விசேட செய்திகள்

 செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள்:ஜனவரி 27,2012

Bookmark and Share E-mail:enngal@gmail.com

சித்திரைப் புத்தாண்டு கொடுப்பனவை 10ஆயிரம் ரூ பாவாக அதிகரிக்கும் படி கோரிக்கை.......

ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் மத்தி ய அரசு உறுதியுடன் உள்ளது!........

ஐ.நா.வுக்கான இலங்கையின் அமைதிகாக்கும் பணிக் கான ஆலோசனை குழுவில் சவேந்திர சில்வா....

 

 

     
    
 

வாக்களிக்கும் இயந்திரங்களா மக்கள் தமிழ்த் தேசியம் மலிவாகிப் போய் விட்டதா?.உள்ளோ...

 
 
    
 

 

You are visitor No

Welcome. to Visit.Engaltheaasam.com ..!

இலங்கைவரைபடம்

 
     
     
 
 பிரதான  செய்திகள்..

வாக்களிக்கும் இயந்திரங்களா மக்கள் தமிழ்த் தேசியம் மலிவாகிப் போய் விட்டதா?

செய்தி்:ஜன,27,2012,தேர்தல் பிரசாரத்தின்போது பல விசி த்திரங்களை மக்கள் பார்த்திருப்பர்.இந்த விசித்திரங்களின் உண்மை நிலை பற்றி மக்களில் எத்தனை பேர் அசை போட்டிருப்பர் என்பது கேள்விக்குறியே.அது மாத்திர மல்ல.மக்களுக்கு தெரிந்தும் தெரியாமலும் அரங்கேறிய நாடகங்களும் பல தேர்தல் பிரசாரங்களால் அரசியல்வாதிகள் மக்களை திக்கு முக்காடவைத்துள்ளனர்.

[மேலும்]

கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக் குழு:பரிந்துரைகள் முறைப்படி நடைமுறைப்படுத்தப்படும் மொனராகலையில் ஜனாதிபதி.

செய்தி்:ஜன,27,2012,எத்தகைய தடைகள் அழுத்தங்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டாலும் மக்களுக்கான அபிவிருத் தியை ஒருபோதும் பின்போடப்போவதில்லை என ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரை களை ஒரே நாளில் நடை முறை ப்படுத்த முடியாது.30வருட பிரச்சினைகளுக்கு உடன டியாகத் தீர்வுகாண்பது கடினம் எனினும் முறைப்படி அவை நடைமுறைப்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

[மேலும்]

உதவிகளை சரியாகப் பயன்படுத்தி இலக்கை எட்ட முயற்சிக்க வேண்டும். -ஈ.பி.டி.பி.பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார்.(படங்கள் இணைப்பு)

செய்தி்:ஜன,27,2012,முகம்தெரியாத உறவுகள் எமக்கு வழ ங்கும் மனிதாபிமான உதவிகளை சரியாகப் பயன்படுத்தி எமது இலக்கை எட்ட முயற்சிக்க வேண்டும் என ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழு க்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.

[மேலும்]

யாழ் மாநகர சபையின் 2012 ஆம் ஆண்டிற்கான 1ஆவது மாதாந்த பொதுக் கூட்டம்.

செய்தி்:ஜன,27,2012,யாழ் மாநகர சபையின் 2012ஆம் ஆண் டிற்கான 1ஆவது மாதாந்த பொதுக்கூட்டம் 26.01.2012ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10.30,மணிக்கு மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா அவர்கள் தலைமையில் முதல்வரின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

[மேலும்]

இன்னாதவை கூற நேர்தல்! (27-01-2012 தினமுரசு நாளிதழ் தலையங்கம்)

செய்தி்:ஜன,27,2012,சமூகத்திலுள்ள பெரியவர்களையும், படி த்தவர்களையும்,குருவானவர்களையும் பற்றி எழுதும் போ து,கடுஞ் செற்களைப் பாவிப்பது அழகல்ல என்றார் நண் பர்.சுயநலத்துக்காகவும்,குறுகிய இனவெறி உணர் வோ டும் செயற்படுகிறார்கள் என்பதைச் சுட்டிக் காட்டு வதைக் கூடத் தாங்கமுடியாத மென்மையான உள்ளத்தைக் கொண்டி ருக்கிறாரே என்று வியப்பதைத் தவிர வேறு தெரியவில்லை.

