் சந்தி வட்டுக்கோட்டையைச் சேர்ந்த பரநிருபசிங்கம் தேவகுமார் (வயது 32 ) என்பவரும் புலிகளின் வாள்வெட்டுக்கு இலக்காகிய நிலையில் உயிரிழந்துள்ளனர்.புலிகளால் கொலை செய்யப்பட்ட மகேந்திரன் வரதன் யாழ் தகவல் தொழில் நுட்ப பூங்காவில் கடமையாற்றி வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.இருவரது சடலங்களும் யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

__________________________________________________________________________

யாழ் சிவப்பிரகாசம் மகாவித்தியாலயத்தில்  நாடகமும் அரங்கியலும்  பாடத்தை கற்பிக்கும் தொண்டர் ஆசிரியர் ,d;W ghrprg;Gypfshs; சுட்டுக்கொல்லபட்டுள்ளார்!

யாழ்ப்பாணம் ஸ்ரேசனடி பகுதியில் இன்று காலை இடம் பெற்ற  ghrprg;Gypfspd; துப்பாக்கி பிரயோகத்தில்,தாவடியை சேர்ந்த சின்னத்துரை வேல்சுதாகரன் வயது (31)என்பவர் கொல்லப்பட்டுள்ளதாக யாழ் செய்திகள் தெரிவிக்கும் அதேவேளை.சுட்டுக்கொல்லப்பட்டவர் சங்கானை சிவப்பிரகாசம் மகாவித்தியாலயத்தில் நாடகமும்,அரங்கியலும் பாடத்தை கற்பிக்கும் தொண்டர் ஆசிரியர் என தெரியவருகிறது.

__________________________________________________________________________

News.27. May 2008 

ஈ.பி.டி.பி கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் 9 பேர் jiyikapy; வவுனியாவில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் முதலாவது கூட்டம்.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கான முதலாவது கூட்டம் வவுனியா குருமண்காடு பகுதியில் உள்ள தனியார் கட்டிடம் ஒன்றில் அதன் தலைவர் செபமாலை திஸ்ஸவீரசிங்கம் லிங்கேஸ் தலைமையில் இன்று காலை கூடியது.

கடந்த 2006ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலின்போது ஈபிடிபி கட்சி உட்பட பல கட்சிகள் தமது நியமனப்பத்திரங்களைத் தாக்கல் செய்திருந்தன.எனினும் பல்வேறு காரணங்களுக்காக ஈபிடிபி கட்சி தவிரந்த ஏனைய கட்சிகளின் நியமனப்பத்திரங்கள் நிராகரிக்கப்பட்டதையடுத்து ஈபிடிபி உறுப்பினர்கள் 9 பேர் புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்குப் போட்டியின்றி தெரிவுசெய்யப்பட்டனர்.இந்தத் தெரிவை எதிரத்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையின் போது ஆட்சேபணைகள் நிராகரிக்கப்பட்டு நீதிமன்றத்தினால் தமது தெரிவு உறுதிசெய்யப்பட்டு சபையின் பொறுப்பு தங்களிடம் பெப்ரவரி மாதமே ஒப்படைக்கப்பட்டதாகவும் அதனையடுத்தே இன்றைய தினம் அந்தச் சபையின் முதலாவது அமர்வு இடம்பெற்றதாகவும் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தலைவர் செபமாலை திஸ்ஸவீரசிங்கம் லிங்கேஸ் தனது ஆரம்ப உரையில் தெரிவித்தார்.

வவுனியாவில் இருந்து அரச அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் இந்தச் சபையின் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் அபிவிருத்தி மற்றும் இடம்பெயர;ந்த மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிநடத்தலில் சிறந்த முறையில் மேற்கொள்ளப்படும் என்றும் புதுக்குடிபிருப்பு பிரதேச சபையின் தலைவர் தமது உரையில் தெரிவித்தார்

__________________________________________________________________________

புலி பாசிசவெறிக்கு மட்டக்களப்பு 'மைக்கேல்' தொடக்கம் பாரிஸ் 'சபாலிங்கம்' ஈறாகாக நேற்று கொல்லப்பட்ட மகேஸ்வரி வரை.

மட்டக்களப்பில் நிகழ்ந்த சம்பவத்துக்காக 'தமிழ்நெற்' கவலை கொள்வதை என்னவென்பது? கடந்த காலத்தில் மாற்று தமிழ் அமைப்புகளை தேடித்தேடி புலிகள் வேட்டையாடிய வரலாறுகளை எல்லாம் மறந்து இந்தப் புதிய வேசத்தை என்னவென்பது? தமிழ் மக்கள் வாழ்ந்த மண்ணிலெல்லாம்... அது இலங்கையாகட்டும்..... தமிழ் நாடாகட்டும்... ஏன் ஐரோப்பிய மண்ணில் கூட புலிகள் மனித கொலைக்கு பலிபீடங்களை கட்டியவர்கள். புலிகளின் ஏக தலைமைத்துவ பாசிச வெறிக்கு பலியான மாற்றுத் தமிழ் ஸ்தாபனங்களின் தலைவர்கள் எத்தனை? தொண்டர்கள் எத்தனை? வட கிழக்கைச் அரசியல் சூனியப் பிரதேசமாக்கிய 'மேதகு தேசிய தலைவரின்' அரசியல் மதிநுட்பம் இன்று மாற்றுத் தமிழ் அமைப்புகள் மீது அக்கரை கொள்வதாக மாய்மாலம் காட்டுவது ஏன்?

மட்டக்களப்பு 'மைக்கேல்' தொடக்கம் பாரிஸ் 'சபாலிங்கம்' ஈறாகாக நேற்று கொல்லப்பட்ட மகேஸ்வரி வரை பூமிப்பந்தில் தமிழர் வாழ்விடங்கள் எங்கும் 'மேதகு தேசியத் தலைவரால்' விதைக்கப்பட்ட கொலைக் கலாச்சாரம் தமிழர் வாழ்வியலை உள்ளிருந்து அரித்து அழித்து வரும் ஒர் அரசியல் நோய்க்கூறு. தமிழர் பொதுப்புத்திக்கு தினம் தீனிகொடுக்கும் 'தமிழ்நெற்' மேற்குறித்த நோய்கான விசக் கிரிமியை தொடர்ச்சியாக சர்வதேசமெங்கும் பரப்பி வருகிறது.அதன் நிகழ்ச்சி நிரலின் ஒரு அங்கம்தான் மாற்று தமிழ் அமைப்புகள் மீதான 'தீடீர்' அக்கரை.

__________________________________________________________________________