[மேலும்]

வேலணை துறையூர் ஐயனார் கோவிலுக்கு 10.இலட்சம் ரூபா நிதியுதவி! அடிக்கல் நாட்டும் நிகழ்வில் அமைச்சர் அறிவிப்பு.(படங்கள் இணைப்பு)

செய்தி்:ஜன,27,2012,தீவகம் வேலணைத் துறையூர் ஐயனார் கோவிலின் இராஜகோபுரத்திற்கான அடிக்கல்லை பாரம் பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நாட்டி வைத்ததுடன் அதன் கட்டுமான நடவடிக்கைக ளுக்கென கட்சி நிதியிலிருந்து 10இலட்சம் ரூபாவை முதற்கட்டமாக வழங் குவதாகவும் உறுதிமொழி வழங்கியுள்ளார்.

[மேலும்]

இவ்வாண்டின் முடிவுக்குள் கல்விசார் வளப்பற்றாக் குறைகளுக்கு நிறை வான தீர்வு எட்டப்படும்-ஈ.பி.டி.பி.பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்.(படங்கள் இணைப்பு)

செய்தி்:ஜன,27,2012,எமது பிரதேசத்தின் கல்வி மேம் பாட் டுக்கான செயற்பாட்டுக்கே நாம் இவ்வருடம் அதிக  முக் கியத்துவம் கொடுத்துள்ளோம். அதற்காக கடந்த வருடம் ஒதுக்கப்பட்ட நிதியை விட இரட்டிப்பான நிதியி னை  இவ்வருடம் செலவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என ஈ.பி.டி.பி.பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

[மேலும்]

விசித்திரமான அரசியல் களம் இது.கூத்தாடி ஜெயதேவனுக்கு ஏனிந்த குரங்குச்சேட்டை??.

செய்தி்:ஜன,27,2012,விசித்திரமான அரசியல் களம் இது. மேடைக்கொரு வேடம் போட்டு நாளுக்கொரு கூத்தாடும் அசிங்கமான முகங்களே இப்போது அரசியல் மேடைக ளையும் எட்டிப்பார்க்க முனைகின்றன.அதில் பிரித்தானிய சுரண்டல் கொம்பனிகளின் பங்குதாராரான கொழுத்த முதலாளி ஜெயதேவன் என்பவர் முக்கிய பாத்திரம்.

புலிகளுக்கு கோயில் கணக்கு காட்டுவதில் டிமிக்கு விட்டு கோயில் பணத்தை சுருட்டிக்கொண்ட ஜெயதேவன் வன்னியில் புலிகளால் சிறைப் பிடிக்கப்பட்டிருந்த கதை பழைய கதை.

[மேலும்]

பீமன் ஈழத்தமிழருக்காக என்ன செய்தார்?செய்ய உள்ளார் என்ற வினாவே மேலெழுந்துள்ளது?

செய்தி்:ஜன,27,2012,டக்ளசுக்கு வைப்பாட்டியாக இருந்த சிவகீதா இரு குழந்தைகளையும் பெற்றுக்கொடுத்தாராம் என்ற தலைப்பில் இலங்கைநெற் இணையத்தளத்தில் பீமன் என்ற புனைபெயருக்குள் ஒழிந்து நின்று எழுதிய கட்டுரையை படித்ததில் பீமன் ஈழத்தமிழருக்காக என்ன செய்தார்?செய்ய உள்ளார் என்ற வினாவே மேலெழுந்துள்ளது?

[மேலும்]

கூட்டமைப்பு கிழக்கு முதல்வருடன் பேசினால் அது கிழக்கின் கரிநாள், துக்கதினம்!

கூட்டமைப்பு கிழக்கு முதல்வருடன் பேசினால் அது கிழக்கின் கரிநாள், துக்கதினம்!செய்தி்:ஜன,27,2012,இனப்பிரச்சினை தீர்வு விடயம் தொடர் பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு விடுத்துள்ள பேச்சுவார்த் தைக்கான அழைப்புக்கு கூட்டமைப்பு பதில் அளித்துள்ள நிலையில் அதற்கு எதிர்ப்புக்கள் கிளம்ப ஆரம்பித்துள்ளன.

தமிழ் சமூகத்தின் ஆணையை மீறி கிழக்கு மாகாண முதலமைச்சரை கூட்டமைப்பு சந்திக்கும் நாள் கிழக்கின் கரி நாளாக துக்கதினம் அனு ஸ்ரிக்குமாறு கிழக்குப் பல்கலைக் கழக பழைய மாணவர்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

[மேலும்]

இலங்கையின் பொருளாதாரத்துக்கு வளம் சேர்க்கும் எண்ணெய் வளம்!-கெய்ன் லங்காவின் வெற்றிகரமான அகழ்வாராய்ச்சி.(படங்கள் இணைப்பு)

செய்தி்:ஜன,27,2012,ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலை மையிலான அரசாங்கம் மஹிந்த சிந்தனை திட்டத்தின் கீழ் நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்ல ஆக்கபூர்வமான பல திட்டங்களை மேற்கொண்டு வரு கின்றது.

அந்தவகையில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு பாரிய திட்டமே நாட்டில் உள்ள எண்ணெய் வளம் குறித்து ஆய்வுகளை மெற் கொள்வதாகும்.இதில் அரசாங்கத்துக்கு மகிழ்ச்சிகரமான வெற்றியும் கிட்டி யுள்ளது.

[மேலும்]

மாணவர்கள் தமது கல்வியினை சீரான வழியில் தொடர்வதற்கான இயல்புச் சூழல் தோற்றுவிக்கப்பட்டுள்ளது-ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பி னர் உதயன்.(படங்கள் இணைப்பு)

செய்தி்:ஜன,26,2012,மாணவர்கள் தமது கல்வியினை சீரான வழியில் தொடர்வதற்கான இயல்புச் சூழல் தோற்று விக் கப்பட்டுள்ளதென ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட பாராளு மன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின்(உதயன்)தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம்(25)புங்குடுதீவு அம்பாள் கல்வி நிலையத்தின் பொங்கல் தின விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

[மேலும்]

போதிய வசதிகளை உள்ளடக்கும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை!.(படங்கள் இணைப்பு)

செய்தி்:ஜன,25,2012,சாவகச்சேரி ஆதார வைத்திய சாலை யில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் ஆண் பெண் நோயாளர் விடுதிகள் மற்றும் மருத்துவர்களுக்கான விடுதி என்பவற்றின் கட்டுமானப் பணிகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி அவர்களும் பார்வையிட்டுள்ளனர்.

[மேலும்]

அப்துல் கலாமின் யோசனை:சரி என்கிறார் தேவதாஸ் பிழை என்கிறார் ஜேசுதாசன்

செய்தி்:ஜன,25,2012,இந்திய-இலங்கை கடற்பரப்பில் இரு நாடு மீனவர்களுக்கு இடையே பல ஆண்டுகளாக பிரச் சனைகள் தொடரும் நிலையில்,கொழும்புக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்த இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் முன்வைத்துள்ள யோசனைகள் இருதரப்பிலும் மாற்றுக் கருத்துக்களை தோற்றுவித்துள்ளது.

[மேலும்]

சிறந்த கொள்கையும் திட்டமும் எம்மிடமே இருக்கின்றன!அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.(படங்கள் இணைப்பு)

செய்தி்:ஜன,24,2012,அரசியல் தீர்வு விடயத்தில் எம்மிடம் தெளிவான கொள்கையும் திட்டமும் இருக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் மு யற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

[மேலும்]

யாழ்.மண்ணில் கால் வைக்க வேண்டாம் ஜே.வி.பிக்கு எதிராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்!.(படங்கள் இணைப்பு)

செய்தி்:ஜன,24,2012,யாழ்ப்பாணத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் எந்தவித தலையீடும் இருக்கக் கூடாது எனக் கோரியும் இங்குள்ள மக்களை குழப்ப வேண்டாம் எனக் கோரியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டமொன்றில் இன்று செவ்வாய்க் கிழமை ஈடுபட்டு வருகின்றனர்.

[மேலும்]

அராலி வடக்கு குடிநீர்த் திட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்க ளாள் ஆரம்பித்து வைக்கப்பட்டது!.(படங்கள் இணைப்பு)

செய்தி்:ஜன,24,2012,அராலி வடக்குப் பகுதி மக்களின் குடி நீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் முகமாக குடிநீர் விநி யோகத்திட்டத்தை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சம்பிரதாயபூர்வமாக தொடக்கி வைத்தார்.

அராலி வடக்கு நாகேந்திரா மடம் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நீர்த் தாங்கி விநியோகத் திட்டமே இன்றைய தினம்(24)ஆரம்பித்து வைக்கப் பட்டுள்ளது.

[மேலும்]

இலங்கை அரசியல் யாப்பில் 13வது திருத்தம் பற்றி அறிந்திராதவர்களே வீண் விமர்சனம்

செய்தி்:ஜன,23,2012,இலங்கை அரசியல் யாப்பில் உள்ளடக் கப்பட்டி ருக்கும் 13வது திருத்தம் பற்றிய போதிய அறிவி ல்லாதவர்களே அதுகுறித்து வீணாக அச்சமடைகிறார்கள். நாடு பிளவுபடுவதனை தவிர்க்கும் முகமாக அதில் அதிகார பரவலாக்கமே வலுப்படுத்தப்பட்டுள்ளது.இது எம து நாட்டிற்கு பொருத்தமாக அமைவதுடன் இக்கொள் கையிலேயே நான் அன்றும் இன்றும் உறுதியாக விருக்கிறேனென மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன

[மேலும்]

இலங்கையின் பிச்சினைகளுக்கான தீர்வு தான் என்ன தீர்வுகளை எப்படிக் காணமுடியும்?

செய்தி்:ஜன,23,2012,இலங்கையின் பிரச்சினைகளுக்கான தீர் வு அல்லது தீர்வுகள் என்ன?அந்தத் தீர்வை அல்லது தீர்வு களை எப்படிக் காணமுடியும்?இலங்கையை ஒரு சுயாத ிபத்தியமுள்ள நாடாக எப்படி மாற்ற முடியும்?என்ற கேள்விகள் நீண்டகாலமாகவே வெவ் வேறு அரங்குகளில் கேட்கப்பட்டு வரப்படுகிறது.அல்லது சில அரங்குகளில் இந்தக் கேள்விகள் முன்வைக்கப்பட்டு வருகிறது.இந்தக் கேள்விகள் பலருடைய மனதிலும் அடிக்கடி எழுவதும் உண்டு.

[மேலும்]

வன்னி:பல்கலைக்கழகத்துக்குத் தெரிவு செய்யப்படும் மாணவர்களின் எண் ணிக்கையை அதிகரிக்கவும்.

செய்தி்:ஜன,23,2012,தகவல் ஹபீல்,பர்ஹான்:சட்டத்தரணி ஹுனைஸ் பாறூக் எம்.பி.பாராளுமன்றத்தில் உரை: குற்ற வியல் கருமங்களில் உதவியளித்தல் சட்டமூலம் தொடர் பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய வன் னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹு னைஸ் பாறூக் ,பாராளுமன்றில் கூறினார்.

[மேலும்]

குடாநாட்டின் நிலைவரம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் அப்துல் கலாம் கேட்டறிந்து கொண்டார்!.(படங்கள் இணைப்பு)

செய்தி்:ஜன,23,2012,யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த இந்திய அணு விஞ்ஞானியும் முன்னாள் ஜனாதிபதி யுமான அப்துல் கலாம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் குடாநாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பில் ஆர்வத்துடன் கேட்டறிந்து கொண்டார்.

அணு விஞ்ஞானி அப்துல் கலாம் இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்.

[மேலும்]

அத்துமீறிய இந்திய மீன்பிடிப்படகுகளின் பிரச்சினைக்கு பங்குனி மாதத்திற் குள் தீர்வு-யாழ் மீனவர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி மொழி.(படங்கள் இணைப்பு)

செய்தி்:ஜன,23,2012,அத்துமீறிய இந்திய மீன்பிடிப்பட குகளி ன் பிரச்சினைக்கு எதிர்வரும் பங்குனி மாதத்திற்குள் தீர்வு காணப்படும் என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம்(23)வருகை தந்திருந்த இந்திய அணுவிஞ்ஞானியும் முன்னாள் ஜனாதிபதியுமான அப்துல் கலாமுடனான கலந்துரையாடலின் பின்னர் மாவட்ட அரச அதிபர் வாசஸ்தலத்திற்கு

[மேலும்]

அபிவிருத்தியில் ஆர்வம் கொண்ட பிரதேசங்கள் இன்று துரித வளர்ச்சி கண்டு வருகின்றன-ஈ.பி.டி.பி.பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார்.(படங்கள் இணைப்பு)

செய்தி்:ஜன,23,2012,குறைபாடுகளை வெளிப்படுத்தும் அரசி யல் செயற்பாட்டாளர்களுக்கு மத்தியிலும் இன்று நாம் அபிவிருத்தியை துரிதப்படுத்தி வருகின்றோம்.இந்நிலை யில் தமது மேம்பாட்டில் ஆர்வம் கொண்டு செயற் படும் மக்கள் வாழ்கின்ற பகுதிகள் மேலும் துரித வளர்ச்சி கண்டு வருகின்றன என ஈ.பி.டி.பி.பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன் றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள்

[மேலும்]

தமிழ்த் தேசியம்:உடைக்கப்பட வேண்டியதும் உருவாக்கப்பட வேண்டியது ம் பிற்போக்குத் தனங்களைக் கொண்டிருப்பது.

செய்தி்:ஜன,22,2012,மேற்கூறிய அடிப்டையில் முற்போக் கான தமிழ்த் தேசியம் உருவாக்கப் படுவதை மாக்சிச லெ னினிசவாதிகள் வரவேற்கிறார்கள்.அவ்வாறு உருவாகும் முற்போக்கான தமிழ்த் தேசியத்துடன் நட்புறவுடன் இணைந்து பயணிப்பதில் மாக்சிச லெனினிசவாதிகளுக்கு எவ்வித சிரமமோ தடை களோ இருக்க மாட்டாது.இது காலத்தின்

[மேலும்]

 
     
    
 
பிந்திய செய்திகள்

முறையான நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் நிறைவான வரு மானத்தை பெறமுடியும்-ஈ.பி.டி.பி.பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்.(படங்கள் இணைப்பு)

விவசாயிகளினது நலனும் அவர்களது பிள்ளைகளின் கல்வி மேம் பாடும் பேணப்படும்!-அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.(படங்கள் இணைப்பு)

தமிழ்த் தேசியம் அரசியலில் தக்கனப் பிழைத்தல் தகுதியை இழந்து உருக் குலைந்து போகும்.

வடக்கில் 1990ஆம் ஆண்டு புலிகள் நடத்திய இனச்சுத்திகரிப்பு சோக வரலாறு:ஒரு தமிழரின் குரல்

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அன்று கூறியதை மறுத்தவர்கள் இன்று ஏற்றுக் கொண்டுள்ளனர்!தமிழ் மக்களின் சிறந்த தலைவர் டக்ளஸ் தேவானந்தாவே! - அமைச்சர் ரிஷாட்.(படங்கள் இணைப்பு)

கடந்த முப்பது வருடகால யுத்தமே எம்மக்களை வறுமைக் கோட்டிற் குள் தள்ளியுள்ளது!-ஈ.பி.டி.பி.பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்.(படங்கள் இணைப்பு)

இலங்கை வந்திருக்கும் கலாநிதி அப்துல் கலாம்,முன்னிலையில்'மும் மொழி அங்குரார்ப்பணம் நிகழ்வு.(படங்கள் இணைப்பு)

கிருஷ்ணாவின் பேச்சு தமிழர்களை ஏமாற்றும் திட்டமிட்ட நாடகமாம்: சீமான் சீற்றம்.

மக்களின் தேவைகள் அனைத்தையும் நிவர்த்தி செய்வதற்கான செயற்பாடுகள் துரிதப்படுத்தப் பட்டுள்ளன-ஈ.பி.டி.பி.பாராளுமன்ற உறுப்பி னர் சந்திரகுமார்.(படங்கள் இணைப்பு)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அமெரிகாவும்?இன்னொரு முறை ஓர் பார்வை.

இந்தியாவுடனான நல்லுறவைப் பேண வேண்டும்!அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.(படங்கள் இணைப்பு)

யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி நிகழ்வின் பிரதம விருந் தினரான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.(படங்கள் இணைப்பு)

பாடசாலை போசாக்கு திட்டத்தை வடக்கில் வலுப்படுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டம்!.(படங்கள் இணைப்பு)

றணிலின் இராசதந்திரமும் கிழக்கின் உடைவும்:விடுதலைப் புலிகளை சர்வதேச ராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் வீழ்த்துவதில்!...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ்த் சிவில் சமூகத்தின் அறிக்கையி னையும் மனந்திறந்து பேசுவோமே!...

13வது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் தீர்வுத் திட்டம் முன்வைக் கப்பட வேண்டும்!எஸ்.எம். கிருஸ்ணா. (படங்கள் இணைப்பு)

இந்திய நிதியுதவியினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்திய வீடுகள் பயனா ளிகளுக்கு கையளிப்பு!(படங்கள் இணைப்பு)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சரவணபவான்,சிறீதரன் ஆகியோரு க்கு அனுமதி மறுப்பு!!

<<முன்னைய பதிவுகள்>>

 
    
    
 
சிறப்புச் செய்திகள்...

I.T.N.தமிழ் தொலைக்காட்சியில இன்றைய தினம் ஒளிபரப்பான செய்திகள் தொகுப்பு.26.01.2012..(வீடியோ இணைப்பு) YouTube

 

டான் யாழ்.தமிழ் ஒளி தொலைக்காட்சியில்(25.01.2012)இன்றைய தினம் ஒளிபரப்பாகிய யாழ்.பத்திரிகைகள் பார்வை நிகழ்ட்சி.(வீடியோ இணைப்பு)

இன்றைய செய்திகள் தொகுப்பு.27.01.2012.(Clik Here To Read Video News)

விடுதலை புலிகள் தலைவர் பிராபாகரனுக்கு இறுதியில் என்ன நடந்தது அதிர்ட்சி தகவல்....?..(வீடியோ இணைப்பு)

பிரபாகரனால் துரோகி?எனப் கொல்லப்பட்ட முன்னாள் யாழ் நகர முதல்வர் அல்பிரட் துரையப்பா!..[மேலும்]

பிரான்சில் புலிகள் தமிழர்களிடம் கட்டாயப்படித்தி பணம் பறிப்பு தொடர்பாக பிரான்சில்லிருந்து வெளிவரும் ஊடகங்களில் வெளி யான தகவல்கள்.(வீடியோ இணைப்பு)

புலிப் பயங்கரவாதத்திடம் இருந்து மீட்க்கப்பட்ட இன்றைய யாழ் ப்பாணம்.(வீடியோ இணைப்பு)

.

முன்னாள் பெண் புலி உறுப்பினர் ஒருவருடனான சந்திப்பும் Freedom Speaks ஆவணத்திரைப்படத்தின் சில காட்சிகளும்...(வீடியோ இணைப்பு)

உங்கள் டான் யாழ்.தமிழ் ஒளி தொலைக்காட்சியில் கடந்தவாரம் ஒளிபரப் பாகிய பார்வைகள் நிகழ்ட்சி..(11.11.2011)....(வீடியோ இணைப்பு)

புலம்பெயர் நாடுகளில் மாற்றுக்கருத்துக்களை துணி வுடன் உரைத்த வைசியின் ஓராண்டு நினைவுதினம்...

தொலைகாட்சி செய்திகள்.

என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலை வெறிடா.?என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா.யாழ்.தமிழனின் துடிப்பு..(வீடியோ இணைப்பு)

Masks

வரலாற்றை மீட்டு`க் காட்டிய யாழ்ப்பாண வாழ்வியல் பொரு ட்காட்சி!வரலாற்று அரிய பொக்கிசமான படங்கள்.(படங்கள் இணைப்பு)

வடக்கின் வசந்தம் கலாசார நிகட்ச்சி நிகழ்வுகளின் வீடியோ தொகுப்பு!இணைப்புக்கள்....

பாசிசப் புலிகளால் கட்டாயப்படுத்தி கொலைகளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட அப்பாவி சிறுவர்கள்.B.B.C.செய்தி்.!

புலிகளின் அடக்குமுறைக்குள்லிருந்து மீட்கப் பட்ட வன்னி யின் நிலமை.(வீடியோ இணைப்புக்கள்)

 சிறப்புச் சினிமா..
Mankatha

திரையில் வசூல் ரீதியாக வெற்றிகரமாக ஓடிக்கொ ண்டிருக்கும் அஜித்தின் மங்காத்தா திரைப்படம் சம்மந்தமா.(வீடியோ இணைப்பு)

Pony Varma and Prakash Raj

பழைய மனைவியும் புது மனைவியும்...!-பிரகாஷ் ராஜ்!(படங்கள் இணைப்பு)

Asin and Salman Khan

அசினுக்கு இன்று 25வது பிறந்த நாள்:கேக் ஊட்டி சல்மான் கான் வாழ்த்து!(படங்கள் இணைப்பு)

Rajinikanth

எந்திரன் மூலம் ரூ 61.கோடி!!:அய்ங்கரன்-ஈராஸ் அறிவிப்பு. (படங்கள் இணைப்பு)

AR Rahman

யாரையும் கவராத காமன்வெல்த் தீம் பாடல்-மன்னிப்பு கேட்டார் ஏ.ஆர்.ரஹ்மான்.

Tamanna

நான் அதிக சம்பளம் கேட்பதாக வதந்தி பரப்புகிறார்கள்-தமன்னா.!(படங்கள் இணைப்பு)

Vijay and Genelia

வேலாயுதத்துக்கு அடுத்து...விரைவில் விஜய் அறிவிப்பு!(படங்கள் இணைப்பு)

Gaana Bajana

எந்திரனுக்குப் போட்டியாக களமிறக்கப்படும் கன்னடத்து கான பஜனா!!!

'கலாச்சாரத்தை சீரழிக்கும் நயனதாரா'-பெண்கள் அமைப்பு போர்க்கொடி!(படங்கள் இணைப்பு)

National Awards for Amitabh llayaraja and Pasanga Tamil Film

தேசிய விருது:சிறந்த நடிகர் அமிதாப்;சிறந்த பின்னணி இசை இளையராஜா-'பசங்க'ளுக்கு 3 விருதுகள்.

சிறப்புச் செய்திகள்..

இலங்கை மக்கள் ஜனநாயகப் பேரவை- சுவிஸ்.....

மக்களின் கேள்விகளுக்கு மனந்திறந்து பதில் மக்களின் உதடுகள் மறுபடி திறக்க!.

கற்றுக்கொண்ட அனுபவங்கள் புதிய வரலாற்றை பெற்று த்தரும்!..

கறுப்பு ஜூலைக் கொடூரத்தின் நினைவழியா நாள்கள் இவை...!.27.ஆம் ஆண்டுப் பூர்த்தி வேளையில் தமிழினம் இன்று நிற்கின்றது.

பிரபாகரன் மரணம்:புலிகளின் புலனாய்வுத் துறை பொறுப் பாளர் கதிர் காமத்தம்பி அறிவழகன்,மீண்டும் உறுதிப் படுத்துகின்றார்.!

அமரர் க.உமாமகேஸ்வரன் படுகொலை செய்யப்பட்டு 21.வருடங்கள் நிறைவு பெற்றுள்ளன.

சிறப்புச் கட்டுரைகள்..

நீண்டகாலமாகவே போக்குக் காட்டிவரும் வடகொரியாவின் புனிதப் போர்!ஹிலாரி கிளிண்டன் இதற்கான திரியைக் கொளுத்திப் போட்டிருக்கிறார்.

அரசியலமைப்பு மாற்றமானது சிறுபான்மைத் தமிழ் பேசும் மக்களுக்கு நம்பிக்கையூட்டுவதாக அமையவேண்டும்.

ஹெய்ட்டியின் 1.5.மில்லியன் மக்களுக்கு பேரழிவும் அமெ ரிக்க ஏகாதிபத்தியமும்

ஈழம் தோல்வி கண்டதா?தோற்கடிக்கப்பட்டதா?காரணம் தேடும் கட்டுரை......

பிரபாகரன் தன் வாழ்நாளில் ஒருபோதும் நண்பர்களைப் பெற்றிராதவர் பிரபாகரன் ஒரு பாசிஸ்டின் மரணம்.

கொஞ்சம் திரும்பிப் பார்த்தால்,பிரபாகரன் பல ஈழ இன விடுதலைப் போராளிகளைக் கொன்றவர்....

ஈழப் போராட்டத்தின் பெயரால் கொல்லப்பட்டவர்களின் கொலைகளின் தன்மையும் பட்டியலும்!..

 
    
     
   
     
    
 
இணைய சஞ்சிகைகள்
த‌மிழ் ம‌ன‌ம்
எழில் நிலா
நெய்த‌ல்
ஆனந்த விகடன்
பதிவுகள்
தமிழ்.கொம்
அப்புசாமி
சினி சவுத்
கல்கி
கோல்டன் தமிழ்
த‌மிழ்வாண‌ன்
முத்த‌மிழ்
செந்த‌மிழ்
த‌மிழ‌முத‌ம்
நிலாச்சார‌ல்
நெட் தமிழ்
மங்கையர் மலர்
வெப் தமிழன்
திண்ணை
சென்னை நெட்வோர்க்
தமிழ் ஓவியம்
சுரதா
கால‌ச்சுவ‌டு
உண்மை
ம‌ர‌த்த‌டி
அப்பால் த‌மிழ்
த‌மிழ்க் கூட‌ல்
த‌மிழ் ஓசை
ஈழ‌த்தமிழ்
த‌மிழ‌ம்
இர‌சு
த‌ த‌மிழ்
உயிர்மை
இள‌மை
தெனாலி
தமிழ் கல்வி
தமிழ் சினிமா
வார்ப்பு
க‌விம‌ல‌ர்

இலங்கை பத்திரிகைகள்

வீரகேசரி
எரிமலை
உதயன்
நமது ஈழநாடு
தினக்குரல்
அம்பலம்
சுடர் ஒளி
ஈழமுரச

Download

messenger.msn
messenger.yahoo
Skype Messenger
WinZip
Download Accelerator
Real Player
Windows Media Player10
Winamp Player
Mp3RadioPlayer
Flash Player
Shockwave Player
Macromedia
Adobe
nero
Internet Explorer
Netscape
Mozilla Firefox
Opera
Java sun
Picasa
Wrar
Ulead vidio
Free download  

English  செய்திகள்

Worldnews
Lankapage
Tamilguardian
ndtv
Tamilcanadian
CNN
BBC
google
yahoo
msnbc
TamilEelamNews
Info Lanka